
Charu Govindan
@charugovindan
Yet another one with conscience & common sense :)
Member @vopTamilNadu & concerned citizen in solidarity with the causes strengthening participatory democracy.
ID: 735895061653651456
26-05-2016 18:07:09
3,3K Tweet
1,1K Followers
472 Following


அழுக்கு அரசியலால் சோர்வடைந்துவிட்டதா? அதைச் சுத்தம் செய்வோம் - ஒன்றாக. நேர்மையுடன் வழிநடத்தத் தயாராக இருக்கும் 50 அடிமட்ட மாற்றத்தை உருவாக்குபவர்களுக்கான 9 மாத தலைமைப் பயணமான தி குட் பாலிடிஷியன் 2025 கடைசி தேதி: 31 மே indianschoolofdemocracy.org/tgp RT Yazhini PM (யாழினி ப மீ) Dr.S.A.S. Hafeezullah


"அழுக்கு அரசியலால் சோர்வடைந்து விட்டீர்களா?" என அறமிக்க இளம் அரசியல்வாதிகளைப் கேட்டு, தெளிவானத் தீர்வையும் முன்வைக்கிறார்கள் Indian School of Democracy!

Charu Govindan வடசென்னையின் நிலத்தையும், நீரையும், காற்றையும் காப்பாற்ற மே 25ம் தேதி நடைபெற உள்ள #மனிதசங்கிலி-க்கு வருகை தரும் அறிவுலக பிரமுகர்கள், படைப்புலக பிரமுகர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தொழில்-வர்த்தக பிரமுகர்கள் & களச் செயற்பாட்டாளர்கள் 🙏🏾 Greater Chennai Corporation CMOTamilNadu #SayNoToIncinerators











Omjasvin M D If Collector Tiruvallur's true intent is the welfare of the students, he should have filed his findings report to Tamil Nadu School Education Department and the Press & follow-up till corrective actions are taken. Instead, such extreme public shaming especially of teachers, achieves nothing good!

Discontent and misgovernance as Tamil Nadu postpones panchayat elections. Thank you 101Reporters for the article and highlighting the efforts of civil society collective. #ConductPanchayatElectionsNow 101reporters.com/article/politi…

This got to be in the top of your priorities list, Greater Chennai Corporation! #SpeedBreakers

சென்னையில் கொளத்தூரில் இந்த படைப்பகம் இயங்குகிறது போல - உங்களுக்கு தெரியுமா? இன்னும் நிறைய பகுதிகளில் இவை உருவாக்கப்பட வேண்டும் - சென்னையில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் - குறிப்பாக விளிம்புநிலை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில். #MudhalvarPadaippagam CMOTamilNadu


"The 74th Amendment was a constitutional promise. It's time we honour it." - Santosh Nargund ಸಂತೋಷ ನರಗುಂದ Janaagraha