DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile
DMDK Party

@dmdkparty2005

Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) is a political party formally announced the formation on 14 Sept 2005 at Madurai. The party HO is in Koyambedu, Chennai.

ID: 1248145022

linkhttp://www.dmdkparty.com calendar_today07-03-2013 07:24:59

2,2K Tweet

5,5K Followers

109 Following

DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

#சென்னையில் #செயின் #பறிப்பு #கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த #காவல் #துறையை #வரவேற்று #தேமுதிக #அறிக்கை

#சென்னையில் #செயின் #பறிப்பு #கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த #காவல் #துறையை #வரவேற்று #தேமுதிக #அறிக்கை
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

#கஞ்சா #போதை #ஆசாமிகளால் #படுகொலை செய்யப்பட்ட #காவல்துறை #அதிகாரிகளின் #படுகொலையை #கண்டித்து #தேமுதிக #அறிக்கை - 28.03.2025 #DMDKITWING #DMDK #PremalathaVijayakanth #Tamilnadu #தமிழ்நாடு

#கஞ்சா #போதை #ஆசாமிகளால் #படுகொலை செய்யப்பட்ட #காவல்துறை #அதிகாரிகளின் #படுகொலையை #கண்டித்து #தேமுதிக #அறிக்கை - 28.03.2025

#DMDKITWING #DMDK
#PremalathaVijayakanth 
#Tamilnadu #தமிழ்நாடு
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

உசிலம்பட்டி காவலர் திரு.முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி அறிக்கை - 29.03.2025 #dmdkparty #dmdkofficial #DMDKITWING #PremalathaVijayakanth

உசிலம்பட்டி காவலர் திரு.முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி அறிக்கை - 29.03.2025
#dmdkparty
#dmdkofficial
#DMDKITWING
#PremalathaVijayakanth
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி அறிக்கை - 29.03.2025 #dmdkofficial #dmdkparty #DMDKITWING #PremalathaVijayakanth #APJAbdulKalam

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி அறிக்கை - 29.03.2025

#dmdkofficial
#dmdkparty
#DMDKITWING
#PremalathaVijayakanth
#APJAbdulKalam
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி கடிதம் - 29.03.2025 #dmdkofficial #dmdkparty #DMDKITWING #PremalathaVijayakanth #APJAbdulKalam

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி கடிதம் - 29.03.2025

#dmdkofficial
#dmdkparty
#DMDKITWING
#PremalathaVijayakanth
#APJAbdulKalam
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

தேமுதிக - உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்து செய்தி - 29.03.2025 #dmdkofficial #dmdkparty #PremalathaVijayakanth #DMDKITWING #ugadi2025

தேமுதிக - உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்து செய்தி - 29.03.2025

#dmdkofficial
#dmdkparty
#PremalathaVijayakanth
#DMDKITWING
#ugadi2025
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதைக் கண்டித்தும், தர்பூசணி பழங்களில் சாயம் கலந்ததாகக் குழப்பத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து அறிக்கை - 04.04.2025 #dmdkofficial #dmdkparty #PremalathaVijayakanth #DMDKITWING

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து  வீணானதைக் கண்டித்தும், தர்பூசணி பழங்களில் சாயம் கலந்ததாகக் குழப்பத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து அறிக்கை  - 04.04.2025

#dmdkofficial
#dmdkparty
#PremalathaVijayakanth
#DMDKITWING
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

காவல் துறையினர் விசாரணை என அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரைக் கொடூரமாக தாக்கி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை - 29.06.2025 #dmdkofficial #dmdkparty

காவல் துறையினர் விசாரணை என அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரைக் கொடூரமாக தாக்கி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை - 29.06.2025

#dmdkofficial
#dmdkparty
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் - 01.07.2025 #dmdkparty #dmdkofficial

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 
பொதுச்செயலாளர் 
திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்  
உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் - 01.07.2025

#dmdkparty
#dmdkofficial
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக நிதிச் சுமையை ஏற்படுத்துவதைக் கண்டித்து அறிக்கை - 02.07.2025 #dmdkofficial #dmdkparty

மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக  நிதிச் சுமையை ஏற்படுத்துவதைக் கண்டித்து அறிக்கை  - 02.07.2025

#dmdkofficial
#dmdkparty
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

திருப்பூர் மற்றும் திருவள்ளூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்களுக்கு நியாயத்தைக் கேட்டு அறிக்கை - 02.07.2025 #dmdkofficial #dmdkparty

திருப்பூர் மற்றும் திருவள்ளூரில் வரதட்சணை கொடுமையால்  தற்கொலை செய்துகொண்ட பெண்களுக்கு நியாயத்தைக் கேட்டு அறிக்கை - 02.07.2025

#dmdkofficial
#dmdkparty
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

நியூஸ் தமிழ் 24*7 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து அறிக்கை - 02.07.2025 #dmdkparty #dmdkofficial

நியூஸ் தமிழ் 24*7 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து அறிக்கை - 02.07.2025

#dmdkparty
#dmdkofficial
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

சிவகாசி அருகே கீழதாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து அறிக்கை - 06.07.2025 #dmdkparty #dmdkofficial

சிவகாசி அருகே கீழதாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து அறிக்கை - 06.07.2025

#dmdkparty
#dmdkofficial
DMDK Party (@dmdkparty2005) 's Twitter Profile Photo

அரசு மருத்துவமனைகளில் கவனக் குறைவு மற்றும் தவறான சிகிச்சை முறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை கண்டித்து அறிக்கை - 06.07.2025 #dmdkparty #dmdkofficial

அரசு மருத்துவமனைகளில் கவனக் குறைவு மற்றும் தவறான சிகிச்சை முறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை கண்டித்து அறிக்கை - 06.07.2025

#dmdkparty
#dmdkofficial