Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile
Greater Chennai Corporation

@chennaicorp

Official Twitter Page of Greater Chennai Corporation.

ID: 82821040

linkhttps://chennaicorporation.gov.in/gcc/ calendar_today16-10-2009 07:08:49

70,70K Tweet

299,299K Followers

35 Following

Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

குப்பைகளை சரியாக பிரித்து, மறுசுழற்சி செய்வது மிக முக்கியம். நெகிழி மாசுபாடின்றி பூமியை பாதுகாப்போம். ♻️ Plastic in soil affects farming. Let’s keep our soil clean and our future green. 🌾🌍 #சுத்தமானசென்னை | #மண்_மாசுபாடு | #விவசாயம் | #PlasticFreeSoil | #CleanChennai |

குப்பைகளை சரியாக பிரித்து, மறுசுழற்சி செய்வது மிக முக்கியம். நெகிழி மாசுபாடின்றி பூமியை பாதுகாப்போம். ♻️

Plastic in soil affects farming. Let’s keep our soil clean and our future green. 🌾🌍

#சுத்தமானசென்னை | #மண்_மாசுபாடு | #விவசாயம் | #PlasticFreeSoil | #CleanChennai |
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites🙏 பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கியமான பேருந்து வழிச் சாலைகளையும், உட்புறச் சாலைகளையும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20.05.2025 முதல் 07.07.2025 வரை 752 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள்: ⬇️

வணக்கம் #Chennaiites🙏

பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கியமான பேருந்து வழிச் சாலைகளையும், உட்புறச் சாலைகளையும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20.05.2025 முதல் 07.07.2025 வரை 752 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள்: ⬇️
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites🙏 மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களுடன், லயோலா கல்லூரியில் முதுகலை (சமூகப் பணி) பயிலும் மாணவ, மாணவியர் சந்தித்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படும் பணிகள், சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு குறித்து

Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-72, புளியந்தோப்பு,

வணக்கம் #Chennaiites 🙏

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-72, புளியந்தோப்பு,
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

இன்றைய குறள் அதிகாரம்: திறன் | குறள் எண்: 442 #ChennaiCorporation | #HereToServe

இன்றைய குறள் அதிகாரம்: திறன் | குறள் எண்: 442

 #ChennaiCorporation | #HereToServe
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

🗿✨ A stunning tribute to Tamil Nadu’s rich artistic heritage! Behold the Stupa of Sculptures in Mamallapuram, where majestic lions, elephants, peacocks, and intricate carvings celebrate centuries of craftsmanship. Every detail tells a story — of culture, courage, and

🗿✨ A stunning tribute to Tamil Nadu’s rich artistic heritage!
 Behold the Stupa of Sculptures in Mamallapuram, where majestic lions, elephants, peacocks, and intricate carvings celebrate centuries of craftsmanship.
 Every detail tells a story — of culture, courage, and
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 மாதவரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் அறை, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஹட் கட்டுமானம், பேருந்து நிறுத்த இடங்களில் ACP பேனல்கள் அமைக்கும் பணி, மேல் தள வெப்பத் தடுப்பு மற்றும் 21 தூண்களின்

வணக்கம் #Chennaiites 🙏

மாதவரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் அறை, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஹட் கட்டுமானம், பேருந்து நிறுத்த இடங்களில் ACP பேனல்கள் அமைக்கும் பணி, மேல் தள வெப்பத் தடுப்பு மற்றும் 21 தூண்களின்
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

🌍 Say NO to Plastic! 🌿 ♻️ நெகிழி நமக்கும் இயற்கைக்கும் கேடு – அதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் பொருட்களை பயன்படுத்துவோம்! Every single-use item you throw away lingers for centuries. Let's choose reusables, let's protect our city, land, and sea. 💪🏽

🌍 Say NO to Plastic! 🌿

♻️ நெகிழி நமக்கும் இயற்கைக்கும் கேடு – அதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு  நன்மை தரும் பொருட்களை பயன்படுத்துவோம்!

Every single-use item you throw away lingers for centuries. Let's choose reusables, let's protect our city, land, and sea. 💪🏽
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு- 151க்குட்பட்ட எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று

வணக்கம் #Chennaiites 🙏

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு- 151க்குட்பட்ட எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 சென்னை நகராட்சி நிருவாக இயக்குநரக கூட்டரங்கில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், அனைத்து மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக), நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்

வணக்கம் #Chennaiites 🙏

சென்னை நகராட்சி நிருவாக இயக்குநரக கூட்டரங்கில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், அனைத்து மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக), நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய

வணக்கம் #Chennaiites 🙏

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர் பின்னர் குடும்ப நல

வணக்கம் #Chennaiites 🙏

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர் பின்னர் குடும்ப நல
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

இன்றைய குறள் அதிகாரம்: திறன் | குறள் எண்: 443 #ChennaiCorporation | #HereToServe

இன்றைய குறள் அதிகாரம்: திறன் | குறள் எண்: 443

 #ChennaiCorporation | #HereToServe
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

🧘‍♂️🌊 Sunrise, sea breeze, and serenity at the harbour! A beautiful morning where community meets calm — practicing yoga with nature as the backdrop and peace as the purpose. 🌅🚢 Thanks to Gopinath Chandran from Madhavaram for this picture from Kasimedu கோபிநாத் சந்திரன்

🧘‍♂️🌊 Sunrise, sea breeze, and serenity at the harbour!
 A beautiful morning where community meets calm — practicing yoga with nature as the backdrop and peace as the purpose. 🌅🚢

Thanks to Gopinath Chandran from Madhavaram for this picture from Kasimedu 

கோபிநாத் சந்திரன்
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 மணலி பகுதியில் உள்ள ஏ.வி.எம். நகர் மற்றும் டி.பி.பி. சாலையில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 180 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 390 மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 📍மண்டலம் 2, வார்டு 15 & 21

வணக்கம் #Chennaiites 🙏

மணலி பகுதியில் உள்ள ஏ.வி.எம். நகர் மற்றும் டி.பி.பி. சாலையில்  மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 180 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 390 மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

📍மண்டலம் 2, வார்டு 15 & 21
Greater Chennai Corporation (@chennaicorp) 's Twitter Profile Photo

வணக்கம் #Chennaiites 🙏 எம்.ஆர்.எச் சாலையில், மொத்தம் 68,997 சதுர அடியில் அமைந்துள்ள பாண்டா குளத்தில் புதுப்பிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த குளத்தில் சுற்றுச்சுவர், நடைபாதை, கரைச்சுவர், மின்சார வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. #ChennaiCorporation

வணக்கம் #Chennaiites 🙏

எம்.ஆர்.எச் சாலையில், மொத்தம் 68,997 சதுர அடியில் அமைந்துள்ள பாண்டா குளத்தில் புதுப்பிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த குளத்தில் சுற்றுச்சுவர், நடைபாதை, கரைச்சுவர், மின்சார வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

#ChennaiCorporation