மாரி ( ஆண்) MALE ( மங்கைகளின் மன்மதன்) (@mari15249032621) 's Twitter Profile
மாரி ( ஆண்) MALE ( மங்கைகளின் மன்மதன்)

@mari15249032621

💚💚 அனைத்து உயிரிடத்தும் அன்பை செலுத்தும் அன்பானவன்❤️❤️❤️💜💜 My old id 75K is suspended pls follow me friends 🤝 சில நேரங்களில் +18

ID: 1790201767398928384

calendar_today14-05-2024 02:06:04

27,27K Tweet

5,5K Followers

138 Following

Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

எந்த சண்டைக்கும் பின் வரும் சமாதான பேச்சுவார்த்தை நீளாது துயில் கொள்ள ஆசையோ ஆசை ...!!!🌿

எந்த சண்டைக்கும் பின் வரும் 
சமாதான பேச்சுவார்த்தை நீளாது துயில் கொள்ள ஆசையோ ஆசை ...!!!🌿
மாரி ( ஆண்) MALE ( மங்கைகளின் மன்மதன்) (@mari15249032621) 's Twitter Profile Photo

பூக்களுக்கும் புன்சிரிப்பு உன் பொன்விரல்கள் தீண்டுவதால்... பூமிக்கும் புல்லரிக்கும் உன் பூமேனி தாங்குவதால்... பிரியா Priya

பூக்களுக்கும் புன்சிரிப்பு 
உன் பொன்விரல்கள் 
தீண்டுவதால்...

பூமிக்கும் புல்லரிக்கும்
உன்  பூமேனி தாங்குவதால்...  <a href="/600120P/">பிரியா Priya</a>
மாரி ( ஆண்) MALE ( மங்கைகளின் மன்மதன்) (@mari15249032621) 's Twitter Profile Photo

இதுவரையிலும் ஆசைபட்டது எதும் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்___❤ ஒரு நாள் கிடைக்கும்... அது நீங்கள் ஆசைபட்டது அல்ல___❤ இனி எதன்மீதும் ஆசைபடக்கூடாது என்கின்ற அனுபவம்___❤

இதுவரையிலும் ஆசைபட்டது
எதும் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்___❤
ஒரு நாள் கிடைக்கும்...
அது நீங்கள் ஆசைபட்டது அல்ல___❤
இனி  எதன்மீதும் ஆசைபடக்கூடாது
என்கின்ற அனுபவம்___❤
𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

ஓம் சண்முக போற்றி 🙏 எது நடந்தாலும் உன்னுடன் நான் இருக்கிறேன்.... ஓம் சரவண பவ 🙏

𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

சண்டை என்றாலும் நீ தான், சமாதானம் என்றாலும் நீ தான், எது என்றாலும் நீ மட்டும் தான், என் அன்பு, ஆசை, கோபம் அனைத்துக்கும் சொந்தம் என்றும் நீ மட்டும் தான்..😍❤️🎶🎶

மாரி ( ஆண்) MALE ( மங்கைகளின் மன்மதன்) (@mari15249032621) 's Twitter Profile Photo

சரியான நேரத்தில் சில சரியான நபர்களால் நிரம்பிக் கொள்கிறது இந்த வாழ்க்கை ...

சரியான நேரத்தில்
சில சரியான நபர்களால்
நிரம்பிக் கொள்கிறது இந்த
வாழ்க்கை ...
காவியா (@kavyasweety_) 's Twitter Profile Photo

ஒரு ஆண் சாதாரணமாக ஒரு பெண்ணை பார்த்து பேச தயங்கும் நேரத்தில் தான் அந்த பெண்ணின் கண்கள் மேலும் கிளர்ச்சியை தூண்டும்♥

காவியா (@kavyasweety_) 's Twitter Profile Photo

சமூகம் எவ்வளவு தான் முன்னேற்றம் அடைந்தது போல காட்டிகொண்டாலும் சில பழக்க வழக்கங்கள் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என் உரிமை கோருவது முரண்😏 (எ.கா : கவலையை மறக்க மதுக்கு அடிமையாகிறேன்)

சமூகம் எவ்வளவு தான்
முன்னேற்றம் அடைந்தது 
போல காட்டிகொண்டாலும்
சில பழக்க வழக்கங்கள்
அவர்களுக்கு மட்டுமே 
உரித்தானது என்
உரிமை கோருவது
முரண்😏

(எ.கா : கவலையை மறக்க மதுக்கு அடிமையாகிறேன்)