Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile
Nimal Raghavan

@being_nimal

Water Warrior of India

ID: 252492833

linkhttp://www.megafoundations.org calendar_today15-02-2011 09:20:01

10,10K Tweet

22,22K Followers

1,1K Following

Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

உதவி தேவை🙏🏽🙏🏽🙏🏽 நண்பர்களின் பாரம்பரிய நெல் கிடங்கில் இன்று அடித்த காற்றினால் மேற்கூறை காற்றில் அடித்து சென்றுவிட்டது. கிடங்கில் இருந்த சுமார் 50 லட்சம் மதிப்புள்ள பாரம்பரிய நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டன. இதை எப்படி சரி செய்வது என்று விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து

Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

நண்பர்களின் குடோன். இன்னைக்கு இந்த பகுதியில் அடித்த காற்றிலும் மழையிலும் முற்றிலும் சேதமாகிவிட்டது. கடந்த வருட விவசாயத்தில் முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மொத்த அறுவடை நெல்லும் இதில் தான் வைத்திருந்தார்கள். கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, ரத்த சாலி, கருங்குறுவை,

நண்பர்களின் குடோன். இன்னைக்கு இந்த பகுதியில் அடித்த காற்றிலும் மழையிலும் முற்றிலும் சேதமாகிவிட்டது.

கடந்த வருட விவசாயத்தில் முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட  மொத்த அறுவடை நெல்லும் இதில் தான் வைத்திருந்தார்கள். கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, ரத்த சாலி, கருங்குறுவை,
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

“This is our 215th Waterbody restoration project out of the 264 projects that we have done so far” This is the transformation video of Poiyyadhanallur pond located in Aavudaiyar kovil taluk, Pudukkottai district. Area of the lake: 8 acres Water storage capacity: 120000000

“This is our 215th Waterbody restoration project out of the 264 projects that we have done so far”

This is the transformation video of Poiyyadhanallur pond located in Aavudaiyar kovil taluk, Pudukkottai district. 

Area of the lake: 8 acres
Water storage capacity: 120000000
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

#BounceBackRamnad #SaveWater இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் வட்டம் திருப்பாலக்குடி ஏரி சீரமைக்கும் முன்னும் பின்னும் எடுத்த படங்கள். ஏரியின் அளவு: 13 acres தண்ணீரின் அளவு: 25 crore litres. நீரின்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! #WaterCrisis #MegaFoundations

#BounceBackRamnad #SaveWater

இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் வட்டம் திருப்பாலக்குடி ஏரி சீரமைக்கும் முன்னும்  பின்னும் எடுத்த படங்கள்.

ஏரியின் அளவு: 13 acres
தண்ணீரின் அளவு: 25 crore litres.

நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!

#WaterCrisis #MegaFoundations
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

“Our 210th waterbody restoration project- Marungappallam Shiva Temple pond” The current state of the Marungappallam Shiva Temple Pond, which we restored last year. Marundheeswarar Temple is located in Marungappallam , Peravurani Taluk, Thanjavur district, Tamilnadu. Area of

“Our 210th waterbody restoration project- Marungappallam Shiva Temple pond”

The current state of the Marungappallam Shiva Temple Pond, which we restored last year. 

Marundheeswarar Temple is located in Marungappallam , Peravurani Taluk, Thanjavur district, Tamilnadu.

Area of
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளின் போது அந்தந்த பகுதிகளிலுக்கு ஏற்ப தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் அதே நேரத்தில் “துர்க்கை அம்மன்” ஊர்வலமாக பணிகள் தொடங்கும் இடத்தருகே வந்து சேர்ந்தது❤️

நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளின் போது அந்தந்த பகுதிகளிலுக்கு ஏற்ப தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். 

பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் அதே நேரத்தில் “துர்க்கை அம்மன்” ஊர்வலமாக பணிகள் தொடங்கும் இடத்தருகே வந்து சேர்ந்தது❤️
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

1118 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் குறுங்காடு அமைக்க மண் தோண்டும் போது 3 அடியில் தண்ணீர் ஊறுகிறது😍 #BounceBackDelta #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Cauvery

Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

Picture of a supply channel we restored . The restoration of supply channels is as crucial as the restoration of the lake area. Without the restoration of supply channels, lake restoration is incomplete. The supply channel connects the water from the river to the main channel,

Picture of a supply channel we restored .

The restoration of supply channels is as crucial as the restoration of the lake area. Without the restoration of supply channels, lake restoration is incomplete. The supply channel connects the water from the river to the main channel,
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

#Request #உதவி_தேவை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அடித்த பலத்த காற்று மற்றும் மழையினால் நண்பர்களின் நெல் குடோன் முற்றிலும் சேதமடைந்து நெல் மூட்டைகள் நீரில் நனைந்து விட்டது என்று பதிந்திருந்தேன். இந்த இழப்பில் இருந்து

#Request #உதவி_தேவை 

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

கடந்த வாரம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அடித்த பலத்த காற்று மற்றும் மழையினால்  நண்பர்களின் நெல் குடோன் முற்றிலும் சேதமடைந்து நெல் மூட்டைகள் நீரில் நனைந்து விட்டது என்று பதிந்திருந்தேன்.

இந்த இழப்பில் இருந்து
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கரியமாணிக்கம் நெ 2 ஊராட்சியில் உள்ள சோழங்கநல்லூர் ஏரி சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளோம். 30 ஆண்டுகளாக ஒரு சொட்டு தண்ணீரை கூட சேமிக்க முடியாமல் இருக்கும் 1000 ஆண்டு வரலாறு கொண்டது இந்த சோழங்கநல்லூர் ஏரி. இந்த ஏரியை தூர்வாரி கரைகள்

புதுக்கோட்டை மிகப்பெரிய பாசன ஏரியான கவிநாடு கண்மாயில் வரத்து வாரிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. #BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

புதுக்கோட்டை மிகப்பெரிய பாசன ஏரியான கவிநாடு கண்மாயில் வரத்து வாரிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
Frontline (@frontline_india) 's Twitter Profile Photo

WATCH | "Water is a universal language & water scarcity also has the same language," Nimal Raghavan tells Saatvika Radhakrishna. The environmental activist speaks about his wide-ranging efforts to revive water bodies across India & in Kenya. youtube.com/watch?v=gAJsU0…

Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை மிகப்பெரிய பாசன ஏரியான கவிநாடு கண்மாயில் வரத்து வாரிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. #BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

புதுக்கோட்டை மிகப்பெரிய பாசன ஏரியான கவிநாடு கண்மாயில் வரத்து வாரிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

திருச்சி குண்டூர் ஏரி. நாம் சீரமைத்தலிருந்து இன்று வரை வற்றாமல் இருக்கிறது. மீண்டும் இந்த ஆண்டு ஆற்று நீர் ஏரிக்குள் வந்து ஏரியை மீண்டும் நிரப்பி கொண்டிருக்கிறது. நீரின்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! #MegaFoundations #SaveWater #Cauvery #WaterCrisis #SDG

Nimal Raghavan (@being_nimal) 's Twitter Profile Photo

1930-களில் அமைக்கப்பட்ட கல்லணை கால்வாயில் 2025-ஆம் ஆண்டு என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்! 1. கால்வாயின் அகலம் குறைக்கப்பட்டிருக்கிறது. 2. கால்வாயில் தரைத்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. 3. கால்வாயின் கரைகளில் நூறு ஆண்டுகளாக இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளது.