
தளபதி அகிலன்
@kongalnagaram
ஒரே கொடி ஒரே கொள்கை
ID: 1089057494708539392
26-01-2019 07:08:35
112,112K Tweet
3,3K Followers
5,5K Following



ஏனென்றால் அவர் கலைஞரின் மகன்! M.K.Stalin 1975 கலைஞர் நிறைவெற்றிய 'ர்' தீர்மானம்.🔥😎 துரோகப் பின்னணி இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த மரியாதையும், இந்த வரலாறும் தெரிய வாய்ப்பில்லை!💯👇


திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் M.K.Stalin. ஆலோசனை... இந்நிகழ்வில் கொங்கு மண்டலமாம் மேற்கு மண்டலப் பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு V.Senthilbalaji. அவர்கள் கலந்து கொண்டுள்ளார் . #ஓரணியில்_தமிழ்நாடு #oraniyiltamilnadu #DMK2026 #உங்களுடன்_ஸ்டாலின் #வாக்களிப்பீர்


மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லாமல், உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார் கழகத் தலைவர், முதல்வர் M.K.Stalin. அவர்கள்...🖤❤️🔥💥 Udhay V.Senthilbalaji #CMMKStalin #DMKfor2026 #DMK4TN




