Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile
Nepoleon Duraisamy

@actornepoleon

Official twitter of Nepoleon Duraisamy| Actor | Founder and Chairman of Jeevan Technologies | Ex-MLA | Ex-MP| Former Central Minister of India | Social Activist

ID: 3990577187

linkhttp://www.actornapoleon.com/ calendar_today18-10-2015 23:58:02

165 Tweet

12,12K Followers

8 Following

Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

பூமிக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்..! மழைத்துளி போல் நீர்த்துளி..! #Nature #agriculture #water #Plants #Earth #former #vegitables #tamilan #america #nashville #tennessee

Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

இதேநாளில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி MK.Stalin அவர்கள் 12 ஆண்டுகள்முன்பு திறந்தது..!

Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

MEATHEAD Trailer | Jilted Generation youtu.be/ZHCstADEhKE via YouTube Dear Friends My Younger Son Gunal Nepoleon Making Short Film 🎥 Today he Released Trailer..! Kindly click the Link watch and Support him..! 🙏

Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..! அதே அன்பான உபசரிப்பு…!

ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..!
அதே அன்பான உபசரிப்பு…!
Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

அன்பு நண்பரகளே தமிழ்ச் சொந்தங்களே கடந்தவாரம் எங்களது 29ஆவது திருமணநாளை எங்கள் வீட்டிலேயே நண்பர்களோடு எளிமையாக கொண்டாடினோம்..! instagram.com/p/ChzOyrUOO5G/…

Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

உலகெங்கும் வாழும் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே தமிழ்ச் சொந்தங்களே…! அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உலகெங்கும் வாழும்
அன்புள்ளம் கொண்ட  நண்பர்களே தமிழ்ச் சொந்தங்களே…!
அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

எனது நண்பர் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். என்னைப்போல் அவரை இழந்துவாடும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன அவரது ஆத்மா நல்லவிதமாக சாந்திஅடையட்டும்..!!

Nepoleon Duraisamy (@actornepoleon) 's Twitter Profile Photo

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..! 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் 
எனது மனமார்ந்த 
இனிய தமிழ்ப்புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்..! 
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