LARK STUDIOS (@larkstudios1) 's Twitter Profile
LARK STUDIOS

@larkstudios1

Film production and distribution company - #ParrisJeyaraj
#SingleShankarumSmartphoneSimranum #Garudan #Maaman

ID: 1767061800879534080

calendar_today11-03-2024 05:35:57

67 Tweet

164 Followers

2 Following

Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

முழுமையாக திருச்சியில் படமாக்கப்பட்ட #Maaman — அதே நகரில் திரையரங்கில் மக்களின் அன்பையும் ஆதரவையும் நேரில் காண்பது ஒரு தனி நெகிழ்ச்சி! நன்றியுடன்🙏😍 ⁦prasanth.P⁩ ரிலீஸ் ஆனதுல இருந்து லட்டு busy ஆயிட்டாரு! அவங்க future dates வேணும் னா advance-ஆ தான் கேட்டுக்கணும் போல! 👶🏻🔥

Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

ராஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். #Maaman படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை — அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு

ராஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும்.
#Maaman படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை — அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

ஒரு நடிகருக்கு உண்மையான வெற்றி என்பதாவது, அவன் நடிக்கிற கதாபாத்திரமாக மாறிவிடும் போது தான். அந்த மாதிரி மாயாஜாலத்தை பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்கவாறும், உயிரோட்டமாறும் இருந்தது. மாஸ்டர் தான் எங்கள்

ஒரு நடிகருக்கு உண்மையான வெற்றி என்பதாவது, அவன் நடிக்கிற கதாபாத்திரமாக மாறிவிடும் போது தான். அந்த மாதிரி மாயாஜாலத்தை பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்கவாறும், உயிரோட்டமாறும் இருந்தது.

மாஸ்டர் தான் எங்கள்
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

1YearOfGarudan ❤️ கருடன் 🙏 அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு. இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும். உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில். மிக்க நன்றி. 🙏😍🤝💐

1YearOfGarudan ❤️

கருடன் 🙏
அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு.

இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும்.

உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில்.
மிக்க நன்றி. 🙏😍🤝💐
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

5000 KM மேலாக பயணம் செய்துள்ளேன்… ஆனால் எண்ணமுடியாத இதயங்களுடன் தான் நான் இணைந்துள்ளேன். கடந்த 23 நாட்களில், 2,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் “மாமன்” படத்தின் ஒரு பகுதியாக இணைந்தனர். அந்த சந்திப்புகள் என் நெஞ்சில்

LARK STUDIOS (@larkstudios1) 's Twitter Profile Photo

🌟 5000+ KM, ♥️ 2 Lakh+ hearts touched, 🚀 21 days on the road – All for #Maaman! Actor Soori dedication = Audience’s love! A true blockbuster family entertainer in theatres now! 💥 #MaamanBlockbuster prasanth.P Lark Studios Kumar K

Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

என் அன்பும் நன்றிகளும் Girija அக்காவுக்கு, 🙏😍 #Swasika மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அந்த

என் அன்பும் நன்றிகளும் Girija அக்காவுக்கு, 🙏😍

#Swasika மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது.
அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது.

நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன.
அந்த
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

தம்பி பால சரவணன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர் ஏற்கும் எந்தவொரு கதாபாத்திரத்திலும் பிரமாதமாக நடித்து, மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்வார். பலரும் மாமன் படத்தில் அவர் காட்சிகள் குறைவாக இருந்தது பற்றி கூறினீர்கள் — அது உண்மைதான். ஆனால் அந்தக்

தம்பி பால சரவணன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர் ஏற்கும் எந்தவொரு கதாபாத்திரத்திலும் பிரமாதமாக நடித்து, மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்வார்.

பலரும் மாமன் படத்தில் அவர் காட்சிகள் குறைவாக இருந்தது பற்றி கூறினீர்கள் — அது உண்மைதான். ஆனால் அந்தக்
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

நம்ம தினேஷ் – காமெராவோட கதை சொல்லும் கவிஞர்! தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பால் அனைத்துப் படங்களையும் வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றவர். ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் செலுத்தும் அக்கறையும் கவனமும், நம்மை மட்டும் அல்ல, கதையையும் உயர்த்தி நிறுத்துகிறது. ஒரு படத்தில் DOP என்பவரின் பங்கு,

நம்ம தினேஷ் – காமெராவோட கதை சொல்லும் கவிஞர்!

தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பால் அனைத்துப் படங்களையும் வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றவர். ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் செலுத்தும் அக்கறையும் கவனமும், நம்மை மட்டும் அல்ல, கதையையும் உயர்த்தி நிறுத்துகிறது.

ஒரு படத்தில் DOP என்பவரின் பங்கு,
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

ராஜ்கிரண் அப்பா மாதிரி அனுபவமும் அடையாளமும் கொண்ட ஒரு நடிகருடன் சமமாக நிற்கும் ஒரு கதாபாத்திரம் தேவைப்பட்ட போது, அதற்கு சரியான தேர்வாக விஜி மேடம் இருந்தார். அவருடைய அனுபவம், கவனம், மற்றும் முழு மனதுடன் நடித்த விதம் எங்கள் மாமன் பயணத்தில் அனைவரையும் ரொம்ப ஆச்சரியப்பட வைத்தது.

ராஜ்கிரண் அப்பா மாதிரி அனுபவமும் அடையாளமும் கொண்ட ஒரு நடிகருடன் சமமாக நிற்கும் ஒரு கதாபாத்திரம் தேவைப்பட்ட போது, அதற்கு சரியான தேர்வாக விஜி மேடம் இருந்தார்.

அவருடைய அனுபவம், கவனம், மற்றும் முழு மனதுடன் நடித்த விதம் எங்கள் மாமன் பயணத்தில் அனைவரையும் ரொம்ப ஆச்சரியப்பட வைத்தது.