Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile
Kanyakumari Memes

@kanyakumarimeme

No.1 Social Media Page in Kanyakumari

ID: 4381273996

linkhttps://www.kanyakumarimemes.com calendar_today05-12-2015 08:40:20

11,11K Tweet

6,6K Followers

4 Following

Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

நடுவுல இருக்குற அந்த போஸ்ட மாற்றி வச்சா இன்னும் நல்லா இருக்கும்.. இது வடசேரி சந்தையில் அமைந்துள்ளது! #நம்மநாகர்கோவில்! #NammaNagercoi Nagercoil City Municipal Corporation

நடுவுல இருக்குற அந்த போஸ்ட மாற்றி வச்சா இன்னும் நல்லா இருக்கும்..

இது வடசேரி சந்தையில் அமைந்துள்ளது!
#நம்மநாகர்கோவில்! #NammaNagercoi  <a href="/NAGERCOIL_CORP/">Nagercoil City Municipal Corporation</a>
Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் முதன் முறையாக 150 அடி உயரம் கொண்ட 🇮🇳 தேசியக் கொடி கம்பம் 🤩🇮🇳 #kanyakumari #kanyakumarimemes

தமிழ்நாட்டில் முதன் முறையாக 150 அடி உயரம் கொண்ட 🇮🇳 தேசியக் கொடி கம்பம் 🤩🇮🇳

#kanyakumari  #kanyakumarimemes
Nagercoil City Municipal Corporation (@nagercoil_corp) 's Twitter Profile Photo

#கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து, #நாகர்கோவில் மாநகராட்சியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை உடனடியாக திறக்கப்பட்டுள்ளது. 04652 230984 #Nagercoil #RedAlert

#கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து,
#நாகர்கோவில் மாநகராட்சியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  
மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை உடனடியாக திறக்கப்பட்டுள்ளது.
04652 230984
#Nagercoil
#RedAlert
Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

All schools in Kanyakumari are announced holiday for tomorrow 2/Aug/2022. Already its pouring heavy. #kanyakumari #KanyakumariRains

All schools in Kanyakumari are announced holiday for tomorrow 2/Aug/2022. Already its pouring heavy. #kanyakumari  #KanyakumariRains
Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதால், வானைலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. #KanyakumariRains #RedAlert #IMD

Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!! குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். #KanyakumariRains #IMD

Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

Second day Rain Started. Scattered heavy rains are expected for the next five days in a frequency of 60mm-70mm everyday. No need to worry as of now. 18 Fisherman Boats who were fishing in the deep sea are safe and are returning home. #KanyakumariRains

Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து குமரி மாவட்டம் என்று உருவாகிய நாள் இன்று! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரியே! #KanyakumariDay

Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

சொர்க்கமே என்றாலும்.. அது நம்ம ஊரு போல வருமா...!! நவம்பர் 1 கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள்😍 #kanyakumariday

சொர்க்கமே என்றாலும்.. அது நம்ம ஊரு போல வருமா...!!
நவம்பர் 1 கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள்😍
#kanyakumariday
Kanyakumari Memes (@kanyakumarimeme) 's Twitter Profile Photo

ரெட் அலர்ட் எதிரொலி கன்னியாகுமரிக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு #KanyakumariRains

ரெட் அலர்ட் எதிரொலி கன்னியாகுமரிக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு #KanyakumariRains