Karthikeya Sivasenapathy (@ksivasenapathy) 's Twitter Profile
Karthikeya Sivasenapathy

@ksivasenapathy

Chairman - Non Resident Tamils Welfare Board | Secretary - DMK Environment Wing | Managing Trustee - Senaapathy Kangayam Cattle Research Foundation.

ID: 1356277848

linkhttp://www.karthikeyasivasenapathy.in calendar_today16-04-2013 07:36:01

14,14K Tweet

71,71K Followers

487 Following

Karthikeya Sivasenapathy (@ksivasenapathy) 's Twitter Profile Photo

“Reminds me of BJP since 2014 — all optics, no balance. One wrong move and the whole show collapses 😂🪑 #Since2014 #JumlaEra”

Karthikeya Sivasenapathy (@ksivasenapathy) 's Twitter Profile Photo

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
Karthikeya Sivasenapathy (@ksivasenapathy) 's Twitter Profile Photo

பதிவு செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்- docs.google.com/forms/d/e/1FAI…

28.06.2025அன்று கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள் காணொலி மாநாட்டில் பங்கேற்று, தலைவர் அவர்கள் வெளியிட்ட கருத்துகளைக் கேட்டறிந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மாண்புமிகு முதல்வர், கழகத் தலைவர் தளபதியின் தீவிர விசுவாசி, தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணைத் தலைவர் திரு M. நாகராஜன் அவர்கள் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.