Kanchipuram District Police (@kpmpolicefor) 's Twitter Profile
Kanchipuram District Police

@kpmpolicefor

kpm police for you

ID: 1087330208464592896

calendar_today21-01-2019 12:44:58

478 Tweet

6,6K Followers

20 Following

Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

"காவலர்கள் நாம்" - தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாரின் கடின உழைப்பு,அர்ப்பணிப்பு மற்றும் பணிப்பற்றை கொண்டாடும் பாடல்-பாடலை எழுதியவர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப., youtu.be/qim9vmWf5ZA?si… #Kavalarkal_Naam #Police_song #Amalraj_IPS #TamilNaduPolice #TNPolice #tnpoliceoffl

Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

பொதுமக்கள் சேவையில் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தமிழ்நாடு காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக "இரவு பொழுது துவங்குது" என தொடங்கும் பாடல்- எழுதியவர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப., facebook.com/tnpoliceoffici…

பொதுமக்கள் சேவையில் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தமிழ்நாடு காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக "இரவு பொழுது துவங்குது" என தொடங்கும் பாடல்- எழுதியவர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப.,
facebook.com/tnpoliceoffici…
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

25th ALL INDIA POLICE SHOOTING COMPETITION DATE: 17TH-22ND MARCH 2025 play.google.com/store/apps/det… #25th #AllIndiaPolice #ShootingCompetition2025 #Othivakkam #CommandoSchool #AIPDM #TNpolice #Tamilnadupolice

Kanchipuram District Police (@kpmpolicefor) 's Twitter Profile Photo

மகளிர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக மகளிர் உதவி எண் -181 மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல் உதவி செயலியை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடைபயணம் நடைபற்றது. facebook.com/share/v/19vhrt…

Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

25 ஆம் அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி (AIPDM). இடம்: தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையம் ஒத்திவாக்கம்,̓ செங்கல்பட்டு மாவட்டம். தேதி: 17-03-2025 முதல் 22-03-2025 வரை. #25thAllIndiaPolice #ShootingCompetition2025 #Othivakkam #CommandoSchool #AIPDM #TNPolice

25 ஆம் அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி (AIPDM).

இடம்: தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையம் ஒத்திவாக்கம்,̓ செங்கல்பட்டு மாவட்டம்.

தேதி: 17-03-2025 முதல்  22-03-2025 வரை.

#25thAllIndiaPolice #ShootingCompetition2025 #Othivakkam #CommandoSchool #AIPDM #TNPolice
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

"25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி" செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் வரும் மார்ச் 17 முதல் 22வரை நடக்கயிருக்கிறது. இதுகுறித்த பத்திரிகை செய்தி #25thAllIndiaPolice #ShootingCompetition2025 #AIPDM #TNPolice

"25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி" செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் வரும் மார்ச் 17 முதல் 22வரை நடக்கயிருக்கிறது. இதுகுறித்த பத்திரிகை செய்தி
#25thAllIndiaPolice #ShootingCompetition2025  #AIPDM #TNPolice
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

"25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி (2024-2025)" இப்போட்டிகளின் துவக்கவிழா, நிறைவுவிழா உட்பட அனைத்து நிகழ்வுகளும் தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரபூர்வ வலையொளி மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.அதனை கீழ்கண்ட இணைய முகவரியில் காணலாம். facebook.com/share/p/18qeNh…

"25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி (2024-2025)" 
இப்போட்டிகளின் துவக்கவிழா, நிறைவுவிழா உட்பட அனைத்து நிகழ்வுகளும் தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரபூர்வ வலையொளி  மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.அதனை கீழ்கண்ட இணைய முகவரியில் காணலாம்.
facebook.com/share/p/18qeNh…
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

25th All India Police Shooting Competition 2025 The entire event, including Opening and Closing Ceremonies will be live-streamed on the Tamil Nadu Police Official YouTube Handle and the link for the same is given below: facebook.com/share/p/18PZsC… #25thAllIndiaPolice

