
அரசியல் சமூகம் EVM ஒழிப்பு
@gokula15sai
#JobVacancy_Alert
#Education_Alert
#Exam_Alert
#Politics, Social, Society concerned
ID: 16863450
20-10-2008 06:47:57
620,620K Tweet
233,233K Followers
25,25K Following

Dr.Nellai Janakiraman 45 வருஷமா தன் தொழிலில், தன் படத்தில் நடக்கும் தவறு, வெளிப்படையற்ற சம்பள முறை, அரசு வரிச்சலுகை பெயரில் மோசடி, வரிஏய்ப்பு, கட்டணகொள்ளை, கதை திருட்டு, இதையெல்லாம் கண்டுக்காத நடிகர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் %கமிஷன்,கரப்சன்,கலெக்ஷன் அரசு அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்பாங்க?

Thodarum Sarath மகிழ்ச்சி ....😊 புகழ் அந்த அரசியல்வாதிகளாக, உள்ளாட்சி பிரதிநிதி முதல் பாராளுமன்றம் வரை.., திட்டமிடும், திட்டத்தை நிறைவேற்றும் அரசு ஊழியர்களாக நம் குடும்பத்தில், உறவினர்களில் ஒருவர் இருக்கிறார். ஆக பொது வாழ்வில் தூய்மை நம்மிலிருந்து துவங்கணும்! சினிமாக்காரனுங்களுக்கு 0.0001% நேர்மை தூய்மை கிடையாது

Dr.Nellai Janakiraman அதில் தாம் அரசியலுக்கு வந்து சிஸ்டம் சரி செய்வதாக கூறும் உலகமகா உத்தமன் வேஷம் போடும் நடிகர்கள் ஏன் நடிக்கிறார்கள்? அவர்களுக்கு தெரியாதா? தமக்கு சம்பளம் தரும் நிறுவன முதலாளி லட்சணம்? தெரியுமென்றால் தெரிந்தும் நடிப்பதேன்? தெரியாதென்றால் அந்த -- கூட தெரியாதவர்கள் நாளை நாட்டை???

மக்கள் தளபதி விஜய் RS Bharathi ELANGOVAN TKS இது 2018 ல் போட்ட ட்வீட்..! தமிழ் சினிமா, நடிகர்கள் உள்ளவரை இந்த ட்வீட்க்கு உயிர் உண்டு! x.com/gokula15sai/st…












