Dindigulleoni
@dindigulleoni
Tamil Nadu Text Book and Educational Services Corporation Chairman, Moderator, Debater, Orator, Writer, Actor, DMK official state propaganda secretary
ID: 1221341239104028672
26-01-2020 07:57:07
1,1K Tweet
30,30K Followers
43 Following
கலைகளின் தாயகமான மதுரை மண்ணில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையில் பல தடைகள்,சோதனைகளை சாதனைகளாக்கி, தன் பணிவான பண்பினாலும், நடிப்பு திறமையாலும் மக்களை மகிழ்வித்து வரும் அன்புத்தம்பி நடிகர் Actor Soori க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HBDSoori
#திண்டுக்கல் மாவட்டம் பொது நூலக இயக்ககம், இலக்கிய களம் இணைந்து நடத்தும் 12வது புத்தகத் திருவிழா 2025 ல் எங்கள் #தமிழ்நாடு_பாடநூல்_கழக அரங்கத்தை பார்வையிட்டு “தோணியாவது கீதம்” என்ற தலைப்பில் உரையாற்றினேன்.TN School Edu Dept
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தம்பி Anbil Mahesh தலைமையில் மாண்புமிகு துணை முதல்வர் தம்பி Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள், 396 -ஆசிரியர்களுக்கு டாக்டர் #இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கினார்,நானும் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.#HappyTeachersDay
#ஜெர்மனி,#இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்று *15516 கோடி முதலீடுகளை* ஈர்த்து தாயகம் திரும்பிய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வரவேற்றோம். DMK IT WING DMK Youth Wing CMOTamilNadu
தமிழினத்தின் பேரொளி பேரறிஞர் #அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்”என முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தலைமையில் உறுதிமொழியேற்றோம். DMK IT WING DMK Youth Wing
#தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” ! “ஒரணியில் தமிழ்நாடு” தீர்மான ஏற்பு கூட்டம் மாவட்ட செயலாளர் நம்ம தென்காசி நம்ம குரல் வே.ஜெயபாலன் முன்னிலையில் நடைபெற்றது DMK IT WING DMK Youth Wing DMK
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ,தெலுங்கானா முதலமைச்சர் Revanth Reddy , துணை முதலமைச்சர் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ,அமைச்சர்பெருமக்களும், திரைக்கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும் மாணவ மாணவிகளோடு கலந்து கொண்டு மகிழ்ந்தேன். DMK IT WING
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை வெளியிட்டார்.DMK IT WING DMK Youth Wing Anbil Mahesh
#உலக_மொழிப்பெயர்ப்பு_தினத்தை முன்னிட்டு எங்கள் #தமிழ்நாடு_பாடநூல்_கழகம் சார்பாக நமது பல்வேறு திட்டங்கள் மூலம் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட மொழிபெயர்ப்பாளர்களை பாராட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். TN School Edu Dept #WorldTranslationDay
#சென்னை கிழக்கு மாவட்ட #திமுக நடத்தும் “முன்னேற்றப் பாதையில் முப்பெரும் விழா” என்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. Sekar Babu முன்னிலையில் நடைபெற்றது.DMK IT WING DMK Youth Wing
164 கோடி ருபாய் செலவில் தி. நகரில் கட்டப்பட்ட 1200 மீ நீளமுள்ள புதிய இரும்பு மேம்பாலம் தொண்டர்களின் பாதுகாவலர் ஜெ.அன்பழகன் பெயரில் மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டேன். DMK IT WING DMK
#வேலூர் 4ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா-2025 ல் நிறைவான வாழ்விற்கு பெரும் துணை நிற்பவர்கள் பாட்டாளிகளே! படிப்பாளிகளே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. TN School Edu Dept
*திரு.ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப.,(ஓய்வு) அவர்கள் எழுதிய* *‘சப்யாதா கி யாத்ரா:* *சிந்து சே வைகை’ (ஒரு பண்பாட்டின் பயணம்:* *சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூல் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் வெளியிட்டார்.*
#இராணிப்பேட்டை 4ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா-2025 ல் படிப்பிலும் உழைப்பிலும் பெரிதும் வளர்ந்து வருபவர்கள் ஆண்களே! பெண்களே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. TN School Edu Dept
Happy to launch the #DeliveryBoy Second Look poster. Leosivakumar Brigida saga Dushyanth Jayaprakash Jenson dhivakar.G Bose Venkat Pranav Teophine JASIL Muhammed Sundaramurthy KS leoni amutha Team AIM