Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile
Dmk Fails

@dmkfails_

ID: 773452609206247426

linkhttps://www.facebook.com/Dmkfails1/ calendar_today07-09-2016 09:27:26

7,7K Tweet

10,10K Followers

117 Following

Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் திமுக செய்த துரோகங்களை மக்களுக்கு எடுத்துரைத்து மன்னராட்சிக்கு முடிவுக்கு கட்டுவோம் Follow the DMK FAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vb…

Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண்முன்னே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை..! ஸ்டாலின் ஆட்சியில் பயமறியா குற்றவாளிகள் 🥱 #விடியா_திமுகமாடல் #DMKFails

Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

அண்ணா அறிவாலயத்தி்ன் அவல ஆட்சி அண்ணா பல்கலைக் கழக சம்பவமே சாட்சி #குற்றவாளிகள்கூடாரம்_திமுக #SaveOurDaughters

அண்ணா அறிவாலயத்தி்ன் அவல ஆட்சி அண்ணா பல்கலைக் கழக சம்பவமே சாட்சி 

#குற்றவாளிகள்கூடாரம்_திமுக
#SaveOurDaughters
Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

நம்ம தான் #கொத்தடிமைகள் சொல்றோம் ஆனால் திமுக அமைச்சர்கள் #உடன்பிறப்புகளை கூப்பிடும் செல்ல பெயர்கள் அவை 😂😂😂😂 #DMKFailsTN #திமுக_கேடு_தரும்

Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

💸💵 2025 பொங்கல் பரிசு தொகை எங்கே ⁉️💵💸 🚘 சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்திற்கு செலவு ஆயிடுச்சி 🏎️ 🤣🤣🤣

💸💵 2025 பொங்கல் பரிசு தொகை எங்கே ⁉️💵💸

🚘 சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்திற்கு செலவு ஆயிடுச்சி 🏎️ 🤣🤣🤣
Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

என்னங்கடா ஒரு முன்னாள் நடிகர் உதய்நிதியை பார்க்க, ஒருத்தன் கூட இல்லை மதுரைல 😂😁

Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

காதுல வச்சது PR.!! அத ஒட்டு கேட்டது PTR.! #Madurai #Jallikattu2025 #AvaniyapuramJallikattu2025 #DMKFailsTN #MKStalin #UdhayanidhiStalin

Dmk Fails (@dmkfails_) 's Twitter Profile Photo

உங்கள் DMK ஆட்சியில் காவல்துறையினரின் கரங்களிலும் நீங்காத கறை படிந்துவிட்டது தான் வேதனை M.K.Stalin.! #யார்_அந்த_SIR