
maajja
@joinmaajja
Join the Cultural Renaissance @yaallfest
ID: 1341433774094110729
https://link.maajja.com/throwit 22-12-2020 17:22:04
248 Tweet
4,4K Followers
45 Following

புகழ் விண்ணைத் தொடும் அன்னைத்தமிழின் பெருமை போற்ற, அளவற்ற தமிழ்ப்பற்றோடு, தன் உலகத்தரம் வாய்ந்த இசையால், உணர்வெழுச்சிமிகுந்த பாடலைத் தந்திருக்கும் எனதன்பு சகோதரர் A.R.Rahman அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்! மூப்பில்லா தமிழே தாயே! எப்போதும் வாழ்க!


இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ. A.R.Rahman 👏🏽👏🏽👏🏽youtube.com/watch?v=JDYiJG…


தமிழுக்கு எப்போதும் பெருமை சேர்க்கும்,தமிழ்த்தாயின் தவப்புதல்வன் A.R.Rahman சாருக்கு வாழ்த்துகள்🙏தமிழைப் போல் மூப்பில்லாமல் என்றும் உங்கள் இசையால் எங்களை மகிழ்வித்து கொண்டே இருங்கள் சார்❤️ #MoopillaThamizheThaaye youtu.be/JDYiJGTOFHU



Catch me as part of the #YAALL Fest this week on Vijay Music ! maajja YAALL A.R.Rahman @vijaymusicoffl #shashaa #yaallfest #enjoyenjaami Keba Jeremiah #untholilnaansaaya instagram.com/p/CcUjwcYrMiE/…


Happy தமிழ் New Years 35+ artists 2 days From all around the world. YAALL FEST - Day 1 live today at 8:30AM EST / 6PM IST / 1:30PM BST Watch maajja’s YouTube Channel or Vijay Music link.maajja.com/yaallfest A.R.Rahman M.I.A. ⊕ II II II YAALL @VijayMusicOffl


Navz-47 - (Live @ YAALL FEST 2022) youtu.be/a9Lamy-VueE Navz47 ETH ENGINE | AUTO BOT (1200$/DAY) #Dushit Kolan Shan




TORONTO ARE YOU READY!?! We are excited to bring you #SoundsoftheSouth a celebration of a decade of Santhosh Narayanan(Santhosh Narayanan) See you all on December 2, 2022. Save the date. Tickets on sale soon. #santhoshnarayanan #adecadeofsana #santhoshnarayananlive




