கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile
கரு பழனியப்பன்

@karupalaniappan

Karu Palaniappan / belongs to Dravidian stock

ID: 133207150

calendar_today15-04-2010 08:17:31

1,1K Tweet

202,202K Followers

166 Following

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

"மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்காக முன்னெடுத்து வரும் திட்டங்களை இனி யாராலும் மாற்றவே முடியாது" - திரைப்பட இயக்குநர் திரு கரு பழனியப்பன் அவர்கள். #DMKYW4StateRights

"மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்காக முன்னெடுத்து வரும்  திட்டங்களை இனி யாராலும் மாற்றவே முடியாது"

- திரைப்பட இயக்குநர் திரு கரு பழனியப்பன் அவர்கள்.

#DMKYW4StateRights
கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile Photo

திரை வெற்றிக்காக அரசியலைப் பயன்படுத்தாமல், திரைப்பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லும் விஜய் பாராட்டுக்கு உரியவர்... Welcome to the political arena Joseph Vijay...! களத்தில் சந்திப்போம்...!

Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் Udhay அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் 5’வது மண்டல மாநாட்டிற்கு பேராதரவையும், அன்பையும் வழங்கிய பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! இம்மாநாட்டில் பள்ளிச் சீர் அரங்கங்களைத்

மாண்புமிகு அமைச்சர் Udhay அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் 5’வது மண்டல மாநாட்டிற்கு பேராதரவையும், அன்பையும் வழங்கிய பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

இம்மாநாட்டில் பள்ளிச் சீர் அரங்கங்களைத்
Karur DMK (@dmkkarur1) 's Twitter Profile Photo

கரூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் செல்வி.Jothimani அவர்களை ஆதரித்து திரைப்பட இயக்குனர் திரு.கரு பழனியப்பன் அவர்கள் கடவூர் வடக்கு ஒன்றியத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் கழக அயலக அணி செயலாளர் திரு.Pudukkottai M.M.Abdulla MP.அவர்கள், 1/2 ✋ #Vote4DMK #Vote4INDIA

கரூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் செல்வி.Jothimani அவர்களை ஆதரித்து திரைப்பட இயக்குனர் திரு.கரு பழனியப்பன் அவர்கள் கடவூர் வடக்கு ஒன்றியத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் கழக அயலக அணி செயலாளர் திரு.Pudukkottai M.M.Abdulla MP.அவர்கள்,
1/2

#Vote4DMK
#Vote4INDIA
கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile Photo

யாருக்கு நம் குரல் கேட்கும் ? காதுகள் உள்ள இராகுலுக்கா ? வெறும் வாய் மட்டும் உள்ள மோடிக்கா ? யாருக்கு நம் குரல் கேட்கும் ? என்பதே இந்தத் தேர்தலின் தலையாய கேள்வி ! l.N.D.l.A வெல்லட்டும்!

யாருக்கு நம் குரல் கேட்கும் ?
காதுகள் உள்ள இராகுலுக்கா ?
வெறும் வாய் மட்டும் உள்ள மோடிக்கா ?
யாருக்கு நம் குரல் கேட்கும் ?
என்பதே இந்தத் தேர்தலின் தலையாய கேள்வி !
l.N.D.l.A  வெல்லட்டும்!
கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile Photo

தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர் திரு.விஜய் எந்த "க்"கும் வைக்காமல் நேரடியாக "நீட்" நுழைவுத்தேர்வை எதிர்த்தது வரவேற்புக்குரியது ! பேச்சினில் ஒன்றிய அரசு எனக்குறிப்பிட்டது பாராட்டுக்குரியது !! சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது கூடுதல் சிறப்பு !!! Brevity is the soul of wit….!

தமிழகவெற்றிக்கழகத்தின்  தலைவர் திரு.விஜய் எந்த "க்"கும்  வைக்காமல் நேரடியாக "நீட்" நுழைவுத்தேர்வை எதிர்த்தது வரவேற்புக்குரியது !
பேச்சினில் ஒன்றிய அரசு எனக்குறிப்பிட்டது பாராட்டுக்குரியது !!
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது கூடுதல் சிறப்பு !!!
Brevity is the soul of wit….!
Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

UP, Bihar, MP, Rajasthan மாநிலங்களில் மைதிலி, மார்வாரி, போஜ்பூரி, அவாதி, பிரஜ், குருக், முண்டா, கோண்டி, பண்டேலி போன்ற இன்னும் 50க்கும் மேற்பட்ட தாய்மொழிகள் இருக்கிறது. ஹிந்தி யாருக்கும் தாய்மொழி கிடையாது இதையெல்லாம் அழித்துதான் ஹிந்தி அங்கு வளர்ந்தது யாரு ஹிந்தி ஏன் உங்க

கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile Photo

Karu palaniappan Interview | அப்பா..மதுரை..சினிமா...கரு பழனியப்பன் இளமைக... youtu.be/-7zLChzvbQs?si… via YouTube

கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile Photo

சுயமரியாதையும், தன்மானமும் , பெண்ணுரிமையும் , சமதர்மமும் , சமூக நீதியும் , வேண்டும் என விரும்பும் நாங்கள் , பெரியாரோடு நிற்கிறோம் ...! விரும்பாத நீங்கள் , உங்கள் Theme Partner உடன் போய் நில்லுங்கள்.

சுயமரியாதையும், தன்மானமும் , பெண்ணுரிமையும் , சமதர்மமும் , சமூக நீதியும் , வேண்டும் என விரும்பும் நாங்கள் , பெரியாரோடு நிற்கிறோம் ...!
விரும்பாத நீங்கள் , உங்கள் Theme Partner உடன் போய் நில்லுங்கள்.
Shruti TV (@shrutitv) 's Twitter Profile Photo

மருதோவியத் திருவிழா மகத்தான கலைஞர் மருதுவைக் கொண்டாடும் முழுநாள் நிகழ்வு கரு.பழனியப்பன் பேச்சு video : youtube.com/watch?v=p3W58r… கரு பழனியப்பன்

மருதோவியத் திருவிழா

மகத்தான கலைஞர் மருதுவைக் கொண்டாடும் முழுநாள் நிகழ்வு
கரு.பழனியப்பன் பேச்சு

video : youtube.com/watch?v=p3W58r…

கரு பழனியப்பன்
Shruti TV (@shrutitv) 's Twitter Profile Photo

அனூப் ஜெய்ஸ்வால் IPS, அவர்களின் எதிர்கொண்ட அனுபவங்களை அடிப்படையாக கொண்டு வி.சுதர்ஷன் எழுதிய 'குற்றமும் அநீதியும்' தமிழில் : ஈசன் நூலின் அறிமுக விழாவில் கரு பழனியப்பன் speech full video : youtube.com/watch?v=ADu33W…

கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile Photo

Happy to Launch the Teaser of 'Peranbum perungobamum" "An eternal love story and a riveting social thriller" #PeranbumPerungobamum Teaser is Out Now #PAPKTeaser 🔗youtu.be/DfKhMzQ4glg An Isaignani Ilaiyaraaja Musical siva prakash directorial debut

Happy to Launch the Teaser of  'Peranbum perungobamum"
"An eternal love story and a riveting social thriller"
#PeranbumPerungobamum Teaser is Out Now
#PAPKTeaser 🔗youtu.be/DfKhMzQ4glg
An Isaignani Ilaiyaraaja Musical
siva prakash directorial debut