பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile
பிரியகுமரன்

@kumaranofficia

ஏம்பலம் தொகுதி செயலாளர், நாம் தமிழர்
புதுச்சேரி.வள்ளுவன் மகன்,வீரசைவன்,சமூக செயற்பாட்டாளர்,குறும்பட நடிகர்
#Belongs_to_Tamilian_stock

திராவிடம் தமிழுக்கு தீது.

ID: 1186912371345776640

linkhttp://valluvanvalaioli.gmail.com calendar_today23-10-2019 07:49:13

30,30K Tweet

11,11K Followers

4,4K Following

பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

40 உருப்படி அனுப்பினேன், உங்கள எதிர்த்து ஒரு வார்த்தை பேசுச்சுங்களா தெய்வமே என் தெய்வமே, எதுக்கு இடியை அனுப்பி எங்களை சிரமப்படுத்துறீங்க என் தெய்வமே கடவுளே, அது இடி இல்லையா ED. உ.பீஸ் - 😂😂😂

40 உருப்படி அனுப்பினேன், உங்கள எதிர்த்து ஒரு வார்த்தை பேசுச்சுங்களா தெய்வமே என் தெய்வமே,

எதுக்கு இடியை அனுப்பி எங்களை சிரமப்படுத்துறீங்க என் தெய்வமே கடவுளே,

அது இடி இல்லையா ED.

உ.பீஸ் - 😂😂😂
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

டெல்லி தேர்தல் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி வகுப்பில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர் புரட்சி வாழ்த்துகள் அனைவருக்கும் ❤️💛 #NTK 🔥🔥🔥 #tamilnadu #tamil #viral #trendingreels

பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

சீமான் அண்ணா வரும் 2026 உங்களுக்காக தான்..❤💛 கல்லூரி மாணவ, மாணவிகள் நெகிழ்ச்சி... செந்தமிழன் சீமான் 🔥🔥🔥

பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

அப்பாவின் பிள்ளைகள் தப்பாத பிள்ளைகள்..😡😡😡 #திருட்டு_திமுக

அப்பாவின் பிள்ளைகள்
தப்பாத பிள்ளைகள்..😡😡😡
#திருட்டு_திமுக
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

டாஸ்மாக் ஊழியர்கள் படும் பாடு மற்றும் ஊழல் தொடர்புடைய காவல் துறை ஆதாரங்கள்... #திருட்டு_திமுக

டாஸ்மாக் ஊழியர்கள் படும் பாடு மற்றும் ஊழல் தொடர்புடைய காவல் துறை ஆதாரங்கள்...
#திருட்டு_திமுக
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

#JustNow || சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தி.மு.க. முன்னாள் நிர்வாகி தெய்வசெயல் மீது இளம்பெண் புகார் மனு..! Note this point கணம் நீதிபதி அவர்களே..! இந்தப் பெண்ணுக்கு அந்த சம்மந்தத்ட்டவர்களால் நிச்சயமாக ஏதோ ஒன்று நடக்கும்.?? ஏனென்றால் திமுகவின் வரலாறு அப்படி..😡😡😡

பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

கடற்கரையில் எட்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சுடுகாடு கட்டிய நீங்க , அப்பாவி ஏழை மக்கள் ஆண்டாண்டு காலமா குடியிருந்த வீடுகளை, "ஆக்கிரமிப்பு" என்று கூறி இடிப்பது அயோக்கியத்தனம் இல்லையா? ஒரு நாள் உங்கள் கடற்கரை சுடுகாடும் "ஆக்கிரமிப்பு" நிலம் என்று இடிக்கப்படும் காலம் வரும்.

கடற்கரையில் எட்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சுடுகாடு கட்டிய நீங்க ,

அப்பாவி ஏழை மக்கள் ஆண்டாண்டு காலமா குடியிருந்த வீடுகளை, "ஆக்கிரமிப்பு" என்று கூறி இடிப்பது
அயோக்கியத்தனம் இல்லையா?

ஒரு நாள்
உங்கள் கடற்கரை சுடுகாடும் "ஆக்கிரமிப்பு" நிலம் என்று இடிக்கப்படும் காலம் வரும்.
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

#அப்பா M. K. Stalin நிம்மியை #மிரட்டும்போதே நினைத்தேன் இப்படி ஒரு செய்தி வரும் என்று. அரண்டு போனது நிம்மி மட்டுமல்ல ஒட்டுமொத்த ஒன்றிய அரசுமே அப்பாவின் மிரட்டலுக்கு ஆடிப் போய் இருக்கிறது. அப்பா னா சும்மாவா? இவர் கலைஞரின் பிள்ளை இல்லையா...!😂😂😂

#அப்பா M. K. Stalin  நிம்மியை #மிரட்டும்போதே நினைத்தேன்
இப்படி ஒரு செய்தி வரும் என்று.

அரண்டு போனது நிம்மி மட்டுமல்ல
ஒட்டுமொத்த ஒன்றிய அரசுமே
அப்பாவின் மிரட்டலுக்கு ஆடிப் 
போய் இருக்கிறது.

அப்பா னா சும்மாவா? இவர் கலைஞரின் பிள்ளை இல்லையா...!😂😂😂
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

தி.மு.கவிற்கு வாக்களித்த மக்களுக்கு திராவிடம் தந்த அன்புப் பரிசு

தி.மு.கவிற்கு வாக்களித்த மக்களுக்கு திராவிடம் தந்த 
அன்புப் பரிசு
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

மருமகனே ED விசாரனையில் இருந்து தப்பிச்சிட்டடா.. 😆😆 அத்தை அதான் அப்பாவை பாஜக காவில் விழ வச்சிட்டேனே..😂😂😂

மருமகனே ED விசாரனையில் இருந்து தப்பிச்சிட்டடா..
😆😆
அத்தை அதான் அப்பாவை பாஜக காவில் விழ வச்சிட்டேனே..😂😂😂
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

ரசிக குட்டையில் இருந்து திமுக சாக்கடையில் விழுந்த கதை இதுதான்..

ரசிக குட்டையில் இருந்து 
திமுக சாக்கடையில் விழுந்த கதை இதுதான்..
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

திமுக கட்சிக்காரர் மீது பாலியல் புகார் கொடுத்தால் குடும்பத்தோட கட்சியை விட்டு நீக்கவீங்களா என்னடா புது திராவிட உருட்டா இருக்கு.?? அப்பறம் இந்த அம்மாவோட பொண்ணுதான் வைஷ்ணவி, த.வெ.க வில் இருந்து தாய் கழகம் திமுக கட்சியில பத்து ரூவா பாலாஜி முன்னிலையில சேர்ந்திருக்காங்க.. 😄😄😄

திமுக கட்சிக்காரர் மீது பாலியல் புகார் கொடுத்தால் குடும்பத்தோட கட்சியை விட்டு நீக்கவீங்களா என்னடா புது திராவிட உருட்டா இருக்கு.??

அப்பறம் இந்த அம்மாவோட பொண்ணுதான் வைஷ்ணவி, த.வெ.க வில் இருந்து தாய் கழகம் திமுக கட்சியில பத்து ரூவா பாலாஜி முன்னிலையில  சேர்ந்திருக்காங்க..
😄😄😄