
kanal kannan
@kannan_kanal
Action Director, Actor & State President-Art and cultural Wing, Hindu Munnani, Tamilnadu.
ID: 1166196738
10-02-2013 15:26:44
1,1K Tweet
34,34K Followers
233 Following







உதட்டில் கட்டி இருந்ததால் மருத்துவம் பார்க்க சென்ற இந்து பையனுக்கு சுன்னத் செய்து தான் தெரியாமல் செய்து விட்டதாக கூறிய (3\4) மருத்துவர். மதவெறி தலைக்கு ஏறி போய் இருக்கின்றனர். நன்றி Polimer News

ஒரே மதம் ஒரே இனம்....!!! இந்துக்களின் எழுச்சி தலைவனுடன் Deputy CMO, Andhra Pradesh நானும்.... Elangovan Amar Prasad Reddy Hindu Munnani K.Annamalai BJP

இன்று அண்ணாமலையாரின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான நிகழ்ச்சி தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ❤️ Hindu Munnani Amar Prasad Reddy A.T.Elangovan K.Annamalai


பரமசிவன் பாத்திமா திரைப்படம் பார்த்தேன் நல்ல கதை களத்துடன் சிறப்பாக இருக்கிறது மதம் மாற்றம், நம் நாட்டை சீர்கெடுக்கும் என அறிவுறுத்தும் திரைப்படம்.. இயக்குனர் இசக்கி கார் வண்ணனுக்கு வாழ்த்துக்கள்... Hindu Munnani A.T.Elangovan


எங்கள் இல்ல திருமண விழாவினை சிறப்பிக்க அண்ணாமலையாரை மகிழ்ச்சியோடு அழைத்த தருணம்!!! K.Annamalai Amar Prasad Reddy A.T.Elangovan Hindu Munnani @


அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்... A. Sivashankari

கதறுங்கடா.. நல்லா கதறுங்கடா.. அத்தனையும் இந்து முன்னணி உடைத்தெறியும்... இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக 🙏🙏🙏 Hindu Munnani A.T.Elangovan P.K. Sekar Babu CMOTamilNadu

எங்களது இல்லத் திருமண விழாவை சிறப்பித்த அண்ணாமலையாருக்கு எங்கள் குடும்ப சார்பாக மனமார்ந்த நன்றி🙏🙏🙏 K.Annamalai Hindu Munnani A.T.Elangovan Amar Prasad Reddy Bjp Tamilnadu

எங்களது இல்ல திருமண விழாவினை சிறப்பித்த சகோதரர் அமர் பிரசாத் ரெட்டி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி Amar Prasad Reddy K.Annamalai Hindu Munnani Hindu Munnani

எங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சியை மேன்மைப்படுத்திய Ashvathaman Allimuthu அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் Hindu Munnani A.T.Elangovan K.Annamalai

எங்கள் இல்ல திருமண விழாவினை பெருமை சேர்த்த Vinoj P Selvam அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி🙏 Amar Prasad Reddy Hindu Munnani A.T.Elangovan

எங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சியை பெருமைப்படுத்திய மத்திய அமைச்சர்Dr.L.Murugan அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் மனமார்ந்த நன்றி... Hindu Munnani A.T.Elangovan Amar Prasad Reddy

எனது இல்ல திருமண விழாவினை நேரில் வந்து சிறப்பித்தும். மணமக்களுக்கு வாழ்த்து மடல் வழங்கிய திரு மத்திய அமைச்சர் மாண்புமிகு Dr.L.Murugan அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி 🙏 Hindu Munnani K.Annamalai Amar Prasad Reddy A.T.Elangovan
