Imman Annachi (@actimmanannachi) 's Twitter Profile
Imman Annachi

@actimmanannachi

Actor

ID: 707965764246966277

linkhttp://immanannachi.com/event calendar_today10-03-2016 16:26:06

10 Tweet

263 Followers

115 Following

Imman Annachi (@actimmanannachi) 's Twitter Profile Photo

முத்தமிழ் அறிஞரும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான கலைஞரின் மறைவு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பேரிழப்பு! என் வாழ்வில் மறக்க முடியாத மாபெரும் தலைவருக்கு தலை வணங்குகிறேன்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேர்மையின் சிகரம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தவர்! தங்க நாற்கர சாலையின் நாயகனுக்கு என் இதய அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.#REST IN PEACE

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய  இறைவனை  வேண்டி
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.#REST IN PEACE