தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile
தினேஷ் ராம்

@dinrams

ஒற்றைச் சிறகோடு காற்றின் திசைதனில் வையத்து சாம்ராஜ்யங்களை வலம் வரும் ஓர் நிச்சயமற்ற பயணமிது!!

ID: 150659775

linkhttp://ithuTamil.com calendar_today01-06-2010 13:58:26

260 Tweet

397 Followers

213 Following

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

படம் பிடிக்காமல் போக இதுதான் பிரதான காரணம் @BibiliobibuliB ithutamil.com/super-deluxe-i… 😎

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

பிணங்களைப் பரப்பிக் கொண்டு ஆத்திகம் பேசினாலும் சரி, நாத்திகம் பேசினாலும் சரி, அல்லது எவ்வளவு உத்தமமான இசம் பேசினாலும் சரி, அது துளியும் மனிதத்தன்மையற்ற அருவருப்பான கேவலமான செயல்.

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

காலாவதியான ஃபார்மெட்டை, ரசிகர்கள் நிராகரிக்கிறார்கள் என்று தெரிந்தும், Rajesh M வாழ்ந்த கெட்ட பண்ணையார் போல் அதையே கட்டிக் கொண்டு அழுகிறார். ithutamil.com/mr-local-movie… Sivakarthikeyan - இயல்பான காதலைத் துரத்தி இம்சித்துப் பெறுவது 'மாஸ்' இல்லை - அது அயோக்கியத்தனம் ப்ரோ!

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

ஏன்ன்ன் இப்படி @pandiraj_dir? பாவம்ல Sivakarthikeyan. நம்ம வீட்டுப் பிள்ளை என்றும் பாராமல்.. ithutamil.com/namma-veettu-p…

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

என்னமோ சொல்ல வர்றார் என டெம்போவைக் கடைசிவரை மெயின்டெயின் செய்து ஏமாற்றியவர் 'மெளனகுரு' இயக்குநர் தான். பார்த்தாச்சாக்கா Bibliobibuli BiPed? ithutamil.com/mahamuni-movie…

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

ஹீரோக்கு மாஸ்க் போட்டா சூப்பர் ஹீரோ! அடடே!! 🤦‍♂ ithutamil.com/hero-movie-rev…

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

சுலபமாய், காரில் இருந்து இறங்குவது போல் தன் கடந்தகாலத்தை உதறி Amsterdam. பறக்கிறார் விஜு. கைகளில் மகளை ஏந்தியவாறு துரத்தும் தோமஸின் முகத்தை நினைவிலிருந்து அகற்ற விஜுக்கு சில ஜென்மமாவது தேவைப்பட்டிருக்கும். 😔 ithutamil.com/trance-movie-r…

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

அக்கா Bibliobibuli BiPed, இந்தப் படம் நல்லாயிருக்கு Netflix India. பார்த்துட்டுச் சொல்லுங்க. 'சில்லி கருப்பட்டி' காக்கா கடி புகழ் Nivedhithaa Sathish நடிச்சிருக்காங்க in lead role. Anand Ravichandran Manikantan Krishnamachary #SethumAayiramPon 👌 ithutamil.com/sethum-aayiram…

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

Karma is a bitch எனச் சொல்லப்படுவதை நம்பி, கர்மாவைக் கொலை பண்ணிட்டீங்க போல Radhakrishnan Parthiban ithutamil.com/parthiban-lack… #அறம் #ஒத்த_செருப்பு

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

நான் ட்விட்டரில் இருப்பது எனக்கே தெரியாது. எப்படி tag செய்தீங்க @kallorivinoth? சரி ஓகே. இனி, "படிச்சாச்சா?" என்ற ஒற்றைக் கேள்வியோடு விக்கிரமாதித்யனைப் பிடித்த வேதாளமாய் நெருக்குவேன். ஆக.. படிச்சிடுங்க. 😎 jeganset Director Ramkumar loganathan @Actor Madhan #திரைப்பட்டறை #Thiraipattarai

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

முக்கால்வாசி படம் ஓடிய பிறகு, “நான் வேலைக்குப் போலாம் என இருக்கேன்” என்கிறார் பிரபு. ‘சின்ன தம்பி காலத்து பிரபுவைக் காணலாம்’ என இயக்குநர் சொல்லியிருந்தது கவனம் வந்ததும் சற்றே சமாதானம் ஆனது மனம். ithutamil.com/rajaputhiran-r…

தினேஷ் ராம் (@dinrams) 's Twitter Profile Photo

கமலைக் கொன்றால்தான் கதை நகரும் என்ற ஒரே காரணத்திற்காகத் தானுண்டு, த்ரிஷா உண்டு, அபிராமி உண்டு என யார் வம்பு தும்புக்கும் போகாத கமலை எந்தக் காரணமுமின்றிக் கொல்கின்றனர். ithutamil.com/thug-life-revi…

இது தமிழ் Cinema (@ithutamil) 's Twitter Profile Photo

உடனடியாக இல்லாவிட்டாலும், தவறு செய்தவனுக்குக் கொஞ்சம் தள்ளியாவது தண்டனை கிடைத்தே தீரும் என்ற அறத்தை அழுத்தமாக முன்மொழிந்து ஒரு நிறைவைத் தந்துவிடுகிறது படம். ithutamil.com/dna-review/ Atharvaa Nimisha Sajayan Yuvraaj Olympia Movies Ambeth Kumar - Vandavasi MLA