
Kaali Venkat
@kaaliactor
Actor
ID: 3425189546
02-09-2015 11:15:29
8,8K Tweet
115,115K Followers
623 Following







Kaali Venkat shines in the lead role, supported by memorable performances from #Sathyaraj, #ShellyKishore, and #RoshiniHaripriyan. A cinematic gem that leaves a lasting impression! 🎬✨


Kaali venkat aced the whole movie with his natural acting, everyone could relate emotions, nailed as a middle class dad who is struggling to make their children give a better life in every aspects Kaali Venkat a beautiful watch. #MadrasMatinee


#MadrasMatinee A feel good family story😍 Now streaming on.. prime video IN & SUN NXT "சொல்லுடா பாப்பா" என்று சொல்ற அந்த ஒரு வார்த்தை டயலாக்ல மிடில்கிளாஸ் அப்பாக்களை தன் இயல்பான நடிப்பால் நம் கண்முன் நிறுத்திய "தங்கப்புள்ள .." Kaali Venkat க்காக இந்தப் படம் பார்க்கலாம்👍


#MadrasMatinee — படிப்பு அடுத்த தலைமுறையை எப்படி மேல்நோக்கி கொண்டு நிறுத்துகிறது என்பதை ரொம்ப அழகா காட்டி இருக்கு 😍 சிறப்பு ஐயா Kaali Venkat 👌🙏




இன்றுடன் சினிமாவுக்கு Kaali Venkat வந்து 15 வருடங்கள் ஆகிறது ! முதலில் பல காமெடியன்களில் இவரும் ஒரு காமெடியன் என்று அறியப்பட்ட இவர் இன்று சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று அறியப்பட்டுள்ளார் "அதுல இருந்து இவன் வேற லெவல் ஆய்ட்டானு சொல்றாங்க சார் " அவரின் வசனம் அவருக்கும் பொருந்தும் !


#MadrasMatinee - A story of boredom middle class story to Adventurous Middle class story! Perfect Casting for rustic story. #SathyaRaj 's naration👍🥹 Kaali Venkat sir's career best performance! If someone has truly lived a middle-class life, they can make a movie just like that







#KaratheyBabu Team Celebrating 15 Years of Raw Talent & Real Performer Kaali Venkat an actor 🎉
