Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile
Dr ANBUMANI RAMADOSS

@draramadoss

நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். MP-Rajya Sabha, President-PMK, Former Union Minister for Health.

ID: 1134165541

calendar_today30-01-2013 13:57:55

3,3K Tweet

460,460K Followers

1 Following

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டு திடலில் குவிந்த குப்பைகளை, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக சுத்தம் செய்த போது..!

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றி பெறுவதற்காக வாழ்த்துச் செய்தி வழங்கிய அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்! நீண்ட

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி: சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி-சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும்! #இனமேஎழுஉரிமைபெறு #சித்திரைமுழுநிலவுமாநாடு

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி: சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி-சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும்!
#இனமேஎழுஉரிமைபெறு 
#சித்திரைமுழுநிலவுமாநாடு
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டிற்கான வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பு: மீட்டெடுத்து புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும்! தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு தொடர்வண்டித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்ப்பட்ட 20

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்! பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சி்றைத் தண்டனை விதித்து கோவை மகளிர்

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

மாமல்லபுரம், திருவிடந்தையில் மிக பிரம்மாண்டமாக நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டு காணொலி…. #இனமேஎழுஉரிமைபெறு #சித்திரைமுழுநிலவுமாநாடு

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

நடந்து முடிந்த சித்திரை முழு நிலவு மாநாட்டை, மிகப்பெரிய அளவில் வெற்றிபெற வைத்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும்.! #இனமேஎழுஉரிமைபெறு #சித்திரைமுழுநிலவுமாநாடு

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால்

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

அகில பாரதிய சத்திரிய மகாசபையின் மாநிலத் தலைவரான வே.மு.பல்லவமோகன் வர்மா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அகில பாரதிய சத்திரிய மகாசபை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் தந்தை வெங்கடாசலம் இன்று சேலத்தில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் மகன்கள் இறையன்பு, திருப்புகழ் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம்: 100 வீடுகள் சேதம்- மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி