ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile
ModernMaverick

@arcot2arctic

🇳🇴🇸🇪🇦🇪🇶🇦🇸🇽🇳🇱🇩🇪🇹🇼🇲🇾🇫🇮🇨🇦

Data Scientist/Health Informatics/AI/ML/Belongs to Dravidian Stock//aurora photography

ID: 153767951

calendar_today09-06-2010 11:52:26

8,8K Tweet

26,26K Followers

3,3K Following

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

இன்றைய இந்துவில் வந்துள்ள இந்த கட்டுரை மிக முக்கியமான ஒன்று. தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள் இன்னும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்று கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தான் இருக்கின்றன. இது மிக பெரிய சிக்கலை உருவாக்குகிறது. NAAC மற்றும் NBA மாதிரியான தர ஆய்வு நிறுவனங்களும் தேசிய

இன்றைய இந்துவில் வந்துள்ள இந்த கட்டுரை மிக முக்கியமான ஒன்று. தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள் இன்னும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்று கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தான் இருக்கின்றன. 

இது மிக பெரிய சிக்கலை உருவாக்குகிறது. NAAC மற்றும் NBA மாதிரியான தர ஆய்வு நிறுவனங்களும் தேசிய
ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

Pandya had Bumrah twice, but nothing came of it. No one can diminish Rohit’s stature. He will always be remembered as one of the finest T20 cricketing minds in world.

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

இப்படி தான் உருட்டுவார்கள். இவ்வளவு பிரச்னை இருந்தும் US ல public school ஃப்ரீ, அது போல இங்கே குழந்தைகளின் கல்வி தர முடியுமா? முடியாது. அங்கே இருக்க facility தர முடியுமா? முடியாது. அங்கே இருக்க சம்பளம் தர முடியுமா? முடியாது. அப்புறம் எதுக்கு அவன் இந்தியா வரணும்.

கலைஞர் - தமிழின் காவிய நாயகன், சொற்களால் சமூகத்தை செதுக்கிய புரட்சி வீரன், மக்கள் மனதில் என்றும் வாழும் மாமனிதன். கலையின் வடிவில் உயிர் கொடுத்த கவிஞன், அறிவின் ஆழத்தில் ஆட்சி செய்த அரசன், தமிழ்நாட்டின் புகழ், என்றும் நிலைத்தவர்.

கலைஞர் - தமிழின் காவிய நாயகன்,
சொற்களால் சமூகத்தை செதுக்கிய புரட்சி வீரன்,
மக்கள் மனதில் என்றும் வாழும் மாமனிதன்.
கலையின் வடிவில் உயிர் கொடுத்த கவிஞன்,
அறிவின் ஆழத்தில் ஆட்சி செய்த அரசன்,
தமிழ்நாட்டின் புகழ், என்றும் நிலைத்தவர்.
ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

பேசாமல் நானும் நோர்வே immigration consultancy ஆரம்பிக்கலாமா.. Company வேற இருக்கு, ஆட்களுக்கு வேலை கொடுத்து எடுக்கலாம்..

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

நோர்வேயில் இருந்து என்ன பிசினஸ் பண்ணலாம். ரெண்டுல எதை செய்யலாம்..

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

youtu.be/fCAZZrDsOP0?si… மீண்டும் மீண்டும் நூறுமுறைக்கு கிட்ட தட்ட கேட்டுவிட்டேன். dhee version, எவ்வளவு எமோஷன் உள்ள பாட்டு. அவ்ளோ அருமையாக பாடி இருக்காங்க dhee அந்த அழகு மெல்லிய சோகத்துடன் . சின்மயி version துக்கத்தை கூட தூக்கலாக பாடுவது போல சந்தோஷமாக இருக்கு,

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

இந்த இன்ஸ்டா பிசினஸ் இன்ப்ளுயென்சர்கள் தொல்லை தாங்கல. முழுக்க அரைவேக்காட்டுத்தனமாக பேசுறாங்க. ஒருத்தன் hotel franchise எடுங்க, நல்லா போகும், ஆனா பெட்ரோல் பங்க் franchise எடுக்காதீங்க, ஏன்னா எதிர்காலத்தில் எல்லாமே EV தான் பேசுறான். அட கூறுகெட்ட குக்கரு, உலகத்திலே 95% EV car

இந்த இன்ஸ்டா பிசினஸ் இன்ப்ளுயென்சர்கள் தொல்லை தாங்கல. முழுக்க அரைவேக்காட்டுத்தனமாக பேசுறாங்க.

