சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile
சாதிக் ஐஷ்வர்யன்

@aishwaryyan

Then Engineer.. Now Writer. ஆதியில் பொறியாளன் . இன்றோ எழுத்தாளன் . Always neutral; திருப்தியாளன்; 😍-My Kids &Travel. Of course Raja Fan❤

ID: 98135423

calendar_today20-12-2009 14:16:34

9,9K Tweet

3,3K Followers

6,6K Following

சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

லேசுப்பட்ட சாதனை இல்லை.. என்னதான் அறிவும் திறமையும் இருந்தாலும்.. கால இடைவெளி ஏற்படுத்தும் மனத்தடையோடு போராடி.. கடைசிவரை தாக்குபிடிப்பதே கஷ்டம் எனும் நிலையில் முதன்மை வெற்றியாளராக வெளிவருவது.. ஆஹா.. மகத்தான சாதனையே! வாழ்த்துகள் Dhans 💐💐💐

சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

அன்பர்களுக்கு இனிய விடுதலைநாள் நல்வாழ்த்துகள். 💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐 காலை கொடியேற்ற நிகழ்வில் 80+ பெண் பாரதியுடன் செல்ஃபி!🙏 💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐 CMOTamilNadu SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் டீ PONMARI WINS அறிவோம்கடை ராட்சசி 2.0 🐝🐝 விகடன்

அன்பர்களுக்கு
இனிய
விடுதலைநாள்
நல்வாழ்த்துகள்.

காலை கொடியேற்ற நிகழ்வில் 80+ பெண் பாரதியுடன்
செல்ஃபி!🙏

CMOTamilNadu SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் டீ PONMARI WINS அறிவோம்கடை ராட்சசி 2.0 🐝🐝 விகடன்
சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

துளி லாஜிக் பிசகில்லாமல் அடுத்தடுத்த முடிச்சுகளும்.. அதிரடி திருப்பங்களும்.. தொடர் சுவாரஸ்யங்களும் நிறைந்த திரைக்கதை உருவாக்கத்தில் கே.பாக்யராஜ் அவர்களுக்கு இணையாக இன்னொரு படைப்பாளியையும் ஏற்கும்படி செய்யும் #ப்ரண்ட்ஸ் இப்போ சன் டிவியில்! பாராட்டுக்கள் 💐💐 இயக்குநர்..#சித்திக்

துளி லாஜிக் பிசகில்லாமல் அடுத்தடுத்த முடிச்சுகளும்.. அதிரடி திருப்பங்களும்..
தொடர் சுவாரஸ்யங்களும் நிறைந்த திரைக்கதை உருவாக்கத்தில் கே.பாக்யராஜ் அவர்களுக்கு இணையாக இன்னொரு படைப்பாளியையும்
ஏற்கும்படி செய்யும்
#ப்ரண்ட்ஸ் இப்போ
சன் டிவியில்!
பாராட்டுக்கள் 💐💐 இயக்குநர்..#சித்திக்
சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

அன்பர்களுக்கு இனிய ஓணம் தின நல்வாழ்த்துகள். 💐💐💐💐💐💐💐

சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

யாரை நொந்துகொள்வது என புரியா கையறுநிலை! கண்ணீர் வடிப்போம்.. மரித்தோர் குடும்பத்துக்காக! கையேந்தி பிரார்த்திப்போம்.. காயமுற்றோர் நலம் பெற! மற்றப்படி தன் பாதுகாப்பு கருதி நிகழ்விடத்திலிருந்தது TVK Vijay விஜய் வெளியேறியது தப்பில்லை. ஆனா நேரே சென்னைக்கே வந்தது நியாயமா? விகடன்

சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

ஹைய்யா நான் யூத்தோ யூத்🕺 அப்படி நான் சொல்லலை.. தினமலர் ட்யூட் விமர்சனம் சொல்லுது. இப்போ இண்டர்வ்யூ வரை அந்த அளவு படம் எனக்கு பிடிச்சிருக்கு. மிச்சம்? Let us WAIT. விகடன் PONMARI WINS

ஹைய்யா
நான் யூத்தோ யூத்🕺

அப்படி நான் சொல்லலை.. தினமலர் ட்யூட் விமர்சனம் சொல்லுது.

இப்போ இண்டர்வ்யூ வரை

அந்த அளவு படம் எனக்கு பிடிச்சிருக்கு.

மிச்சம்?  Let us WAIT.

விகடன் PONMARI WINS
சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

அன்பர்கள் அனைவருக்கும் நலமும் வளமும் மகிழ்வும் மனநிறைவும் ஒற்றுமையும் நீள் ஆயுளுமாக நல்வாழ்வு அமைய பிரார்த்தித்து இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 💐🎉🎊🎊🎉💐

சாதிக் ஐஷ்வர்யன் (@aishwaryyan) 's Twitter Profile Photo

இப்போ தொடர்ந்து உயரும் தங்கம் மதிப்பை பார்க்கும்போது மாதம் ஓரோர் கிராம் Coin வாங்கி சேர்ப்பதும்... அவசிய காலத்து Liquid cash போல பயன் தரும்போல உள்ளதே!🤔