VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile
VASUGI BHASKAR

@bhaskarvasugi

ID: 16239495

calendar_today11-09-2008 13:10:12

1,1K Tweet

12,12K Followers

198 Following

VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

2025 ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருது எழுத்தாளர் ப.சிவகாமி I.A.S (Retd.) அவர்களுக்கு அளிக்கப்பட்டதையொட்டி, இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்திருக்கும் அவருடைய நேர்காணல். Thank you: Diya Maria George Vaanam Art Festival நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications

2025 ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருது எழுத்தாளர் ப.சிவகாமி I.A.S (Retd.) அவர்களுக்கு அளிக்கப்பட்டதையொட்டி, இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்திருக்கும் அவருடைய நேர்காணல்.

Thank you: Diya Maria George

Vaanam Art Festival நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

ஓவியக் கண்காட்சிக், புகைப்படக் கண்காட்சி, ‘வேர்க்கோடுகள்’ ஓவிய விருது, அனைத்தும் நாளை மாலை. அன்புடன் அழைக்கிறோம் 💙

ஓவியக் கண்காட்சிக், புகைப்படக் கண்காட்சி, ‘வேர்க்கோடுகள்’ ஓவிய விருது, அனைத்தும் நாளை மாலை.

அன்புடன் அழைக்கிறோம் 💙
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இதை இந்து - முஸ்லீம் பிரச்சனையாக மாற்றுவதற்கான வேலையத்தான் பாஜக செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய அசாதாரண சூழலை பயன்படுத்தி பாஜக செய்யும் விஷமத்தனமான பரப்புரைக்கும், தேசபக்தி அரசியலுக்கும் வெகுஜன மக்களிடத்தில் எப்போதுமே கணிசமான இடமிருக்கிறது.

VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

‘ஓரு மாதக் காலமாக இவ்வளவு முக்கியமான நிகழ்வுகளை அடுத்தடுத்து நீலம் செய்துக் கொண்டிருக்கிறது, சென்னையில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் செய்தித்தாள் ஏன் இதை வெளியிட மறுக்கிறது’ என நண்பர் காலையில் ஆதங்கமாக கேட்டார். அந்த ஆதங்கத்தை கடக்க கற்றுக் கொண்டு விட்டோம்.

‘ஓரு மாதக் காலமாக இவ்வளவு முக்கியமான நிகழ்வுகளை அடுத்தடுத்து நீலம் செய்துக் கொண்டிருக்கிறது, சென்னையில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் செய்தித்தாள் ஏன் இதை வெளியிட மறுக்கிறது’ என நண்பர் காலையில் ஆதங்கமாக கேட்டார்.

அந்த ஆதங்கத்தை கடக்க கற்றுக் கொண்டு விட்டோம்.
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

இயக்குநர் பா.இரஞ்சித், நீலம் ஸ்டுடியோஸ் இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்த படைப்பு😍 பைசன் ❤️☄️ தீபாவளி வெளியீடு

இயக்குநர் பா.இரஞ்சித், நீலம் ஸ்டுடியோஸ்

இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்த படைப்பு😍

பைசன் ❤️☄️

தீபாவளி வெளியீடு
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

இந்த மகிழ்ச்சியோடும், நல்ல உடல் நலத்தோடும் தொடர்ந்து வழி நடத்துங்கள் சார் 😍🩵😍 Chandru Gurusamy 🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🌸

இந்த மகிழ்ச்சியோடும், நல்ல உடல் நலத்தோடும் தொடர்ந்து வழி நடத்துங்கள் சார் 😍🩵😍 Chandru Gurusamy 🙏

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🌸
நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

அண்மைக்காலமாக தலித் மக்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களின் காரணத்தை மறைத்து,புதிய கதைகளை புனையும் தமிழ்நாடு காவல்துறையின் போக்கை சுட்டிக்காட்டியும், புதுக்கோட்டை,வடகாடு பகுதியில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கள ஆய்வு செய்த #நீலம்பண்பாட்டுமையத்தின் ஆய்வறிக்கை.pa.ranjith

அண்மைக்காலமாக தலித்
மக்களுக்கு எதிராக நிகழும்
குற்றங்களின் காரணத்தை மறைத்து,புதிய கதைகளை
புனையும் தமிழ்நாடு
காவல்துறையின் போக்கை
சுட்டிக்காட்டியும்,
புதுக்கோட்டை,வடகாடு பகுதியில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கள ஆய்வு செய்த #நீலம்பண்பாட்டுமையத்தின்
ஆய்வறிக்கை.pa.ranjith
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

‘எல்லா நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கும் நம்மிடையே தீர்வு இருக்கிறது, ஆனால் உள்ளூர் பிரச்சினையை கையில் எடுத்தால் தான் உண்மையான அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்’ என நீலம் இதழுக்காக நான் எடுத்த நேர்காணலில் குறிப்பிட்டார் பேராசிரியர் கல்யாணி. அதன் அடிப்படையில் எல்லா

‘எல்லா நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கும் நம்மிடையே தீர்வு இருக்கிறது, ஆனால் உள்ளூர் பிரச்சினையை கையில் எடுத்தால் தான் உண்மையான அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்’ என நீலம் இதழுக்காக நான் எடுத்த நேர்காணலில் குறிப்பிட்டார் பேராசிரியர் கல்யாணி.

