லக்ஷ்மி (@lakesmi19841501) 's Twitter Profile
லக்ஷ்மி

@lakesmi19841501

இரு குழந்தையின் தாய்.நான் சவூதி அரேபியா லா house maid ஆ இருக்கேன். youtube.com/channel/UCvqaq…

ID: 1547663086026248193

calendar_today14-07-2022 19:23:49

4,4K Tweet

177,177K Followers

38 Following

லக்ஷ்மி (@lakesmi19841501) 's Twitter Profile Photo

இனிய காலை வணக்கம் அன்பு உறவுகள் அனைவருக்கும்.நல்லத நினைங்க நல்லதே நடக்கும்.யாரயும் தப்பா நினைக்காதீங்க தப்பா ஏதும் பேசாதுங்க அன்புக்கு மட்டும் தாங்க அடிமை.யாருக்க காசு பணத்துக்கு இல்ல எப்போதும் இனிமேயும்…..அன்பால் மட்டும் தான்

இனிய மாலை வணக்கம் உறவுகள் அனைவருக்கும்..இன்பமும் துன்பமும் நம் வாழ்வில் வந்து செல்லும் பேருந்துகள் போல தான்….ஆனால் எதில் பயணம் செய்ய வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்

இனிய காலை வணக்கம் உறவுகள் அனைவருக்கும்..எதிர்பார்க்காம பழகிப்பாருங்க எல்லோரையும் பிடிக்கும்…அனுபவசாலிகள் வயதை கடந்து வருபவர்கள் இல்லங்க. வலிகளை கடந்து வருபவங்க தான்..

இனிய காலை வணக்கம் உறவுகள் அனைவருக்கும்..எதிர்பார்க்காம பழகிப்பாருங்க எல்லோரையும் பிடிக்கும்…அனுபவசாலிகள் வயதை கடந்து வருபவர்கள் இல்லங்க.
வலிகளை கடந்து வருபவங்க தான்..
லக்ஷ்மி (@lakesmi19841501) 's Twitter Profile Photo

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும் க…ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும் உணமை தேனே…..

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும் க…ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்
உணமை தேனே…..
லக்ஷ்மி (@lakesmi19841501) 's Twitter Profile Photo

ஆண்கள் எப்போதும் அன்பும் அக்கறையும் பாசமும் நிறைந்த குணங்கள் நிறைந்தவர்கள் தான். அது கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு மட்டும் தான் இந்த நிலை புரியும் .கூட இருக்கும் போது புரியாது மனசுல வந்தது.

மதிய வணக்கம் உறவுகள் அனைவருக்கும்…மனித நாக்கு ல எலும்புகள் இல்லை ஆனா அது ஒரு இதயத்தையே உடைக்கும் அளவிற்கு வலிமை உண்டு.உண்மை தானே

இனிய மாலை வணக்கம்..உலகம் அதிசயமாகவே இருந்தாலும் மனம்விரும் பினால் தான் ரசிக்க முடியும்.உண்மை தானே….

இனிய காலை வணக்கம் மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது ம் உண்மை தானே…

உழைச்சா தான் உடம்பு நல்லா இருக்கும் ….கவல பட்டா தான் மனசும் (உடம்பும் ) உடஞ்சி பொகும் …அன்பால் இருப்போம் நம்ம நாம் தான் பாத்துக்கணும்..உண்மை தானே

இனிய இரவு வணக்கம்..வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால் தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்…ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால் தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்..உண்மை தானே என்ன..

இண்ணைக்கு கிடச்ச 🎁 கிப்ட் எல்லாருக்கும். இனிய மாலை வணக்கம்.

இனிய மாலை வணக்கம்..இண்ணைக்கு மீன் பிரியாணி பண்ணீனோம் நல்லா இருக்கு..ஶ்ரீலங்க ஸ்டைல் ல பண்ணாங்க நல்லா இருந்துச்சு

இனிய இரவு வணக்கம்…எவ்வளவு பெரிய டிவியா இருந்தாலும் .. ரிமேட் என்னமோ 6 இஞ்சி தான் இருக்கும் ..என்ன உண்மை தானே புரிஞ்சா சரி ….

இனிய இரவு வணக்கம்..யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள் ..அப்படி அடுத்தவங்களுக்கு அட்வைஸ் சொல்ற நாம தான் எப்பவும் ஏமாந்து போவோம்..நம்ம கிட்ட சோல்ற போய்யான அன்பயும் உண்மைதான்னு நினைச்சி தான் இப்படி பேசிட்டு இருக்கோம்..