GRR Ragu (@grrragu) 's Twitter Profile
GRR Ragu

@grrragu

Film Distributor & Producer
GRR Movies- Chennai & Coimbatore.

ID: 527331992

calendar_today17-03-2012 10:49:32

8,8K Tweet

1,1K Followers

3,3K Following

ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran) 's Twitter Profile Photo

நம்ம பையன்மேல நாம பாசம் வச்சுருக்க மாதிரி தானே, நம்ம அப்பாவும் நம்மமேல பாசம் வச்சு வளர்த்து இருப்பாங்க..! நினைக்கும் போது கண்ணு ஈரமாகுது சில நேரங்களில்.. #அப்பா #தனமித்ரன்

Karthik Ravivarma (@karthikravivarm) 's Twitter Profile Photo

"இப்படி பண்ணாதீங்க" வருமானத்திற்காக பார்ட்-2 என்ற பெயரில் காட்டு மொக்கை படத்தை எடுத்து சினிமாவை அழிக்காதீர்கள், மக்கள் கஷ்டபட்டு உழைத்த பணத்தில் தான் படம் பார்க்கிறார்கள்.. நடிப்பு வரவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திவிடுங்கள்.. - தேசிங்கு ராஜா 2 படம் பார்த்த ரசிகர் ஒருவரின்

"இப்படி பண்ணாதீங்க"

வருமானத்திற்காக பார்ட்-2 என்ற பெயரில் காட்டு மொக்கை படத்தை எடுத்து சினிமாவை அழிக்காதீர்கள்,
மக்கள் கஷ்டபட்டு உழைத்த பணத்தில் தான் படம் பார்க்கிறார்கள்..
நடிப்பு வரவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திவிடுங்கள்..

- தேசிங்கு ராஜா 2 படம் பார்த்த ரசிகர் ஒருவரின்
SSR 🐘 (@ssr_sivaraj) 's Twitter Profile Photo

ஞாயிற்றுக்கிழமைனா பிரியாணி சாப்பிடணும்னு ஆரம்பிச்சானுங்க.. பிறகு, சரக்கு அடிச்சா பிரியாணி திங்கணும்னு கொண்டு வந்தானுங்க.. மதியம் ஒரு பிரியாணினு உக்காந்து சாப்பிட்டானுங்க.. அது சரினு பார்த்தா, ராத்திரி வரைக்கும் சாப்பிட ஆரம்பிச்சுட்டானுங்க.. இப்ப என்னனா, நடு ராத்திரி 12 மணி

ஞாயிற்றுக்கிழமைனா பிரியாணி சாப்பிடணும்னு ஆரம்பிச்சானுங்க..

பிறகு, சரக்கு அடிச்சா பிரியாணி திங்கணும்னு கொண்டு வந்தானுங்க..

மதியம் ஒரு பிரியாணினு உக்காந்து சாப்பிட்டானுங்க..

அது சரினு பார்த்தா, ராத்திரி வரைக்கும் சாப்பிட ஆரம்பிச்சுட்டானுங்க..

இப்ப என்னனா, நடு ராத்திரி 12 மணி
Cinema Arattai (@cinemaarattai) 's Twitter Profile Photo

#Central 🎬 In Theatres From July 18 👍 (12-07-2025) Paper 🗞️ Ad #சென்ட்ரல் #CentralMovie #DirectorPerarasu #KakkamuttaiVignesh #Soneshwari BHARATHI SIVALINGAM #Ela #Vinothgandhi Pro.Bhuvan Selvaraj SRI RANGANATHAR MOVIE MAKERS

#Central 🎬 In Theatres From July 18 👍

(12-07-2025)  Paper 🗞️ Ad

#சென்ட்ரல் #CentralMovie #DirectorPerarasu #KakkamuttaiVignesh #Soneshwari BHARATHI SIVALINGAM #Ela #Vinothgandhi Pro.Bhuvan Selvaraj SRI RANGANATHAR MOVIE MAKERS
Nandhan Talkz ✨ (@nandhan_talkz) 's Twitter Profile Photo

#Maayakoothu 25 லட்சத்தில் ஒரு படம் எடுத்து அதை வித்தியாசமான களத்தில் ரசிக்கும்படி கொடுத்துருக்கு இந்த டீம். அதுக்கான பலன் இப்போ கிடைச்சுருக்கு. தியேட்டர்ல ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் நல்லாவே இருக்கு. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் தியேட்டர்ல பாருங்க மக்களே 🙌

#Maayakoothu

25 லட்சத்தில் ஒரு படம் எடுத்து அதை வித்தியாசமான களத்தில் ரசிக்கும்படி கொடுத்துருக்கு இந்த டீம்.