அதன் அடிப்படையில் எல்லா
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

அரசியல், பண்பாடு, வரலாறு என இம்மூன்றும் சரிநிகராய் பேசப்பட வேண்டியவை, திருத்தி அமைக்கப்பட வேண்டியவை என தோன்றிய முதல் நவீன குரல். பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த இந்நாளில் அவர்தம் பணியை தொடர்வோம், போற்றுவோம்.💙🌸 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Social #ayothidasar

அரசியல், பண்பாடு, வரலாறு என இம்மூன்றும் சரிநிகராய் பேசப்பட வேண்டியவை, திருத்தி அமைக்கப்பட வேண்டியவை என தோன்றிய முதல் நவீன குரல். பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த இந்நாளில் அவர்தம் பணியை தொடர்வோம், போற்றுவோம்.💙🌸

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

#ayothidasar
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

வானம் வேர்ச்சொல் நிகழ்வின் இரண்டு அமர்வுகள், 'நவீன ஊடக யுகத்தில் தலித்துகள்' மற்றும் 'சமூக - அரசு வன்முறையும், ஊடகங்கள் எதிர்கொள்ளும் விதமும்' குறித்து ஊடகவியலாளர் ஸ்டெபி எழுதிய கட்டுரை. Thank you: Stephi 😍 asapconnect.in/post/885/engli…

VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

கூகி வா தியாங்கோ, கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர், கல்வியாளர். ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய இவர், பின்னர் காலனியத்துவத்தின் அரசியல் - சமூக - பண்பாட்டு தாக்கங்களை உணர்ந்து "இனி என் தாய் மொழியான கிகுயூவில்தான் எழுதுவேன்" என்று முடிவெடுத்தார். அதன்படி ஜேம்ஸ் கூகி என்ற தன் பெயரை

கூகி வா தியாங்கோ, கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர், கல்வியாளர். ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய இவர், பின்னர் காலனியத்துவத்தின் அரசியல் - சமூக - பண்பாட்டு தாக்கங்களை உணர்ந்து "இனி என் தாய் மொழியான கிகுயூவில்தான் எழுதுவேன்" என்று முடிவெடுத்தார். அதன்படி ஜேம்ஸ் கூகி என்ற தன் பெயரை
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

நீலம் ஜூன் மாத இதழ் சந்தாதாரர்களுக்கு தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது. To Subscribe & Read Online Magazine: theneelam.com

நீலம் ஜூன் மாத இதழ் சந்தாதாரர்களுக்கு தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது.

To Subscribe & Read Online Magazine: theneelam.com
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

தலையங்கம்: வெகுஜன உணர்வெழுச்சியை ஆளும் மதவாதம். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் வழியாய் எழும் வெகுஜன உணர்வெழுச்சியானது பாசிச அரசியலிலுக்கு சாதகமாய் அமைவதைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது தலையங்கம். theneelam.com/review-of-icon…

தலையங்கம்: வெகுஜன உணர்வெழுச்சியை ஆளும் மதவாதம்.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் வழியாய் எழும் வெகுஜன உணர்வெழுச்சியானது பாசிச அரசியலிலுக்கு சாதகமாய் அமைவதைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது தலையங்கம்.

theneelam.com/review-of-icon…
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

கைது செய்யப்படாமல், பொய் வழக்கு புனைவு செய்யப்படாமல், காவல்துறையால் குரூரமாக துன்புறுத்தப் படாமல், வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அது இந்த அரசும் காவல்துறையும் என்னை காத்துக் கொண்டிருப்பதால் தான் என்கிற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. அடித்தட்டு மக்களை இந்த

VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

படப்பெட்டி இதழ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித் சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கும் தோழர் பரிசல் செந்தில்நாதன், அண்ணன் சொர்ணவேல், இருவருக்கும் அன்பும் நன்றியும் 💙

படப்பெட்டி இதழ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித் சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கும் தோழர் பரிசல் செந்தில்நாதன், அண்ணன் சொர்ணவேல், இருவருக்கும் அன்பும் நன்றியும் 💙
pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் கண்ணீர் அஞ்சலி ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில்

நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்
கண்ணீர் அஞ்சலி

ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில்,  திறமையான சண்டைக் கலைஞரும்,  எங்களுடன் நீண்ட காலம்  பணியாற்றியவருமான  திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில்
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

‘ஒரு ஓவியத்தை எப்போது தொடங்கவேண்டும், எப்போது முடிக்கவேண்டும் என்று எனக்கு எப்போதுமே தெரியும், ஒரு மலர் விரிவதைப் போல’ - ஓவியர் அதிவீரபாண்டியன் கலை படைப்பின் சாரமே அன்பு தான், அவை எந்த பூடகமான வட்டங்களும் சதுரங்களும் இல்லாமல் இயற்கையின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பு, என

‘ஒரு ஓவியத்தை எப்போது தொடங்கவேண்டும், எப்போது முடிக்கவேண்டும் என்று எனக்கு எப்போதுமே தெரியும், ஒரு மலர் விரிவதைப் போல’

- ஓவியர் அதிவீரபாண்டியன்

கலை படைப்பின் சாரமே அன்பு தான், அவை எந்த பூடகமான வட்டங்களும் சதுரங்களும் இல்லாமல் இயற்கையின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பு, என
VASUGI BHASKAR (@bhaskarvasugi) 's Twitter Profile Photo

கோவை புத்தகக் கண்காட்சி நீலம் அரங்கு எண் 137 வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

கோவை புத்தகக் கண்காட்சி

நீலம் அரங்கு எண் 137

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.