முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile
முத்து(சிப்பிக்குள்)

@koomuttai0077

என்றும் மாணவன் #கமல்_ரசிகன் @உயிரே...உறவே...தமிழே💞

ID: 3020804150

calendar_today15-02-2015 08:23:21

34,34K Tweet

1,1K Followers

523 Following

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

உலக சினிமாவின் ஒப்பற்ற இயக்குனர் #ராமின் அற்புத படைப்பு #பறந்து_போ⭐️⭐️⭐️⭐️⭐️ #நுட்பம்

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

வெளிவந்துள்ள DNA பறந்து போ போன்ற சிறந்த நுட்பமான படங்களை கொண்டாடாமல் வராத கூலி ஜனநாயகன் போன்ற கமர்ஷியல் குப்பைகளை செய்தியாக்குவது தமிழ் சினிமாவின் #சாபக்கேடு😡😡

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

பாபநாசம் படத்துல ரசினி நடிச்சிருந்தா?! படம் பேரு ''பாபா நாசம்'' ஆயிருக்கும் 😜😜

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

பென்னிக்ஸ் ஜெயராஜ் படுகொலையில் பிணக்ககூராய்வு வரை அயோக்கியத்தனம் பண்ணி 10 நாட்கள் கடும் எதிர்ப்புக்கு பின் தனது ஆதரவு ஒன்றிய அரசின் ஏவல் CBI க்கு வழக்கை மாற்றி கிடப்பில் போட்ட பழனி அரசு.. சங்கி ஆதரவு நிகிதா தொடர்புடைய அஜீத் கொலை வழக்கை சங்கி CBI கிட்டயே கொடுத்தது மாபெரும் தவறு

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

இவன் வீட்டுக்கு பக்கதுலயே கலெக்டர் ஆபீஸ் பங்களா கட்டிக் குடுத்து கலெக்டர் வேலை குடுங்கப்பா 😡😡 எந்த நாயோ அரசியல் பண்றதுக்கு பலி ஆயிருக்கான இந்த தம்பி பாவம்🥲🥲

இவன் வீட்டுக்கு பக்கதுலயே கலெக்டர் ஆபீஸ் பங்களா கட்டிக் குடுத்து கலெக்டர் வேலை குடுங்கப்பா 😡😡
எந்த நாயோ அரசியல் பண்றதுக்கு பலி ஆயிருக்கான இந்த தம்பி பாவம்🥲🥲
முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

எது போன்றும் இல்லை எங்கள் மநீம; இது நாகரிக மக்களுக்கானது🔥🔥

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

முழு பைத்தியம் ஆயிட்டான் ஈழப்பிச்சை 💯 கற்பனையாக பேசியவன் இப்ப சாத்தியமில்லாததை பேச ஆரமிச்சுட்டான்; வசூல் குறைந்ததால் வந்த மனநோயின் உச்சம்😜😜 மக்களுக்காக சமூகநீதிக்காக பகுத்தறிவுக்காக தன் வாழ்நாளை தியாகம் செஞ்ச பெரியாரை தொட்டான் இப்ப கிறுக்காகி நிக்கிறான் 😡😡

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

His story is History ~ரசினி😛😛 ஆஹா என்ன ஒரு அறிவு..உலகின் பரிணாமம் தொடர் நிகழ்வுகள் தான் History:His ங்கிறது ஒரு ஆம்பளய குறிக்கும். story ங்கிறது கற்பனை கதை..என்ன சொல்ல வறான் மெண்டல்? இதுக்கு 🔥விடுறாணுக மெண்டலான்ஸ். என்ன எழவு பிறவிகளோ🤡🤡