ஒருத்தன் hotel franchise எடுங்க, நல்லா போகும், ஆனா பெட்ரோல் பங்க் franchise எடுக்காதீங்க, ஏன்னா எதிர்காலத்தில் எல்லாமே EV தான் பேசுறான்.
 
அட கூறுகெட்ட குக்கரு, உலகத்திலே 95% EV car
ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

எந்த இடத்திலும் அரசு மருத்துவர்கள் வெளிய கிளினிக் வைக்க கூடாது என்று சட்டம் இல்லை,. அரசு ஊழியர்கள் விதி மருத்துவர்களுக்கு பொருந்தாது. இவங்களுக்கு ஏன் மருத்துவர் மேல கடுப்பு

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

அல்லாஹ் வடிவமைத்த அழகிய சமூகம் என்ற புத்தகம் எழுதிய பழ கருப்பையா தம்பி மகன் இஸ்லாமை தழுவியதற்கு குடும்பத்தை விட்டு வெளியேற்றி இருக்கார்- கரு பழனியப்பன் டூ பழ கருப்பையா. டேய் பெரியப்பா மோட்ல போட்டு போலந்து தள்ளி இருக்கார்

தமிழ் யூடியூப் மீடியாவில் தன்னை திராவிட சித்தாந்த நபராக கட்டி கொண்டு மிக மோசமான இன வெறியுடன் பேசிட்டு இருக்கார் ஜீவா. ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்கள் இல்லையா? கன்னட வெறியனே என்று thumbnail வைக்குறீங்க. பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டு, திராவிட சித்தாந்தம் வழி வருபவராக பேசி கொள்பவர்

தமிழ் யூடியூப் மீடியாவில் தன்னை திராவிட சித்தாந்த நபராக கட்டி கொண்டு மிக மோசமான இன வெறியுடன் பேசிட்டு இருக்கார் ஜீவா. 

ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்கள் இல்லையா? கன்னட வெறியனே என்று thumbnail வைக்குறீங்க.

பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டு, திராவிட சித்தாந்தம் வழி வருபவராக பேசி கொள்பவர்
ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

அடுத்த மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சினையாக வர போவது டிராவல் vloggers. இந்தியாவில் மிகப்பெரிய புரதான விலை மதிப்பற்ற பல்வேறு விஷயங்கள் கோயில்களாக, மசூதிகளாக, கிறிஸ்துவ தேவாலயங்களாக இருக்கிறது..எப்படி திருப்பதி கோவிலின் மீது தற்போது தான் AI based Anti drone technology கொண்டு வந்து

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

ஆர்க்டிக் பல்கலைகழகத்தில் நடந்த உளவு அரசியல் நான் இருக்கும் ஊர் உலகத்தின் மிகவும் வடக்கு நகரம். நான் இருக்கும் latitude ல உலகின் வேறு எந்த பகுதியிலும் பெரிய நகரங்கள் கிடையாது. அதனால் தான் இங்கே இருக்கும் ஆர்டிக் பல்கலைக்கழகம் உலகின் northernmost பல்கலைக்கழகமாக இருக்கிறது.

ஆர்க்டிக் பல்கலைகழகத்தில் நடந்த உளவு அரசியல் 

நான் இருக்கும் ஊர் உலகத்தின் மிகவும் வடக்கு நகரம். நான் இருக்கும் latitude ல உலகின் வேறு எந்த பகுதியிலும் பெரிய நகரங்கள் கிடையாது. அதனால் தான் இங்கே இருக்கும் ஆர்டிக் பல்கலைக்கழகம் உலகின் northernmost பல்கலைக்கழகமாக இருக்கிறது.
ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

சீக்கிரம் பிரிண்ட்ட இறக்குங்க யா ..பார்த்துட்டு கம்பு சுத்தணும்

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

மணி மாம்ஸ் என்ன கருமத்தை கொண்டு கிண்டி இருக்கார்..கொடூர மொக்கையா இருக்கு. தலைவன் சிம்புக்காக இதெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு. கடைசியில கமல் செத்து, சிம்புவையாவது தங்கச்சி கூட சேர்த்து வைச்சிருக்கலாம்யா! நீ பிழைச்சு என்னத்த கிழிச்சுட்டே

ModernMaverick (@arcot2arctic) 's Twitter Profile Photo

GBU ஒரு படமே கிடையாது. அது என்னை போன்ற அடங்காத அஜித் க்ரூப்களுக்கு எடுக்கப்பட்ட ஷோ ரீல்