ஆன்மீக மாநாடு என்கிற போர்வையில் அரசியல் மாநாட்டை இந்து முன்னணி நடத்தியது.
உழைக்கும் மனதக்கடவுளர்களைக் காப்பாற்ற நாங்கள் நடத்திய அரசியல் பொதுக்கூட்டம் இது.
கடவுளின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவே நடத்தினோம்.
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்!
தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். ! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #ModiFailed #LabourStrike #WorkersStrike #July9thStrike
மோடி அரசின் தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2025 ஜூலை 9 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம். மக்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia More: youtu.be/uRzKmIqlfTw
விகடன் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் வேள்பாரி வெற்றிப் பெருவிழா இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் …
1/2
விகடன்Suve Velpaari
#Velpari100000
#வேள்பாரி100000
கவின் செல்வகணேஷ் சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ரிட வலியுறுத்தியும், #ததீஒமு, #CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
01.08.2025, மாலை 5 மணி,
ஏரல் காந்தி சிலை அருகில்.
இஸ்லாமியர்கள் மீதும்
கேரளத்தின் மீதும் வெறுப்பை வீசி
சமூகப் பிளவை உருவாக்கும்
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு
தேசிய விருது!
கேரள முதல்வர்
தோழர் பினராயி விஜயன்
கடும் கண்டனம்!
சமூக பிளவை உருவாக்கி பிரதமராகவே வந்த பிரதமருக்கு இது உரைக்குமா?