அதுக்கான பலன் இப்போ கிடைச்சுருக்கு.

தியேட்டர்ல ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் நல்லாவே இருக்கு.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் தியேட்டர்ல பாருங்க மக்களே 🙌
Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

ஒரு தாய் தனது மகன் பள்ளி சென்றதை ஒரு வாரமாக எடுத்த காணொளி 😍

மாதொருபாகன் (@maathorubhagan) 's Twitter Profile Photo

சுசீலா மா..! 💖🎼💖🎶💖 நலமுடன் இருக்கிறார்.! வாழிய பல்லாண்டு..! 🙏

Narasimman🇮🇳🕉️🚩 (@narasim18037507) 's Twitter Profile Photo

தாராபுரம் அருகில் ஒட்டன்சத்திரம். கொண்டரங்கி மலையில் ஸ்ரீ கெட்டி மல்லிஸ்வரர் சிவாலயம். 3825 அடி உயரம். இவ்வாலயத்திற்க்கு பாண்டவர்கள் வனவாசம் வந்து போனதாகவும். இம்மலையில் அர்ஜுனன் தவம் இருந்ததாகவும். சொல்லப்படுகிறது. 👇

Sri Sakthi Cinemas (@srisakthicinema) 's Twitter Profile Photo

The journey of #Jiiva46 started rolling yesterday with a warm launch by our beloved #TirupurSubaramanian sir 😊❤️. Wishing the team great success ahead! ✨

The journey of #Jiiva46 started rolling yesterday with a warm launch by our beloved #TirupurSubaramanian sir 😊❤️. Wishing the team great success ahead! ✨
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#NEWSUPDATE | 20 வயதில் ரூ. 72.3 லட்ச சம்பளத்தில் வேலை! #Mangaluru | #Karnataka | #Rithuparna | #Rollsroyce | #Student

#NEWSUPDATE | 20 வயதில் ரூ. 72.3 லட்ச சம்பளத்தில் வேலை!

#Mangaluru | #Karnataka | #Rithuparna | #Rollsroyce | #Student
Mehala (மோடியின் குடும்பம்) (@mehalachandru) 's Twitter Profile Photo

நேற்று அவிநாசியில் Social media Influencer கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் Dr.L.Murugan அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த Kaniyampoondi Senthil அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. சமூகஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக நினைவுபரிசு பெற்றதில் மகிழ்ச்சி

நேற்று அவிநாசியில் Social media Influencer கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் Dr.L.Murugan அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த Kaniyampoondi Senthil அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
சமூகஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக நினைவுபரிசு பெற்றதில் மகிழ்ச்சி
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

பேட்மிண்டன் விளையாடிய 26 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் மோகன் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம் - போலீசார் விசாரணை #suspiciousdeath #heartattack #policecase

பேட்மிண்டன் விளையாடிய 26 வயது
இளைஞர் மாரடைப்பால் மரணம்

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த
26 வயது இளைஞர் மோகன் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம் - போலீசார் விசாரணை

#suspiciousdeath #heartattack  #policecase
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | கேரளாவில் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதி..! #SunNews | #Kerala | #StrayDogMenace

#NewsUpdate | கேரளாவில் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதி..!

#SunNews | #Kerala | #StrayDogMenace
Pixelated Pigeon (@top2bot15) 's Twitter Profile Photo

அப்புறம் என்னப்பா.. ஜோடி வேற பொருத்தம் நல்லா இருக்கு! கல்யாண தேதி அறிவிச்சிடலாமா?