News TNஅப்டீங்கிற சேனல்ல இருந்த இந்த குரூப் இப்ப தனியா TN Troll Media என்ற YT சேனல் ஆரம்பிச்சு ட்ரோல் வீடியோ போடுறாங்க. இவுங்க சமூகநீதி, பொதுவுடமைன்னு திராவிடசித்தாந்தம் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதனாலதான் நாதக தவெக பாமகன்னு போட்டு வெளுக்குறாங்கபோல🤣🤣
#ஓரணியில்_தமிழ்நாடு 💪🏼
A monumental milestone!
Govt. Stanley Medical College Hospital, has successfully completed 1000 kidney transplants; a testament to medical excellence, dedication, and hope for thousands. Salute to the entire nephrology & urology team for this life-saving achievement! 💐