G Senthil Kumar (@gsenthilkumar81) 's Twitter Profile
G Senthil Kumar

@gsenthilkumar81

43,கீழடி வழி வந்தவன்,தமிழன், சாமானியன், Software Sales Professional; An Ardent Ajith & ARR Fan. Photo is not recent. Used for Recall Value.கிரிக்கெட், சினிமா

ID: 145986199

linkhttp://www.starajith.com calendar_today20-05-2010 10:07:21

42,42K Tweet

537 Followers

2,2K Following

Pon Ilango/பொன் இளங்கோ (@ilango_pon) 's Twitter Profile Photo

It's the first time I witnessed a Bharatanatyam arangetram & it's a deeply memorable experience.Entire audience thoroughly enjoyed the performance.I’m amazed by the hard work&willpower the girls showed.I now understand how much dedication and discipline goes into their practice.

Pon Ilango/பொன் இளங்கோ (@ilango_pon) 's Twitter Profile Photo

The singing was beautiful, the violinist was equally wonderful, and the other two support members also played an important and commendable role. The acoustics,lighting&the way the lighting was skillfully used to enhance the dance added so much richness to the experience.

G Senthil Kumar (@gsenthilkumar81) 's Twitter Profile Photo

எனக்கு தெரிந்து கார்த்திக் சுப்புராஜ் ஆல் சூர்யாவிற்கு கொடுக்க முடியாத வெற்றி படத்தை RJB கொடுக்க போகிறார் என்று நினைக்கிறேன்

Ramachandran (@rama_chandran_k) 's Twitter Profile Photo

Mutual fund. நானா எடுக்கல நண்பர் செந்தில் சொல்லி தான் எடுத்தேன்.

Jegatha (@p_jegatha) 's Twitter Profile Photo

அனைவரும் வருக..!!! எழுத்தாளர் #நர்சிம் அவர்கள் எழுதிய #சொம்புநீர்ப்பூ சிறுகதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம்✨ நாள் : 26.07.2025 ( சனிக்கிழமை) நேரம் : மாலை 5 மணி இடம் : கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை. நர்சிம் Shruti TV பாலைவன லாந்தர் (LANTHAR ART ENTERTAINMENT) #Narsim தமிழமுதம்

அனைவரும் வருக..!!! 

எழுத்தாளர் #நர்சிம் அவர்கள் 
எழுதிய #சொம்புநீர்ப்பூ 
சிறுகதைத் தொகுப்பின் 
அறிமுகக் கூட்டம்✨ 

நாள் : 26.07.2025 ( சனிக்கிழமை) 
நேரம் : மாலை 5 மணி 
இடம் : கவிக்கோ அரங்கம், 
மயிலாப்பூர், சென்னை. 

<a href="/narsimp/">நர்சிம்</a> <a href="/shrutitv/">Shruti TV</a> 
<a href="/LantharE86077/">பாலைவன லாந்தர் (LANTHAR ART ENTERTAINMENT)</a> 
#Narsim 

<a href="/thamilamudham/">தமிழமுதம்</a>
சுபா... (@ssuba_18) 's Twitter Profile Photo

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் முருகா...🙏🙏🙏

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் முருகா...🙏🙏🙏
அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

Lockdown டைம் ல salary சரியா வரல. அதனால் எல்லாம் சரியானதும், வேலைல இருக்கும்போதே.வேற ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுனேன். பெரிய ரிஸ்க், ஆனா தெளிவா முடிவெடுத்து செஞ்சேன். இப்பவரைக்கும் நல்லபடியா போய்ட்டு இருக்கு.மற்றவங்களுக்கு உதவி செய்ய நிதி அதுல இருந்து வர லாபத்தில் தான் செய்றேன்.👍

Sundar Pichai (@sundarpichai) 's Twitter Profile Photo

Just got off the earnings call - great quarter and it was our (and my) 40th call as Alphabet. August will mark 10 years since we announced Alphabet. Been thinking about the incredible growth in our new businesses since then - Cloud, YouTube, Play, Subscriptions etc. To give a

G Senthil Kumar (@gsenthilkumar81) 's Twitter Profile Photo

25/7 அன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் பாலாஜி 𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மன அமைதி, நல்ல உடல் நலம் மற்றும் வேண்டும் செல்வங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன். May you Laugh and be Merry ❤️❤️