E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile
E.V.Velu (எ.வ.வேலு)

@evvelu

Minister for Public works, Highways & Minor Ports...Govt.of Tamilnadu

ID: 718098718277439488

calendar_today07-04-2016 15:30:50

3,3K Tweet

91,91K Followers

147 Following

E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் அவர்களால் திறக்கப்படவுள்ள முத்தமிழறிஞர் #டாக்டர்_கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுப்பட உள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகளையும், மண்டலவாடி பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்,
கழக தலைவர் அவர்களால் திறக்கப்படவுள்ள
முத்தமிழறிஞர் #டாக்டர்_கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுப்பட உள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகளையும், மண்டலவாடி பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தை
பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினேன்.
E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு #எ_வ_வேலு அவர்கள் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு #எ_வ_வேலு அவர்கள்

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

வேலூர் சேர்க்காட்டில் ரூ.36.18 கோடி மதிப்பில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள குடியிருப்பையும் நம் முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.

நாளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தின் வருகையை முன்னிட்டு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டனர்

E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

மூத்தவர்களை அரவணைத்த முடிசூடா இமயம் – கலைஞர் 102"என்ற தலைப்பில், 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு சிறப்பான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், 2000நபர்களுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் சீர்மிகு சாலைகள் CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan E.V.Velu (எ.வ.வேலு) #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu

தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் சீர்மிகு சாலைகள்

CMOTamilNadu M.K.Stalin Udhay
M.P.Saminathan E.V.Velu (எ.வ.வேலு)

#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu
TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

Tamil Nadu's Infrastructure Boom ! Highway and Road Projects Creating New History Under the Guidance of  Hon'ble Chief Minister of Tamil Nadu  Thiru. M.K. Stalin  (1/2) #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin E.V.Velu (எ.வ.வேலு) M.P.Saminathan

Tamil Nadu's Infrastructure Boom !

Highway and Road Projects Creating New History Under the Guidance of  Hon'ble Chief Minister of Tamil Nadu  Thiru. M.K. Stalin
(1/2)
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
CMOTamilNadu M.K.Stalin
E.V.Velu (எ.வ.வேலு) M.P.Saminathan
E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள் சேலம் கிழக்கு வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளில் தேர்தல் பணிக்குழுபணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள்

சேலம் கிழக்கு வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளில் தேர்தல் பணிக்குழுபணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்…
E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உளூந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உளூந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.
E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

*இன்றைய முரசொலியில்…* *புதிய வரலாறு படைக்கும் நெடுஞ்சாலைத்துறை திராவிட நாயகர் தமிழ்நாடு முதல்வரின் ஆட்சியில் அடுக்கடுக்கான சாதனைகள்…*

*இன்றைய முரசொலியில்…*

*புதிய வரலாறு படைக்கும் நெடுஞ்சாலைத்துறை திராவிட நாயகர் தமிழ்நாடு முதல்வரின் ஆட்சியில் அடுக்கடுக்கான சாதனைகள்…*
TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ! #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin E.V.Velu (எ.வ.வேலு) M.P.Saminathan

நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு !

#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
CMOTamilNadu M.K.Stalin
E.V.Velu (எ.வ.வேலு) M.P.Saminathan
Press Trust of India (@pti_news) 's Twitter Profile Photo

VIDEO | Vellore: TN Minister EV Velu (E.V.Velu (எ.வ.வேலு)) says motive behind Murugan Conference was political not spiritual. (Full video available on PTI Videos - ptivideos.com)

E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள்

திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா #எ_வ_வேலு அவர்கள் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி முத்தமிழறிஞர் கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா இறுதி கட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா #எ_வ_வேலு அவர்கள்

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி முத்தமிழறிஞர் கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா இறுதி கட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

வேலூர் பென்ட்லெண்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடம் திறப்பு #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin Durai Murugan E.V.Velu (எ.வ.வேலு) M.P.Saminathan Ranipet R.Gandhi Subramanian.Ma

E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. M. K. Stalin அவர்கள் ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் வேலூர் அரசு பென்ட்லாண்ட் பன்னோக்கு மருத்துவமனை, ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைத்தார்..

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
திரு. M. K. Stalin அவர்கள் ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் வேலூர் அரசு பென்ட்லாண்ட் பன்னோக்கு மருத்துவமனை, ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைத்தார்..