Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile
Dharani rasendran

@dhararasendran

Writer and Director .

ID: 1212293182257369088

calendar_today01-01-2020 08:43:47

215 Tweet

1,1K Followers

0 Following

Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile Photo

தோழர்களுக்கு அன்பான வணக்கம்.எனது அடுத்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு தொடங்கிவுள்ளது.தகுதியானவர்கள் கீழேவுள்ள பதிவு எண்ணிற்கு தொடர்புகொள்ளுங்கள்.முக்கியமாக 6,7 வயது சிறுமி ஒருவர் தேவை.மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் துணை கதாபாத்திரங்கள் தான். செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்.நன்றி.

மகிழ்ச்சி பகிரல்- மீண்டும் யாத்திசைக்கு மூன்று அங்கீகாரங்கள். சிறந்த இயக்கம்,சிறந்த நடிப்பு,சிறந்த படத்தொகுப்பு.நன்றி Ott play awards.

மகிழ்ச்சி பகிரல்-
மீண்டும் யாத்திசைக்கு மூன்று அங்கீகாரங்கள்.
சிறந்த இயக்கம்,சிறந்த நடிப்பு,சிறந்த படத்தொகுப்பு.நன்றி Ott play awards.
Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile Photo

வாழ்வை மாற்றிய இன்றைய நாள்.யாத்திசை வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.இன்றும் ஏதோ ஒரு தருணத்தில் யாத்திசையை பற்றி பேசி கொள்கிறார்கள்.காலம் கடந்தும் யாத்திசை பெரிதும் பேசப்படும் என நம்புகிறேன்.யாத்திசையின் இந்த வெற்றி நிச்சியம் நீங்கள் அனைவரும் கொடுத்தது தான்.நன்றிகள்.

taran adarsh (@taran_adarsh) 's Twitter Profile Photo

TAMIL FILM ‘YAATHISAI’ TO RELEASE IN HINDI & TELUGU ON 10 MAY… #Yaathisai - the #Tamil period drama - will release in #Hindi and #Telugu languages on 10 May 2024… Trailer out now. ⭐️ #Hindi 🔗: youtu.be/NZlnQtU9R7U ⭐️ #Telugu 🔗: youtu.be/hrVwWU_Qh6I Written-directed by

TAMIL FILM ‘YAATHISAI’ TO RELEASE IN HINDI & TELUGU ON 10 MAY… #Yaathisai - the #Tamil period drama - will release in #Hindi and #Telugu languages on 10 May 2024… Trailer out now.

⭐️ #Hindi 🔗: youtu.be/NZlnQtU9R7U
⭐️ #Telugu 🔗: youtu.be/hrVwWU_Qh6I

Written-directed by
Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி பகிரல்- யாத்திசைக்கு மீண்டும் ஒரு உலக அங்கீகாரம். கொலம்பஸ், அமெரிக்கா சர்வதேச திரைப்பட விழாவில் யாத்திசை சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அன்பும் நன்றியும்.

மகிழ்ச்சி பகிரல்-
யாத்திசைக்கு மீண்டும் ஒரு உலக அங்கீகாரம். கொலம்பஸ், அமெரிக்கா சர்வதேச திரைப்பட விழாவில் யாத்திசை சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
அன்பும் நன்றியும்.
Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி பகிரல். விகடன் யாத்திசைக்கு சிறந்த படக்குழுவிற்கான விருதை அறிவித்துள்ளது. படத்திற்காக வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் அன்பும் நன்றீயும். Vikatan has announced the best film crew award for Yaathisai..We thank everyone who worked for movie success. ❤❤❤

மகிழ்ச்சி பகிரல்.
விகடன் யாத்திசைக்கு சிறந்த படக்குழுவிற்கான விருதை அறிவித்துள்ளது. படத்திற்காக வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் அன்பும் நன்றீயும். Vikatan has announced the best film crew award for Yaathisai..We thank everyone who worked for movie success. ❤❤❤
Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile Photo

அவளும் நானும். என் கனவுகளுக்காக அவளும். அவள் கனவுகளுக்காக நானும். அவளின் புன்னகை எப்போதும் பேரண்டத்தின் ஏதோ மூலையில் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கலாம். நன்றி சிவரஞ்சனி.❤❤❤❤❤. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்களின் அன்பு வணக்கங்கள்.

அவளும் நானும்.
என் கனவுகளுக்காக அவளும்.
அவள் கனவுகளுக்காக நானும். 
அவளின் புன்னகை எப்போதும் பேரண்டத்தின் ஏதோ  மூலையில் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கலாம்.
நன்றி சிவரஞ்சனி.❤❤❤❤❤.

எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்களின் அன்பு வணக்கங்கள்.
Child Rights and You (CRY) (@cryindia) 's Twitter Profile Photo

#WalkToEmpowHER 2.0 👩🏻‍🎓 Join us as we come together with incredible changemakers and inspiring leaders to raise awareness about the importance of education for girls. We’ll see you on November 24 at Besant Nagar Beach, Chennai Register now at cry.org/walkathon

#WalkToEmpowHER 2.0 👩🏻‍🎓

Join us as we come together with incredible changemakers and inspiring leaders to raise awareness about the importance of education for girls.

We’ll see you on November 24 at Besant Nagar Beach, Chennai

Register now at cry.org/walkathon
Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile Photo

பெரும் முயற்சியின் தொடக்கம். . இந்த படத்தை வடிவமைக்க முன் வந்துள்ள என் குழுவினருக்கும் உதவியாளர்களுக்கும் நடிகர்களுக்கும் நன்றிகள்.படத்தில் முதன்மை வேடத்தில் விடுதலை புகழ் பவானி, யாத்திசை புகழ் சேயோன், இயக்குநர்,நடிகர் சமுத்திரகனி நடிக்கவுள்ளனர்.

என் உதவியாளர்களில் ஒருவன். நிச்சியம் சொல்ல முடியும் திரைவுலகில் என் உதவியாளர்கள் போல் யாராலும் செயல்படமுடியாது. இந்த படமும் கொரிலா திரைமொழியை பின்பற்றியே இயக்குகிறோம். படம் மிக பெரிய அனுபவத்தை தரும் என்பது உறுதி.பட குழுவிற்கு, தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றிகள்.

ONE SCHEDULE DOWN, MANY MORE STORIES TO TELL. துணை நின்ற அனைத்து கலைஞர்களுக்கும் குழுவினருக்கும் நன்றிகள். Official promo's, title announcement wil be soon.

ONE SCHEDULE DOWN, MANY MORE STORIES TO TELL.
துணை நின்ற அனைத்து கலைஞர்களுக்கும் குழுவினருக்கும் நன்றிகள்.
Official promo's, title announcement wil be soon.
Dharani rasendran (@dhararasendran) 's Twitter Profile Photo

It took two hours to climb the mountains in the Jeep. Another two hours to climb n reach the spot by FOOT. THANK YOU TEAM FOR THE HARD WORK.