Lakshmi Subramanian (@lakhinathan) 's Twitter Profile
Lakshmi Subramanian

@lakhinathan

Journalist by passion. Sr.special correspondent @TheWeeklive. Self-made. Dreamer, believer & a doer to be an achiever. Politics, cinema & Subbu keep me going.

ID: 87174201

linkhttps://www.theweek.in/authors.Lakshmi.html calendar_today03-11-2009 11:59:32

18,18K Tweet

72,72K Followers

1,1K Following

P R Sundar (@prsundar64) 's Twitter Profile Photo

தலைவர் மருத்துவமனைக்கு வந்தால் கூட்டம் கூடிவிடும். சரிதான். அனால் பொது செயலாளர், மற்ற நிர்வாகிகள் வந்தாலும் கூட்டம் கூடிவிடுமா? குறைந்த பட்சம் கடைசி தொண்டன் கூட வரவில்லை. யார் வந்தாலும் கூட்டம் கூடி விடும், எனவே யாரும் வரமாட்டார்கள். ஆனால் ஆட்சிக்கு மட்டும் இவர்கள் வருவார்கள்

Lakshmi Subramanian (@lakhinathan) 's Twitter Profile Photo

To those who say that I have been to Germany or London or Europe along with Tamil Nadu CM's entourage last month : Do check your facts before you talk/write. I have never been to Germany or London or Europe in my entire lifetime. Opinions are free, but facts are sacred.

Jeeva Bharathi (@sjeeva26) 's Twitter Profile Photo

ஒரு அஞ்சலி போஸ்டர் இல்லை… இறந்தவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த கூடவில்லை .. இந்த நேரத்தில் தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை எப்படி கொண்டாட முடிகிறது?

Jeeva Bharathi (@sjeeva26) 's Twitter Profile Photo

நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மொத்த உலகமே இதற்கு சாட்சி.நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள்,தலைவர் முதல் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்து மறைந்து விட்டனர். - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் #TVKKarurStampede

Jeeva Bharathi (@sjeeva26) 's Twitter Profile Photo

“விஜயின் பரப்புரை வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது" வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

Lakshmi Subramanian (@lakhinathan) 's Twitter Profile Photo

What next for Vijay in politics? Madras High court says he "disappeared" from the spot and had "no remorse" theweek.in/news/india/202…