Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile
Karunakaran@Lyricist 🌟🖊️

@lyricistkaruna

Songwriter&Dialogue writer ,Poet Tamil film industry
& proprietor
LyricsFactory

ID: 2395989930

linkhttp://www.Karunakaranlyricist.com calendar_today18-03-2014 10:29:42

2,2K Tweet

867 Followers

219 Following

Ayngaran International (@ayngaran_offl) 's Twitter Profile Photo

Watch & Enjoy A kids friendly Horror 👻 flick #ThuneriMovie Out Now youtu.be/6hhDV-wCQDA Thuneri - Exclusive 4K Full Movie | தூநேரி | Nivin Kartik | John Vijay | Miya Sree "Daddy" #JohnVijay Nivin Kartik Asmitha Mahadevan Karunakaran@Lyricist 🌟🖊️ Director & Producer sunil dixon

Watch & Enjoy A kids friendly Horror 👻 flick  #ThuneriMovie  Out Now

youtu.be/6hhDV-wCQDA

Thuneri - Exclusive 4K Full Movie | தூநேரி | Nivin Kartik | John Vijay | Miya Sree
"Daddy"  #JohnVijay Nivin Kartik Asmitha Mahadevan Karunakaran@Lyricist 🌟🖊️ Director & Producer sunil dixon
Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

தற்குறிப்பேச்சு தரமற்று போச்சி இசையை கேட்டு ஏதோ குரைத்த காட்சி முதலும் முடிவுமாய் நிறுத்து உன் ஆணவ பேச்சு நேருக்கு நேர் விழி பார்த்து பேச முடியாத கோழைக்கு கண்ணாடி சாட்சி. #அஃறிணைமிஷ்கின் #நாவடக்கம்வேண்டும்தற்குறி

தற்குறிப்பேச்சு தரமற்று போச்சி
இசையை கேட்டு ஏதோ குரைத்த காட்சி
முதலும் முடிவுமாய் நிறுத்து உன் ஆணவ பேச்சு
நேருக்கு நேர் விழி பார்த்து பேச முடியாத கோழைக்கு கண்ணாடி சாட்சி.
#அஃறிணைமிஷ்கின்
#நாவடக்கம்வேண்டும்தற்குறி
Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

வருடம் தவறாமல் வாழ்த்தும் உங்கள் மனம் உயர்ந்த பண்புடையோர் குணம் நன்றி Actor Kayal Devaraj அண்ணா

Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

அன்பு கொண்டு என் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் My thanks to everyone who wished me a happy birthday with love 😊❤️🙏🙏🙏

Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

உங்கள் இதயத்தின் வாழ்த்தும் நல்லவையின் கூற்றும் என் குருநாதர் #கண்ணதாசனின் ஆசியுடன் எனக்கு ஒரு இடம் தமிழ் திரை உலகில் நிச்சயம் அதற்கான திறமையுடனும் விடாமுயற்சியுடனும் போராடுவதே எனது லட்சியம் Ramesh Bala Sir

Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

உலக மக்களுக்கு தனது இசையை கற்பிக்க லண்டனை நோக்கி புறப்பட்டார் எங்கள் ராகதேவன். சிம்பொனி விரும்புகிறது உங்களின் பணி Ilaiyaraaja. Sir #gangaiamaren sir #IlaiyaraajaSymphony Raja yuvan venkat prabhu PREMGI vasuki bhaskar #karthikraja

உலக மக்களுக்கு தனது  இசையை கற்பிக்க லண்டனை நோக்கி புறப்பட்டார் எங்கள் ராகதேவன்.

சிம்பொனி விரும்புகிறது  உங்களின் பணி
Ilaiyaraaja. Sir #gangaiamaren sir
#IlaiyaraajaSymphony
Raja yuvan
venkat prabhu PREMGI vasuki bhaskar #karthikraja
Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

வாரோம் சொல்லு தள்ளி நில்லு அண்ணே இது நம்ம பிட்சு கிழிச்சிடலாம் என்ஜாய் பிரன்ட்டு vp ட்ரெண்டு விரைவில் செஞ்சுரி அடிச்சிடலாம் Vp u1 combo பலம் கொண்ட Rambo பார்ட்டிக்கு பார்ட்டி வைக்கிற vp சாருடா வாழ்த்துகள் venkat prabhu அண்ணா Raja yuvan na #18yearsofChennai600028

வாரோம் சொல்லு
தள்ளி நில்லு
அண்ணே  இது நம்ம
பிட்சு கிழிச்சிடலாம் என்ஜாய் பிரன்ட்டு
vp ட்ரெண்டு
விரைவில் செஞ்சுரி
அடிச்சிடலாம்
Vp u1 combo
பலம் கொண்ட
Rambo
பார்ட்டிக்கு பார்ட்டி வைக்கிற vp சாருடா

வாழ்த்துகள் venkat prabhu அண்ணா
Raja yuvan na

#18yearsofChennai600028
Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

நினைவுகளோடு வாழ்கிறோம் நிஜங்களை கடந்து போகிறோம் காலம் தந்த வலியினை நெருப்பாய் வைக்கிறோம் #முள்ளிவாய்க்கால்_நினைவேந்தல்

Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

இதயம் இணைந்தது காதல் பிறந்தது விரைவில் திருமணம் வாழ்த்துகள் குவிந்தது வாழ்த்துகள் Vishal அண்ணா

இதயம் இணைந்தது
காதல் பிறந்தது
விரைவில் திருமணம்
வாழ்த்துகள் குவிந்தது
வாழ்த்துகள்
Vishal அண்ணா
Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

உங்கள் புன்னகை என்கின்ற ஆக்சிஜனை தினமும் சுவாசிக்கிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Karthi அண்ணா

உங்கள் புன்னகை என்கின்ற ஆக்சிஜனை தினமும் சுவாசிக்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Karthi அண்ணா
Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

பஞ்சபூதம் ஐந்து ஆறாவது ஒன்று என்றால் அது எங்கள் இசைஞானியின் இசை. எனது உயிரை இயக்கிக் கொண்டிருக்கும் சக்திகளில் ஒன்று உங்கள் இசை #இசைஞானிஅவதாரதிருநாள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா

Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பா Happy happy birthday! Dear friend Actor #KiranAditya தமிழ் கொண்டு வாழ்த்துகிறேன் உனது கனவுகள் வெல்க #ActorKiranAditya #HBDKiranAditya

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பா
Happy happy birthday! Dear friend Actor  #KiranAditya
தமிழ் கொண்டு வாழ்த்துகிறேன் உனது கனவுகள் வெல்க
#ActorKiranAditya
#HBDKiranAditya
Karunakaran@Lyricist 🌟🖊️ (@lyricistkaruna) 's Twitter Profile Photo

"என் புதிய பாடல் வரிகளுக்கு ஒலி கொடுத்து வருகிறார் பாடகி #ShwetaMohan பாடல் வெளியாகும் விரைவில் கொண்டாடலாம் "செவியில்"

"என் புதிய பாடல் வரிகளுக்கு ஒலி கொடுத்து வருகிறார் பாடகி #ShwetaMohan
பாடல் வெளியாகும் விரைவில்
கொண்டாடலாம் "செவியில்"