
kranthi kumar P
@kranthi_tweet
MD TN Skill Development Corporation
ID: 100177866
29-12-2009 08:47:55
1,1K Tweet
20,20K Followers
655 Following




குடியரசு தின விழா, #Coimbatore #RepublicDay2024 #RepublicDayCelebration #RepublicDay TN DIPR prokovai DRDA Coimbatore கோவை மாநகரக் காவல் Coimbatore City Police


பள்ளி மேலாண்மைக் குழு - மாவட்ட மாநாடுகள் #CMMKSTALIN | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin M.P.Saminathan Anbil Mahesh Tamil Nadu School Education Department

Some exclusive highlights from our Coimbatore Springboard that featured an insightful exchange of ideas on the theme, Coimbatore: Crafting Futures, Empowering Growth! Stay tuned for the full discussion this Tue to Fri on ET NOW at 7.30 pm! IDFC FIRST Bank Ritwika Gupta



Taken charge as MD Tamil Nadu skill development corporation today. Looking forward to learning, collaborating and contributing towards skilling Tamil Nadu Naan Mudhalvan - TN Skill





மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் குடிமைப்பணி தேர்விற்காக தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றவர்களில், 50 பேர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ள செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.






“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024ஆம் ஆண்டு இந்திய வனப் பணி அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

