
Gautami Tadimalla
@gautamitads
AIADMK, Dep Secretary, Propaganda. Cancer Winner. Actor.
ID: 3254687094
https://gautamitadimalla.com/ 24-06-2015 15:32:21
943 Tweet
381,381K Followers
6 Following













கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர! மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சர் M.K.Stalin இருக்கிறார்.



I am deeply saddened by the untimely passing of Valparai MLA Tiru TK Amulkandasamy avl. He was a dedicated loyalist of the party and his absence will be felt. I extend my deepest condolences to his family and loved ones. May his soul rest in peace 🙏🏼🙏🏼🙏🏼 AIADMK - -SayYesToWomenSafety&AIADMK |




'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. M.K.Stalin. கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண். 389-ல், 20


சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு அஇஅதிமுக மாணவர் அணி துணை நிற்கும்! விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் M.K.Stalin இல்லையென்றால் கழக மாணவர் அணி, கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும்!