முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram) 's Twitter Profile
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈

@atgram

|| பொறியாளன் || தமிழ்ப்பயிலன் || வலைப்பூ பதிவன் || இன்சொலன் || குறளெழுதி || O+ve || #குறள்மொழி || #தமிழ்ப்பா || 𑀫𑀼𑀝𑀺𑀯𑀺𑀮𑀺 || #NeverVoteBJP || ムヂヴィリ

ID: 177020578

linkhttp://ramvalaimalar.blogspot.com calendar_today11-08-2010 01:41:57

70,70K Tweet

7,7K Followers

971 Following

Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 (@thil_sek) 's Twitter Profile Photo

தெரு நாய் காதலர்கள்: மனிதர்களை விட நாய் எவ்வளவோ பரவால்ல மக்கள் :அப்புறம் ஏன்டா வீட்டுக்குள்ள இருக்கிற? பத்தோட 11 அத்தோடு நீயும் ஒன்னு,தெரு நாய் கூடயும் ஒண்ணா உக்காந்து சாப்டு வாழ்க்கை கழிக்க வேண்டி தானே? தெருநாய் மேல காட்டுற அக்கறையை 1% குழந்தைகள் மேல காட்டுங்கள் 🙏🏾

அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 SankaraJeevanantham G SURESH RS NaanaThaana Arunmanian 𑀅𑀭𑀼𑀡𑁆𑀫𑀸𑀢𑀼 ArunMadhu BridgeLord luvs #Cycling Miller Palaniswamy Ken கென் Major_Pugal Vinoth Kumar Nameless Gangster Arun SVK Devi Yogha Dilip திருநெல்வேலிகாரன்👈👑 Baske₹ புளியமரத்தான் 🌳 Mannar & company™🕗 SG தம்பி 🇸🇬🇮🇳 செந்தில் குமார் ராஜு𝕏Senthil Kumar Raju ரொம்ப நன்றி நேற்று சீருடையும் மளிகை பொருளும் வாங்கி கொடுத்துவிட்டு மாலை வேளையில் கழிப்பறைக்கான பொருள் இறக்க சொல்லிவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன். பணி முடிந்துநேற்று இரவு சென்று பார்க்கும்போது சல்லி,மணல் இறக்கி இருந்தார்கள்.. இன்னும் செங்கல் மட்டும் வர வேண்டியது உள்ளது..

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

ஒரு trained Animal rescuer & dog parent stray dogsஅ culling பண்றதுல தப்பில்லங்கிறாரு. இதுக தெருநாய்க்கு பழைய சோத்த போடுறதயே நோபல் பரிசு சாதனைனு நினைச்சுகிட்டு க்ரிஞ்சு பண்ணுதுக.. 😪

Aasif (@aasifniyaz) 's Twitter Profile Photo

பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்வது 100% தமிழ்நாட்டு அரசின், திமுக அரசின் தோல்வி. ஒரே நாளில் பேசித் தீர்த்திருக்க வேண்டியதை பெரிய சிக்கலாக உருவாக்கி விட்டது அரசுதான். இனியும் முதலவர் நேரடியாகத் தலையிடாவிட்டால் இதற்கான தீர்வு கிடைக்காது.

Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

but முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 சொன்னமாதிரி proper marketing, ஆட்கள் தொடர்பு இதெல்லாம் பண்ணினா இரண்டையும் பண்ணலாம். so நீங்க passion ஆ எழுதிட்டு அதை லேசா பட்டிங் டிங்கரிங் பண்ணலாம். அது மக்களுக்கு பிடிக்கலாம் பிடிக்காம போகலாம். lockup புத்தகம் விசாரணை படமா எல்லாருக்கும் பிடிச்சது.

Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

மத்தவங்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுதணும்னு யோசிச்சா நாம எழுதவே முடியாது. இல்ல professional writers மாதிரி தனக்குன்னு ஒரு signature narrative style create பண்ணிக்கிட்டு ஒரு pattern செட் பண்ணிக்கிட்டு எழுதி தள்ளலாம். அதுக்கு தனி practice வேணும்.

அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

படம் அம்மாபாளையம் வாரணாசி தியேட்டர் ல ரிலீஸ் ஆச்சு ன்னு நினைக்கிறேன்.அப்போ இங்கிலிஷ் லதான் ரிலீஸ் ஆச்சு மொழியே புரியலன்னாலும் பார்த்த படம்.இந்த படத்துல கார் சேசிங் ஒன்னு இருக்கு..ரொம்பவே தரமா வச்சி இருப்பாங்க.ஜாக்கி தன்னோட மொத்தவித்தையும் இறக்குன படம்..அவரோட இயக்கம் வேற 🔥🔥🔥

முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram) 's Twitter Profile Photo

உங்க அண்ணன் என்ன பெரிய வெண்ணெயாடான்னு அடிக்கப் போறாய்ங்க...

Pauli🪼 (@paulitwitz) 's Twitter Profile Photo

விளக்கமாறுக்கு பட்டுக்குஞ்சம் சூட்டியிருக்கறதால அது உசதி ஆகிடுமா?

Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

The problem of stray dogs in India is one we can no longer ignore. On one side, there are undeniable dangers. children and elderly people being attacked, road accidents caused by packs chasing vehicles, and the constant threat of rabies, which is almost always fatal.