JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile
JP THENPATHIYAN

@jpthenpathiyan

உன்னை தெரியாத ஒருவர் கூட நீ வெற்றிபெற வேண்டுமென நினைப்பார். ஆனால் உனக்கு நெருக்கமான ஒருவர் தான் உன் தோல்வியை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்பார்.

ID: 607807699

linkhttps://www.facebook.com/thenpathiyan calendar_today14-06-2012 04:08:31

5,5K Tweet

1,1K Followers

1,1K Following

Filmy Bowl (@filmybowl) 's Twitter Profile Photo

When the world stayed silent, he chose to fight 🥇 #RaiseYourVoice Introducing KJR as lead in #GURTIMPU - #గుర్తింపు A Statement by JP THENPATHIYAN 🎬 Second Look at 12.02 PM

When the world stayed silent, he chose to fight 🥇 #RaiseYourVoice

Introducing KJR as lead in #GURTIMPU - #గుర్తింపు

A Statement by JP THENPATHIYAN 🎬 Second Look at 12.02 PM
JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile Photo

𝐑𝐀𝐈𝐒𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐕𝐎𝐈𝐂𝐄 𝐀 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭 𝐛𝐲 𝐉𝐏 𝐓𝐇𝐄𝐍𝐏𝐀𝐓𝐇𝐈𝐘𝐀𝐍 🎬 #RaiseYourVoice #angikaaram #அங்கீகாரம் 🥇 KJR Swastik Visions

𝐑𝐀𝐈𝐒𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐕𝐎𝐈𝐂𝐄

𝐀 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭 𝐛𝐲  𝐉𝐏 𝐓𝐇𝐄𝐍𝐏𝐀𝐓𝐇𝐈𝐘𝐀𝐍 🎬

#RaiseYourVoice  #angikaaram #அங்கீகாரம் 🥇
KJR Swastik Visions
KALAIPOONGA (@kalaipoongavij1) 's Twitter Profile Photo

#அங்கீகாரம் #ANGIKAARAM #GURTIMPU -#గుర్తింపు JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது chennaicitynews.net/cinema/jp-தென்பாதியான்-இயக்கத்தி/ KJR JP THENPATHIYAN #RaiseYourVoice Swastik Visions Ghibran Vaibodha viswafilmmaker

JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile Photo

பூஜாவின் உழைப்பு அந்த தங்கத்திலும், இந்தியாவின் பெருமை அந்த ஷூ விலும் பிரகாசமாய் ஒளிர்கிறது. #RaiseYourVoice #அங்கீகாரம் #angikaaram #indiasports #athlete #AsianAthleticsChampionships2025 #sports #sportslife #poojasingh

பூஜாவின் உழைப்பு அந்த தங்கத்திலும், இந்தியாவின் பெருமை அந்த ஷூ விலும் பிரகாசமாய் ஒளிர்கிறது.

#RaiseYourVoice #அங்கீகாரம் #angikaaram #indiasports #athlete #AsianAthleticsChampionships2025 #sports #sportslife #poojasingh
JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile Photo

குழந்தைகள் சிறந்த கலைஞர்கள், ஆகச் சிறந்த ஆசான்கள். நாம் தான் அவர்களை உள்வாங்காமல் உதாசீனப்படுத்தி விடுகிறோம் அவர்கள் சின்னஞ் சிறு குழந்தைகள் தானே என்று. - #தென்பாதியான் #ஆதி #Aathiran #WorldChildrensDay

JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile Photo

இந்தியாவில் கிரிக்கெட்டை பெரும் போதையாக மாற்றி வைத்திருக்கும் முதலாளிகளும், அவர்களின் அடிவருடியாக செயல்படும் மத்திய மாநில அரசுகளும் அடுத்த பலி சம்பவத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் என்பதே நிதர்சனம்.😥 #IPL2025 #RCB #RCBVictoryParade #Bangalore #Karnataka #Death #Stampede

இந்தியாவில் கிரிக்கெட்டை பெரும் போதையாக மாற்றி வைத்திருக்கும் முதலாளிகளும், அவர்களின் அடிவருடியாக செயல்படும் மத்திய மாநில அரசுகளும் அடுத்த பலி சம்பவத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் என்பதே நிதர்சனம்.😥
#IPL2025  #RCB  #RCBVictoryParade  #Bangalore  #Karnataka  #Death  #Stampede
JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile Photo

காலம் நெடுக புறக்கணிக்கப்பட்டவர்களின் வெற்றி என்பது புறக்கணிக்க முடியாத வெற்றியாகத்தான் இருந்திருக்கிறது. அப்படியொரு வெற்றியோடு கிரிக்கெட் வரலாற்றில் தடம்பதித்த டெம்பா பவுமாவுக்கும் அவரது அணியினருக்கும் வாழ்த்துகள். 🫂💐 ICC #TembaBavuma #testcricket #reservations

JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile Photo

கவின் கொல்லப்பட்டது சாதி ஆணவமென சான்றிதழ் அளிப்பதில் எந்த பலனும் இல்லை. இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. ஊர் பார்த்து,ஆள் பார்த்து,சாதி பார்த்து,கட்சி பார்த்து அவ்வப்போது மட்டும் நீதி கோராமல் சாதி ஆணவ அநீதியை எதிர்த்து ஓரணியில் திரண்டு நிற்கவேண்டிய நேரமிது #kavin #MurderCase

கவின் கொல்லப்பட்டது சாதி ஆணவமென சான்றிதழ் அளிப்பதில் எந்த பலனும் இல்லை. இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. ஊர் பார்த்து,ஆள் பார்த்து,சாதி பார்த்து,கட்சி பார்த்து அவ்வப்போது மட்டும் நீதி கோராமல் சாதி ஆணவ அநீதியை எதிர்த்து ஓரணியில் திரண்டு நிற்கவேண்டிய நேரமிது
#kavin #MurderCase
சத்யமே ஜெயம் 🇮🇳 (@namo3namo) 's Twitter Profile Photo

சென்னை துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை உலக அளவில் மக்கள் தெரிந்து கொள்ள உருவான செய்தி காணொளி!! தமிழ்/ ஆங்கில அச்சு & காட்சி ஊடகங்கள் வெளியிட மறுக்கின்ற செய்தியை காணொளியாக வெளியிட்ட DW News 🙏 Video🎥 Courtesy :- @dw_Tamil 🙏 #SanitationworkersProtest #Sanitaryworkers

JP THENPATHIYAN (@jpthenpathiyan) 's Twitter Profile Photo

உண்மை ஜீரணிக்க கடினமானது என்பதால் உண்மையை கொஞ்சமாகத்தான் பேசியிருக்கிறோம். இந்தவார விகடனில் #அங்கீகாரம் #angikaaram 🎖️ விகடனுக்கும் ஆனந்த விகடன் பாரதிராஜா சாருக்கும் நன்றி.

உண்மை ஜீரணிக்க கடினமானது என்பதால் உண்மையை கொஞ்சமாகத்தான் பேசியிருக்கிறோம்.

இந்தவார விகடனில் #அங்கீகாரம் #angikaaram 🎖️
விகடனுக்கும்  ஆனந்த விகடன்  பாரதிராஜா சாருக்கும் நன்றி.