K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile
K.Annamalai

@annamalai_k

அறம் செய்ய விரும்பு. BJP Karyakartha.

ID: 61121030

calendar_today29-07-2009 05:18:21

16,16K Tweet

983,983K Followers

879 Following

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

Met the family of Shri Vijaybhai Rupani Ji. It is unimaginable that Vijaybhai is not in our midst. I’ve known him for decades. We worked together, shoulder to shoulder, including during some of the most challenging times. Vijaybhai was humble and hardworking, firmly committed

Met the family of Shri Vijaybhai Rupani Ji. 

It is unimaginable that Vijaybhai is not in our midst. I’ve known him for decades. We worked together, shoulder to shoulder, including during some of the most challenging times. Vijaybhai was humble and hardworking, firmly committed
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

நாட்டுப்புற பாடல்களின் முன்னோடிகளில் ஒருவரும், திரைப்படக் கலைஞருமான, கொல்லங்குடி கருப்பாயி அம்மா அவர்கள், வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கொல்லங்குடி கருப்பாயி அம்மா அவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ள

நாட்டுப்புற பாடல்களின் முன்னோடிகளில் ஒருவரும், திரைப்படக் கலைஞருமான, கொல்லங்குடி கருப்பாயி அம்மா அவர்கள், வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 

கொல்லங்குடி கருப்பாயி அம்மா அவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ள
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

பார்க் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான, ஐயா சிவமிகு டாக்டர் P.V. ரவி அவர்களின் எண்பதாவது அகவை நிறைவு விழா, அருள்மிகு பேரூராதீன குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்டு ஐயா அவர்களிடம் ஆசி

நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும்,

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு,

Embalam R. Selvam (Modi Ka Parivar) (@embalamrselvam) 's Twitter Profile Photo

தமிழக முன்னாள் பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியபோது. #கோயம்புத்தூர் K.Annamalai BJP BJP Tamilnadu BJP Puducherry

தமிழக முன்னாள் பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியபோது.

#கோயம்புத்தூர்
<a href="/annamalai_k/">K.Annamalai</a>
<a href="/BJP4India/">BJP</a> <a href="/BJP4TamilNadu/">BJP Tamilnadu</a> <a href="/BJP4Puducherry/">BJP Puducherry</a>
Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

Over the next few days, will be visiting Cyprus, Canada and Croatia to attend various programmes, including bilateral meetings and multilateral engagements. nm-4.com/8xZN2f

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

வரும் ஜூன் 22 அன்று, ஹிந்து முன்னணி சார்பில் அதன் மாநிலத் தலைவர், ஐயா திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், @BJP4Tamilnadu தலைவர்கள், தொண்டர்கள், உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்கும் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில் நடைபெறவுள்ளது. நமது பண்பாட்டைக்

வரும் ஜூன் 22 அன்று, ஹிந்து முன்னணி சார்பில் அதன் மாநிலத் தலைவர், ஐயா திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், @BJP4Tamilnadu தலைவர்கள், தொண்டர்கள், உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்கும் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில் நடைபெறவுள்ளது. 

நமது பண்பாட்டைக்
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

தந்தையர் தினம் இன்று. தங்கள் குழந்தைகள் நல்வாழ்வுக்காக, தங்கள் சுக துக்கங்களை தியாகம் செய்து, தன்னலமின்றி வாழ்பவர்கள் நம் அப்பாக்கள். குழந்தைகள், அப்பாக்களின் தோளில் அமர்ந்தபடிதான் உலகைக் காணத் தொடங்குகிறார்கள். அவர்கள் போட்டு வைத்த வாழ்க்கைப் பாதையில்தான் முதல் அடி வைத்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர். கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

Humbled to receive the 'Grand Cross of the Order of Makarios III' of Cyprus. I dedicate it to the friendship between our nations. x.com/i/broadcasts/1…

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதலமைச்சர் திரு M.K.Stalin

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

I extend my heartfelt gratitude to the Government and people of Cyprus for conferring upon me ‘The Grand Cross of the Order of Makarios III.’ This isn’t my honour. It is an honour for 140 crore Indians. I dedicate this award to the everlasting friendship between India and

I extend my heartfelt gratitude to the Government and people of Cyprus for conferring upon me ‘The Grand Cross of the Order of Makarios III.’

This isn’t my honour. It is an honour for 140 crore Indians. I dedicate this award to the everlasting friendship between India and
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

கொச்சி - கோவை - கரூர் பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டம், விவசாய நிலங்கள் வழியாகச் செல்வதால், பாதிப்புக்குள்ளான விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கப் போராட்டக் குழு சார்பில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்குத்

இந்தியாவில் சமூகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான புரட்சியாளர் ஐயா எம்.சி. ராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று. சமூகப் புரட்சியாளர், கல்வியாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகம் படைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புற வைத்த ஒப்பற்ற தலைவர். ஒப்பற்ற தலைவர் ஐயா எம்.சி.

இந்தியாவில் சமூகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான புரட்சியாளர் ஐயா எம்.சி. ராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று.

சமூகப் புரட்சியாளர், கல்வியாளர்,  எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகம் படைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புற வைத்த ஒப்பற்ற தலைவர்.

ஒப்பற்ற தலைவர் ஐயா எம்.சி.
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

இந்திய சுதந்திரப் போராட்டத்தில், இளம் வயதிலேயே ஆயுதம் ஏந்தி, இந்தியர்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாண்ட ஆங்கிலேய ஆட்சியாளர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று, தேச விடுதலைக்காக தன்னுயிரையும் கொடுத்த மாவீரன் வாஞ்சிநாதன் அவர்கள் நினைவு தினம் இன்று. வாஞ்சிநாதன் அவர்களின் தன்னலமற்ற

இந்திய சுதந்திரப் போராட்டத்தில், இளம் வயதிலேயே ஆயுதம் ஏந்தி, இந்தியர்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாண்ட ஆங்கிலேய ஆட்சியாளர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று, தேச விடுதலைக்காக தன்னுயிரையும் கொடுத்த மாவீரன் வாஞ்சிநாதன் அவர்கள் நினைவு தினம் இன்று. 

வாஞ்சிநாதன் அவர்களின் தன்னலமற்ற
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், கொங்கு வெள்ளாளர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவரும், மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. M.M. சுந்தரேஷ் அவர்களின் தந்தையாருமான, ஐயா திரு. V.K. முத்துசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், கொங்கு வெள்ளாளர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவரும், மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. M.M. சுந்தரேஷ் அவர்களின் தந்தையாருமான,  ஐயா திரு. V.K. முத்துசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

அவரது
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது வரும் 2026 ஆம் ஆண்டு முதற் கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நமது மத்திய அரசு பலமுறை உறுதியளித்தும், திமுக தலைவர்கள் மக்களிடையே தொடர்ந்து தவறான பொய் பரப்புரைகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல. மதுரை எய்ம்ஸ் கட்டிடப்பணிகள்