Jenath Prabhu (@iamjenath) 's Twitter Profile
Jenath Prabhu

@iamjenath

Filmmaker | Screenplay Writer

ID: 168344744

linkhttps://www.facebook.com/jenathprabhu calendar_today19-07-2010 02:45:47

45 Tweet

47 Followers

32 Following

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

கொண்டாடுவோம் மக்களின் சினிமா #மேற்குத்தொடர்ச்சிமலை #VijaySethupathi

Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

கேள்வி கேட்டால் கைது, உண்மை பேசினால் வழக்கு ... நம்மிடம் இருப்பது ஒரே ஆயுதம் ... ஒன்றுகூடு ... #உரக்கப்பேசு #SpeakUp #HallaBol #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா! #Bhagyaraj

A.R.Rahman (@arrahman) 's Twitter Profile Photo

அழகிய தீர்வு 🌹🇮🇳 ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!”

Harbhajan Turbanator (@harbhajan_singh) 's Twitter Profile Photo

அன்னையும் அவளே, சகோதரியும் அவளே, தோழியும் அவளே, மனைவியும் அவளே, மகளும் அவளே, உலகில் உள்ள அணைத்து உறவுகளின் அடிப்படையும் அவளே. பெண்ணாக பிறவி எடுத்த அனைவருக்கும் அன்பு சகோதரனின் மகளீர் தின நல்வாழ்த்துக்கள் பெண்மையை போற்றுவோம்..

விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

'காவலரின் சமயோஜித ஐடியாவால் தேர்வு எழுதிய ப்ளஸ் ஒன் மாணவன்' - 15 நிமிட காலஅவகாசத்தில் காவல்துறை சாதனை | #TNPolice | goo.gl/AxcyiJ

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Met Mr.Christopher Nolan. Apologized for seeing Dunkirk in the digital format and in return am sending Hey Ram in digital format for him to see. Was surprised to know he had seen Paapanaasam. 😊

Met Mr.Christopher Nolan. Apologized for seeing Dunkirk in the digital format and in return am sending Hey Ram in digital format for him to see. Was surprised to know he had seen Paapanaasam. 😊
விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

யோகி ஆதித்யநாத்தின் ஓராண்டு ஆட்சியும்... தொடரும் சர்ச்சைகளும்! #YogiAdityanath bit.ly/2EZI690

ஐந்து மாணவர்களோடு மூட இருந்த அரசுப் பள்ளியை 284 மாணவர்களாக வளர்த்தெடுத்த தலைமை ஆசிரியை..! bit.ly/2vMNgWv

ஐந்து மாணவர்களோடு மூட இருந்த அரசுப் பள்ளியை 284 மாணவர்களாக வளர்த்தெடுத்த தலைமை ஆசிரியை..!
bit.ly/2vMNgWv
விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

'மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம்' - அய்யாக்கண்ணுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி | #Marina | #Ayyakannu | bit.ly/2HzaAZo