25th All India Police Shooting Competition 2025 
 
The entire event, including Opening and Closing Ceremonies will be live-streamed on the Tamil Nadu Police Official YouTube Handle and the link for the same is given below:

facebook.com/share/p/18PZsC…

#25thAllIndiaPolice
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

25th All India Police Shooting Competition 2024-2025 -19 MARCH 2025 youtube.com/live/FUGj7dCuY… #25thAllIndiaPolice #Invitation #ShootingCompetition #AIPDM #TNPolice

Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

25th All India Police Shooting Competition 2024-2025 -20 MARCH 2025 youtube.com/watch?v=2cixwR… #25thAllIndiaPolice #Invitation #ShootingCompetition #AIPDM #TNPolice

25th All India Police Shooting Competition 2024-2025 -20 MARCH 2025

youtube.com/watch?v=2cixwR…

#25thAllIndiaPolice #Invitation #ShootingCompetition #AIPDM #TNPolice
Kanchipuram District Police (@kpmpolicefor) 's Twitter Profile Photo

சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.சண்முகம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.சண்முகம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான விழிப்புணர்வு வீடியோ - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு. facebook.com/tnpoliceoffici… #CWC_Awareness #WomenSafetyVideo #Dail_1091_1098_181 #WomenSafety #Fake_Chat #TNPolice #TamilNaduPolice

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான விழிப்புணர்வு வீடியோ  - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு.
facebook.com/tnpoliceoffici…

#CWC_Awareness #WomenSafetyVideo #Dail_1091_1098_181 #WomenSafety #Fake_Chat #TNPolice #TamilNaduPolice
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

எதிர்காலமே.... ஒளியாகலாம்... இந்த போதையைத் தடுத்தால் - விழிப்புணர்வு பாடலை எழுதியவர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப., youtu.be/uRzmwRkxtzw #DrugAwareness #SayNoToDrugs #StayHealthy #DrAAmalraj #AntiDrugCampaign #AwarenessThroughMusic #TamilNaduPolice #TNPolice #tnpoliceoffl

எதிர்காலமே.... ஒளியாகலாம்... இந்த போதையைத் தடுத்தால் - விழிப்புணர்வு பாடலை எழுதியவர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப.,

youtu.be/uRzmwRkxtzw

#DrugAwareness #SayNoToDrugs #StayHealthy #DrAAmalraj #AntiDrugCampaign #AwarenessThroughMusic #TamilNaduPolice #TNPolice #tnpoliceoffl
Kanchipuram District Police (@kpmpolicefor) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளி மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் facebook.com/share/p/1BLbZ9…

மாற்றுத்திறனாளி மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
facebook.com/share/p/1BLbZ9…
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

உஷாரா இருங்க மக்களே...!!! தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி. facebook.com/share/v/14FnGt… #RentalFraud #PropertyScam #HomeownerAlert #NRI #ProtectYourProperty #TNpolice #TamilnaduPolice

உஷாரா இருங்க மக்களே...!!!

தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி.

facebook.com/share/v/14FnGt…

#RentalFraud #PropertyScam #HomeownerAlert #NRI #ProtectYourProperty #TNpolice #TamilnaduPolice
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

Tamil Nadu Police Proudly Welcomes All The Delegates To The Conference - 2025 #11thNationalConference #Womeninpolice #Chennai #Conference #Womenpolice #Women #Police #TNPA #TamilnaduPoliceAcademy #TamilNaduPolice #tnpoliceoffl

Tamil Nadu Police Proudly Welcomes All The Delegates To The Conference - 2025

#11thNationalConference #Womeninpolice #Chennai #Conference #Womenpolice #Women #Police #TNPA #TamilnaduPoliceAcademy #TamilNaduPolice #tnpoliceoffl
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

11th National Conference of Women in Police (NCWP)-15/05/2025 - Livestream Bureau of Police Research & Development PIB India NCW TN DIPR PIB in Tamil Nadu youtube.com/live/vx9-0seQh… #NCWP #11thEdition #Conference #TNPA #Chennai #TamilNaduPolice #TnPolice #WomanPolice