 
                                Leosivakumar
@leosivakumar02
Actor #Azhagiyakanne 🔥 "நெருப்பாற்றில் நீந்த துணிந்தேன் கொதிக்கின்ற தார் எனக்கு குளிர் நீர்" 🔥instagram.com/leo_sivakumar2…
ID: 897759178868932608
16-08-2017 09:57:22
1,1K Tweet
1,1K Followers
274 Following
 
        சாதாரண நடத்துனர் ஆக வாழ்வை தொடங்கி இன்று #சூப்பர்_ஸ்டாராக உயர்ந்து நின்று இளைஞர்களுக்கு வழிகாட்டியாக 73 வயதிலும் இளைஞனை போல் உழைத்து முதுமைக்கு விடை கொடுத்து 70 வயதில் சுறுசுறுப்பாக செயல்படும் தமிழக முதல்வர் M.K.Stalin போல், 96 வயதிலும் தமிழகர்களுக்காக உழைத்த தலைவர் #கலைஞர் போல்
 
                        
                    
                    
                    
                 
         
         
         
        நெல்லை பேட்டை பகுதி கழகம் சார்பில் அன்பு தம்பி துணை முதல்வர் Udhay அவர்களின் “உதய நாள் விழா” மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் #மைதீன்கான், மாநகர செயலாளர் #சுப்பிரமணியன், பகுதி செயலாளர் #கோபி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. DMK IT WING DMK Youth Wing
 
                        
                    
                    
                    
                 
        திருநாவுக்கரசு அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய பாடல் ‘வளையோசை’. உங்களின் பார்வைக்கு. இந்த பாடலை கேட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி. 🔗 youtu.be/JJqmpt8AMsQ Thiru Arasu Sai Vignesh #starnestmedia #valaiyosai
 
                        
                    
                    
                    
                 
        #சேலம் மத்திய மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி சார்பாக கழக இளைஞர் அணிசெயலாளர்,துணைமுதல்வர் தம்பி Udhay அவர்களின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் R Rajendran ,பகுதிசெயலாளர் #KTR_தனசேகர் முன்னிலையில் நடைப்பெற்றது.DMK Youth Wing
 
                        
                    
                    
                    
                 
        #நாமக்கல் மேற்கு மாவட்டம் #குமாரபாளையம் நகரம் சார்பாக கழக இளைஞர் அணிசெயலாளர், துணைமுதல்வர் தம்பி Udhay அவர்களின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் #மதுராசெந்தில் , நகரசெயலாளர் #விஜயகண்ணன் முன்னிலையில் நடைப்பெற்றது.DMK Youth Wing DMK IT WING
 
                        
                    
                    
                    
                 
        சமத்துவம்,சமூக நீதிக்காகவும் தன் போதனைகளை வழங்கிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளான இன்று அதே சமூக நீதிக்கான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் M.K.Stalin அவர்களை அவரது இல்லத்தில் குடும்பத்தினரோடு சந்தித்து வாழ்த்துக்களை பெற்றோம். DMK Youth Wing DMK IT WING
 
                        
                    
                    
                    
                 
        பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் வெற்றிப்பறை கொட்டி இனிய தமிழர் திருநாளை கொண்டாடுவோம் #MaanbumiguParai #HappyPongal #பொங்கல்திருநாள்நல்வாழ்த்துகள் Produced by Siya Productions Directed by vijay sukumar Musical by 'Thenisai Thendral' Deva @Leosivakumar02 Gayatri Rema EDITOR CSPREMKUMAR
 
                        
                    
                    
                    
                 
         
         
        இளைஞர் அணி சார்பில், நடைபெற்ற இளம் பேச்சாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமில், கழகம், #பெரியார், #அண்ணா முத்தமிழறிஞர் #கலைஞர் , தலைவர் M.K.Stalin ஆகியோர் பற்றி “வரலாறு கற்போம்” என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி உரையாற்றினேன். DMK Youth Wing En Uyirinum Melana
 
                        
                    
                    
                    
                 
        எனக்குக் கிடைத்த வரம். மாபெரும் எதிர்பார்ப்போடு🙏🏻 'Thenisai Thendral' Deva
 
        ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி கொடுத்து மாநில உரிமைகளைப் பறித்து வரும் நிலையில் திராவிட மாடல் முதல்வர் M.K.Stalin நல்லாசியுடன் பெருமைமிகு நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்யவிருக்கும் மாண்புமிகு நிதி அமைச்சர் தம்பி Thangam Thenarasu அவர்களை நேரில் சென்று வாழ்த்தினேன்.
 
                        
                    
                    
                    
                 
        கள்ளக்குறிச்சி (வ)மாவட்டம் #சின்னசேலம் ஒன்றிய பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் M.K.Stalin அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் Udhayasuriyan MLA MLA அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. DMK IT WING DMK Youth Wing
 
                        
                    
                    
                    
                 
        எங்கள் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் எவ்வித குறிப்புகளும் இல்லாமல் அருமையான உரையை,அறிவிப்புகளை வெளியிட்ட துறை அமைச்சர் அன்பு தம்பி Anbil Mahesh அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.M.K.Stalin DMK IT WING DMK Youth Wing
 
                        
                    
                    
                    
                 
        எனது தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு… அவர் நினைவாக இந்த #நினைவஞ்சலியை தந்த சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அண்ணன் #LockNagar_கண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.🙏🏽🏴 DMK Youth Wing
 
         
                         
                         
                         
                        