Raje  (@its_rajendran) 's Twitter Profile
Raje 

@its_rajendran

தமிழ் | Raina | Rajini | Rahman | Harris | Sports | Books | Music | CSK | ( Reply for Reply ) RT for RT ..🗿

ID: 741566412288753666

calendar_today11-06-2016 09:43:05

51,51K Tweet

3,3K Followers

2,2K Following

Bush Bites UK 🇬🇧 (@bushbitesuk) 's Twitter Profile Photo

வீக்கெண்ட்ல சரக்கு அடிச்சுட்டார் மனைவி கிட்ட அத எப்படி சமாளிச்சார்னு பாருங்க 😂🤣😜

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

உன் விழியில் விழுந்தேன்..❤️ விண்வெளியில் பறந்தேன்..❤️ கண்விழித்து சொப்பணம் கண்டேன் உன்னாலே...❤️ கண்விழித்து சொப்பணம் கண்டேன்❤️ -Na.Muthukumar (Lyricist)

Mr. Vetti (@iam_vetti) 's Twitter Profile Photo

இதையெல்லாம் Future goal la வச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா...🕺💃 #வெட்டிமார்னிங்

syed (@syed9813) 's Twitter Profile Photo

பல முறை விக்கல் எடுத்தும் நான் தண்ணீர் தேடவில்லை.. நினைப்பது நீயாக இருந்தால் ☕🫤😕

𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

அவ்வளவு பிடிக்குமா என்று என்னை நானே கேட்க வைத்தவன் அவன்... ❤️

அவ்வளவு பிடிக்குமா என்று என்னை நானே கேட்க வைத்தவன் அவன்... ❤️
iQKUBAL (@iqkubal) 's Twitter Profile Photo

அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டு Naturals, GreenTrends-ல முடிவெட்டுற உங்க உலகம் வேற.. முடிவெட்ட கூட காசு இல்லாம, திரியுற எங்க உலகம் வேற.. 🙏😷

அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டு Naturals, GreenTrends-ல முடிவெட்டுற உங்க உலகம் வேற..

முடிவெட்ட கூட காசு இல்லாம,  திரியுற எங்க உலகம் வேற.. 🙏😷
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை 🥺🤍🫂

Mr. Vetti (@iam_vetti) 's Twitter Profile Photo

ஜட்டியிலே விட்டுட்டான் இன்னும் பயிற்சி வேண்டுமோ...😂😂😂

💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

சொப்பனம் காண பிடிக்கவில்லை நீ சொற்ப நேரத்தில் கலைந்திடுவதால் கற்பனையோடு காத்திருக்கிறேன் நித்திரை தொலைத்து உன் முகம் காண...💖💖💖💖

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி வாழ்றதை விட, யாரும் நம்மை வெறுக்காத வாழ்க்கையை வாழ்ந்திடனும்...😇

எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி வாழ்றதை விட,
யாரும் நம்மை வெறுக்காத வாழ்க்கையை வாழ்ந்திடனும்...😇
Raje  (@its_rajendran) 's Twitter Profile Photo

விடுகதை ... உடம்பில்லாத ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான், அவன் யார் ..?