👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile
👑Actor KingKong👑

@actorkingkong

comedy actor in film industry

ID: 1073759398097432576

calendar_today15-12-2018 01:59:24

422 Tweet

6,6K Followers

0 Following

👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

எனது மகள் திருமண பத்திரிக்கை அன்னையார் பெற்று கொண்டார்

👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

நடிகர் #சிவகார்த்திகேயன் அவர்களை சந்தித்து, எனது மகள் திருமண பத்திரிகையை அளித்து, வாழ்த்த அன்போடு அழைத்தேன்! -1.07.2025

👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் #மு க ஸ்டாலின் அவர்களுக்கு, என் மகள் திருமண பத்திரிகையை கொடுத்து , நானும், என் துணைவியாரும் அன்போடு அழைத்தோம்! 2.07.2025

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  #மு க ஸ்டாலின் அவர்களுக்கு, என் மகள் திருமண பத்திரிகையை கொடுத்து , நானும், என் துணைவியாரும் அன்போடு அழைத்தோம்! 

2.07.2025
👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களிடம் எனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுத்த தருணம்

நடிகை தேவயானி அவர்களை சந்தித்து என மகள் திருமண பத்திரிகை அழைப்பிதழ் கொடுத்தேன்

இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சம் உயர்திரு. Lion.Dr.LTR.இளைய கட்டபொம்மன் BABL அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழை நேரில் வழங்கினேன்

ஆர்த்தி கணேஷ் அவர்களுக்கு எனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுத்து அன்போடு அழைத்தேன்

எஸ். ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் , தலைவர் உயர் திரு. பாரிவேந்தர் அவர்களை சந்தித்து எனது மகள் திருமண விழா அழைப்பிதழை வழங்கி அன்போடு அழைத்தோம்

எஸ். ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் 
நிறுவனர் , தலைவர் 
 உயர் திரு. பாரிவேந்தர் அவர்களை சந்தித்து எனது மகள் திருமண விழா அழைப்பிதழை வழங்கி அன்போடு அழைத்தோம்
👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

குடும்பத்தினர் சொல்லி அழைக்கும் பெயரான... "வா சங்கரா" என்று அன்போடு அழைத்து "நம் வீட்டுத் திருமணம் அவசியம் வருகிறேன்" என்று வாழ்த்தி அழைப்பிதழை பெற்றுக் கொண்ட நடிகர் சார்லி அவர்கள்

குடும்பத்தினர் சொல்லி அழைக்கும் பெயரான... 
"வா சங்கரா" என்று அன்போடு அழைத்து "நம் வீட்டுத் திருமணம் அவசியம் வருகிறேன்" என்று வாழ்த்தி அழைப்பிதழை பெற்றுக் கொண்ட  நடிகர் சார்லி அவர்கள்
👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

எனது மகள் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாரும் நீங்களும் மணமக்களை ஆசி வழங்கி வாழ்த்த வேண்டி திருமண அழைப்பிதழ் வழங்கி அன்புடன் அழைத்தேன்

நகைச்சுவை நடிகர் திரு. யோகி பாபு அவர்களுக்கு எனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுத்து பாசமுடன் அழைத்தேன்...

என் மனம் மகிழ்கிறது கடல் போன்றது இறைவனுக்கு நன்றி

👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் அவர்கள் மணமக்களை வாழ்த்திய தருணம்

👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார் மகிழ்ச்சி சார் ❤️

👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் எஸ் பி முத்துராமன் ஐயா அவர்கள் மணமக்களை வாழ்த்திய தருணம்

தயாரிப்பாளர் நடிகர் ஆன்மீகம் பன்முக கலைஞர் JSK கோபி அவர்கள் மணமக்களை வாழ்த்திய தருணம்

👑Actor KingKong👑 (@actorkingkong) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மணமக்களை வாழ்த்திய தருணம்

தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் அவர்கள் மணமக்களை வாழ்த்திய போது