கார்த்திகேயன் I.N.D.I.A திருச்சி (@karthikeyan581) 's Twitter Profile
கார்த்திகேயன் I.N.D.I.A திருச்சி

@karthikeyan581

தஞ்சை to திருச்சி.கடவுளை மற மனிதனை நினை.அன்பே ஆயுதம்.மூட நம்பிக்கைக்கு எதிரானவன்.குடும்பம்&நண்பர்கள் என் உலகம்.மகிழ்ந்து மகிழ்வித்து இரு.ரோட்டரி உறுப்பினர்.

ID: 1276179740437561345

calendar_today25-06-2020 15:46:22

95,95K Tweet

3,3K Followers

2,2K Following

பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

"இந்தி ஏன் தேவையில்லை?" என்கிற தலைப்பில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை Link boothamblogs.wordpress.com/2020/08/26/%e0…

Karthikeyan (@karthik11235) 's Twitter Profile Photo

இது தான் தேசிய கல்வி கொள்கையிலயும் நடக்கும். அவனுக வேகத்துக்கு நம்மள இழுத்துப்பானுங்க..

꧁ Chennai Psychologist (@yozenbalki) 's Twitter Profile Photo

ஒரே ஒரு ஆசிரியர் கூட தமிழ் ஆள் கிடையாது! வடநாட்டு பெயர்கள் நன்றாகத் தெரிகிறது! ஆக தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் 100% பேரும் அவனுங்களுக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை... தமிழர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று செயல்பட்டு தமிழை/தமிழர்களை ஒழிக்கும் வேலையில் இருக்கானுங்க!

கார்த்திகேயன் I.N.D.I.A திருச்சி (@karthikeyan581) 's Twitter Profile Photo

பனிமலர் விழி வழி பாவை சொல்வாள் கேட்காத சேதிகள் தினசரி அவள் வர ஏங்கும் எந்தன் நாள் காட்டும் தேதிகள் என் மீதுதான் அன்பையே பொன் மாரியாய்த் தூவுவாள் என் நெஞ்சையே பூ என தன் கூந்தலில் சூடுவாள் நாள் தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே நாளும்

ANTO JABIN (@antojabin) 's Twitter Profile Photo

#GetOutModi ன்னு போஸ்ட் போடக் கூடாதாம் அப்படி #GetOutModi ன்னு போஸ்ட்டு போட்டா #GetOutModi போஸ்ட்டு போட்டவங்க மேல ஏன்டா #GetOutModi ன்னு போட்டன்னு கேஸ் போடுவாங்களாம் ஏன்னா #GetOutModi போஸ்ட்டெல்லாம் கண்காணிக்கிறாங்களாம். எனவே யாரும் #GetOutModi போடாதீங்க நானும் #GetOutModi

❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ (@ilovemynoah2019) 's Twitter Profile Photo

இந்த நடிகையின் பெயர் ஆலியா பட். இவர் நடித்த கங்கு பாய் என்ற படத்தின் சில காட்சிகளை பார்த்து அசந்து போய் விட்டேன். முழுக்க முழுக்க ரெட் லைட் ஏரியா சம்பந்தப்பட்ட கதை. இந்த நடிகை அந்த கேரக்டராகவே மாறி அற்புதமாக நடித்திருக்கிறார். பாராட்ட வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏

꧁ Chennai Psychologist (@yozenbalki) 's Twitter Profile Photo

பீஹார் மாநிலத்தில் அரசு வேலையில் சேர்வதற்காக UPSC -யில் ஃபிராடு செய்கின்ற கும்பல் பற்றிய செய்தி இது! ஒரு மீசை முளைக்காத சின்ன பையன் ஒருத்தன் ரெண்டு லட்சம் கொடுத்துட்டு அங்கு IPS ஆன கதையை சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்! #StopHindi indianexpress.com/article/cities…

Damodharan Prakash (@sathrak1967) 's Twitter Profile Photo

ஆடுமலை புதிதாக ஒரு அமைப்பு தொடங்குகிறார் அதன் பெயர் Modi foundation.மறுபடியும் வசூல் வேட்டை செய்து, அந்தfoundation மூலம் அரசியல் பேச போகிறார்! கலெக்‌ஷன் கம்யூனிகேஷன் எப்புடி! இனி கூட்டணி என்னால் கெட்டது என யாரும் சொல்ல முடியாது?

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

போடு.. தகிட.. தகிட🔥🔥🔥 #GetOutModi Trending 👌👏🏻👏🏻👏🏻 இந்திய அளவில் முதலிடத்திலும் Worldwideல் இரண்டாமிடத்திலும்🔥🔥🔥

போடு.. தகிட.. தகிட🔥🔥🔥

#GetOutModi Trending 👌👏🏻👏🏻👏🏻
இந்திய அளவில் முதலிடத்திலும் 
Worldwideல் இரண்டாமிடத்திலும்🔥🔥🔥
Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

சங்கிகளின் அடுத்த மோசடி.. மோடி எனும் மோசடி ஆட்சி😡😡😡 #GetOutModi

சங்கிகளின் அடுத்த மோசடி..

மோடி எனும் மோசடி ஆட்சி😡😡😡

#GetOutModi
Damodharan Prakash (@sathrak1967) 's Twitter Profile Photo

இரட்டை இலையைமுடக்குவது கஷ்டம்!அதனால் தேர்தல் கமிஷன்மூலம் எடப்பாடி பொது செயலாளரானது தவறு என சொல்ல இருக்கிறார்களாம்! விஜய் கூட்டணிக்கு வர 117 சீட் இரண்டரை வருட முதல்வர் சீட் கேட்டு நோகடிக்கிறார்.அமித்ஷாவுடன் சமரசபேச்சு இல்லையென்றால். ஏப்ரல்மாதம் மெகா ரெய்டு ! பாஜக மிரட்டல்! தலவலி!

இரட்டை இலையைமுடக்குவது கஷ்டம்!அதனால் தேர்தல் கமிஷன்மூலம் எடப்பாடி பொது செயலாளரானது தவறு என சொல்ல இருக்கிறார்களாம்! விஜய் கூட்டணிக்கு வர 117 சீட் இரண்டரை வருட முதல்வர் சீட் கேட்டு நோகடிக்கிறார்.அமித்ஷாவுடன் சமரசபேச்சு இல்லையென்றால். ஏப்ரல்மாதம் மெகா ரெய்டு ! பாஜக மிரட்டல்! தலவலி!
Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

“உன்னோட சுயநலத்துக்கு GST போட்ட! மக்கள ஏமாத்தி நீயும் வாங்குற வோட்ட!” ஜீ-ய செம்மையா செஞ்சி விட்டுருக்கானுவ👌👏🏻😂😂😂 பரப்புங்கையா பரப்புங்க🙏 அப்படியே ##GetOutModi அப்படினு ஓடவிட்டு பரப்புங்கையா😂🙏