Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile
Dr.Devi PhD

@itzmedevi

Assistant Professor #Genetics Ping me for any Genetics related questions #அறிவோம்_மரபியல் #அறிவியல்_பேசுவோம்

ID: 1486599222707122176

calendar_today27-01-2022 07:17:49

11,11K Tweet

7,7K Followers

846 Following

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

ஏனா கொரோனா vaccine போட்டுருக்குனா அந்தப்பொண்ணு கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பொண்ணா இருக்கும் எங்க அறிவு levelக்கு அது set ஆகாது 🤷🏽

ஏனா கொரோனா vaccine போட்டுருக்குனா அந்தப்பொண்ணு கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பொண்ணா இருக்கும்

எங்க அறிவு levelக்கு அது set ஆகாது 🤷🏽
Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

My mom who ignorantly lost 10 ~ 15lakhs to her own siblings and a few more lakhs and peace to her in-laws அரை டம்ளர் ரசத்த கொட்டுனதுக்கு காலைல இருந்து என்ன கொத்து பரோட்டா போட்டுட்டு இருக்காங்க! Maturityயும் இல்ல புத்திசாலித்தனமும் இல்லனு

Simon Maechling (@simonmaechling) 's Twitter Profile Photo

I’m a chemist. Let me clear something up. “Organic” just means carbon-based. That includes sugar. Caffeine. Plastic. Gasoline. You. Organic doesn’t mean safe. Or natural. Or healthy. If it has carbon, it’s organic. That’s it.

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

When your thought process is a pure non sense 🤦🏽‍♀️ Can’t this bhagavad gita save those innocent lives? This book is so powerful that it saved only itself 😼 Bhakths logic 🤡

Dr. Jonathan N. Stea (@jonathanstea) 's Twitter Profile Photo

Brandolini’s Law (also known as the bullshit asymmetry principle): The amount of energy needed to refute bullshit is an order of magnitude bigger than that needed to produce it.

Brandolini’s Law (also known as the bullshit asymmetry principle):

The amount of energy needed to refute bullshit is an order of magnitude bigger than that needed to produce it.
Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

அது நல்லது சொல்ற bookஆ இல்ல demonte colony chainஆ 🤔 யார் செத்தாலும் பொழச்சாலும் அது safe ஆகிறுதாமாம்

Vijay Thottathil (@vijaythottathil) 's Twitter Profile Photo

PM Modi is the luckiest Prime Minister ever, let the plane crash, helicopter crash, people die falling from train, bridge collapse but none questions him! Media especially never asks questions or makes him accountable, he is on an international trip now as usual 😊

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

🤮🤮🤮 லட்சம் பெரியார் வந்தாலும் இந்த societyய backwardல இழுத்துட்டு போறதுக்கு இப்படி நாலே நாலு பேர் போதும்

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

A doctor’s merit lies in how well he treats patients, not in whether he scored 99.9% or 90.9% on the college entrance exam.

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

பனை மரத்த படுக்கப்போட்டு ஏறிஇருக்கலாம்லனு சொல்றாங்க ஆனா அப்படி பண்ணா ஊர் பக்கம் ஒரு பழமொழி இருக்கு (அத என் வாயால சொல்ல மாட்டேன்) அதுக்கு சிறந்த example ஆகிடும் அதான்

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

அந்த Dr 30sec தான் வேல பாத்தாங்கனு சொல்லி ஒருத்தர் 3 நாளா அடிவாங்கிட்டு இருக்கார் 😁😁😁

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

ஒரே ஒரு சாமி சிலை கெடைச்சிருந்தாலோ இல்ல இவங்களால artefactsசோட ஒரு சாமி சிலையே சொருகமுடிஞ்சிருந்தாலோ இந்நேரம் கீழடிய ஆகா ஓகோனு தனக்கு சொந்தமாக்கி இருப்பாங்க அது நடக்கலனதும் என்னனென்ன சொல்றாங்க பாருங்க 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️ #KeeladiExcavation #Keeladi_Tamil_Civilization

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

இப்படி உங்க கையவே twist பண்ணி DNA பத்தி கத்துக்கலாம் அது ஆருனே தெர்ல ஆருனே தெர்லனு சொல்லி சொல்லி RNA பத்தி கத்துக்கலாம் Jeans போட்டிங்கனா genes பத்தி தெரிஞ்சிடப்போகுது இதுக்கெல்லாம் போய் schoolக்கு போய்கிட்டு Waste of time 🥱

இப்படி உங்க கையவே twist பண்ணி DNA பத்தி கத்துக்கலாம்

அது ஆருனே தெர்ல ஆருனே தெர்லனு சொல்லி சொல்லி RNA பத்தி கத்துக்கலாம்

Jeans போட்டிங்கனா genes பத்தி தெரிஞ்சிடப்போகுது

இதுக்கெல்லாம் போய் schoolக்கு போய்கிட்டு

Waste of time 🥱
கார்த்திகா (@gmol21) 's Twitter Profile Photo

எங்கு அத்துமீறல் நடந்தாலும் பெண்களுக்கு தரப்படும் முதல் அறிவுரை துஷ்டனை கண்டால் தூர விலகு. தலைய குனிஞ்சுகிட்டு போனா யாரு என்ன பண்ணுவாங்க. துப்பட்டா போட்டுக்கிட்டு இருந்தா தேவையில்லாம கவனம் ஈர்க்குமா. ராத்திரி யாரு வெளியில் போக சொன்னா.பேசினால் என்ன பிளாக் பண்ணிட்டு போறது தானே. (1)