
இரா.சரவணன்
@erasaravanan
முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...
ID: 2662177716
https://www.facebook.com/directorerasaravanan 20-07-2014 08:23:42
6,6K Tweet
36,36K Followers
244 Following


இன்றளவும் நடக்கிற நிஜம். பலநூறு பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் அனுபவிக்கும் தத்தளிப்பு. அந்தத் துயர வாழ்வின் தொகுப்புதான் ‘நந்தன்’ கதை. உலகுக்கு உண்மையை உரக்க சொன்ன தோழர் இரா.சரவணன் அவர்களுக்கு எமது அன்பும், வாழ்த்தும்... ❤️

இரா.சரவணன் அண்ணே, M.Sasikumar அண்ணே மற்றும் நந்தன் படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! மனதில் உறுதியோடு சொல்லவேண்டிய கதையை, நேர்த்தியாகவும் உணர்வோடும் சொல்லி, எல்லோரையும் நெகிழச் செய்திருக்கிறீர்கள். வாழ்க்கையின் உண்மை தருணங்களை சினிமா வடிவில் செம்மையாக




‘நந்தன்’ படத்திற்காகச் சிறந்த கதைக்கான விகடன் விருது மகத்தான அங்கீகாரம்… அதனை என்னுயிர் நண்பன் வினோத் கையால் பெற்றது கூடுதல் கொடுப்பினை. விகடனுக்கு நன்றி… நண்பனுக்குப் புன்னகை! #VikatanCinemaAwards2024 அருமை அண்ணா! இரா.சரவணன்



‘நந்தன்’ படத்திற்காகச் சிறந்த கதைக்கான விகடன் விருது பெற்றுள்ள அன்புத்தோழமை,ஆகச் சிறந்த படைப்பாளி,சமூக சிந்தனையாளர் எங்கள் மண்ணின் மைந்தர் இரா.சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏 😍😍🙏 #VikatanCinemaAwards2024


நன்றி விகடன் நல்ல படத்தின் வெற்றி, அதற்கு கிடைக்கும் நல்லதொரு அங்கீகாரம் தான் சான்று வாழ்த்துக்கள் இரா.சரவணன் M.Sasikumar H. Vinoth


முகம் காண உறவு எங்கள் இரா.சரவணன் வாழ்த்துக்கள் தமிழ் சினிமாவின் சமூக நிதி காவலன் எம் நந்தன் M.Sasikumar



நம்ம வீட்டுப் பிள்ளை அண்ணன் சிவகார்த்திகேயன் அவர்களைப் பற்றி இந்த மாத சான்றோர் குரல் பத்திரிகையில் ❤️ Always our #KingSK anna is 💎 Sivakarthikeyan All India SKFC ANAND SKFC Navaneethan Marina.G.Raghu மத்திய சென்னை ஆதி balamurali arulraj #Madharasi #Parasakthi


Music semma fresh n vibe Nivas K Prasanna !! பிரிச்சுட்டீங்க!! அடுத்து bison !! Knowing ur singing n music, definitely u gonna take a special place in Music industry ப்ரதர்!!


சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார் பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாக பேசுவார் - இரா.சரவணன் #KingSK
