Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile
Mari Selvaraj

@mari_selvaraj

Director of #PariyerumPerumal #Karnan #Maamannan #Vaazhai #Bison

ID: 470285526

calendar_today21-01-2012 16:07:10

2,2K Tweet

145,145K Followers

106 Following

Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

—2024 — சிறந்த இயக்குநர் சிறந்த ஒளிப்பதிவாளர் சிறந்த குழந்தை நட்சத்திரம் .💐 -நன்றி ஆனந்த விகடன் சினிமா விகடன் —#vazhaai Navvi Studios JioHotstar

—2024 —
சிறந்த இயக்குநர்
சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த குழந்தை நட்சத்திரம் .💐

-நன்றி ஆனந்த விகடன் சினிமா விகடன்
—#vazhaai Navvi Studios JioHotstar
Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

MADRAS MATINEE தாமதமாக பார்த்திருக்கிறேன். ஆனால் பார்த்துவிட்டேன். சாலையில் தேங்கி தெளிந்த மழை நீரில் நம் முகம் பார்ப்பதை போலிருந்தது . மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்களும் முத்தங்களும் ❤️💐 #MadrasMatinee

Shanthi Talkies (@shanthitalkies) 's Twitter Profile Photo

#3BHKTrailer OUT NOW!!! ✨️ youtu.be/BoxOVQ5oP9Y உங்க கருத்த தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம் 🤗❤️ #3BHK #3BHKfromJULY4 #Siddharth R Sarath Kumar Sri Ganesh #Devayani Meetha Raghunath Chaithra Achar arun Viswa Amrit Ramnath Dinesh krishnan DOP #JithinStanislaus

#3BHKTrailer OUT NOW!!! ✨️

youtu.be/BoxOVQ5oP9Y

உங்க கருத்த தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம் 🤗❤️

#3BHK #3BHKfromJULY4

#Siddharth R Sarath Kumar Sri Ganesh #Devayani Meetha Raghunath Chaithra Achar arun Viswa Amrit Ramnath Dinesh krishnan DOP #JithinStanislaus
Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

Anbu is out for an adventure and he is going to take you along with him! Get ready to step into the world of Anbu! ♥️♥️ #DirectorRam’s #ParanthuPo Trailer is out now! ✨ Parandhu Po from July 4th ✨♥️ youtu.be/aZgGWvOvvsM Shiva #graceantony Anjali Aju Varghese

Anbu is out for an adventure and he is going to take you along with him! Get ready to step into the world of Anbu! ♥️♥️

#DirectorRam’s #ParanthuPo Trailer is out now! ✨

Parandhu Po from July 4th ✨♥️

youtu.be/aZgGWvOvvsM

Shiva #graceantony Anjali Aju Varghese
Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

அன்பு நண்பர் அருண் விஸ்வா தயாரிப்பில் மிக சிறந்த மக்கள் சினிமாவாக இன்று வெளிவரும் 3 BHK திரைப்படம் பெரு வெற்றி அடைய வாழ்த்துகிறேன் . ❤️💐 #3BHK Shanthi Talkies

தமிழகமெங்கும் மக்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றி ❤️❤️ -பறந்து போ 🦋 #directorram #ParanthuPo

தமிழகமெங்கும் மக்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றி ❤️❤️
-பறந்து போ 🦋
#directorram #ParanthuPo
Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும்

The Legacy of our #BisonKaalamaadan will resonate across Tamilnadu through Fivestar Senthil 💥 #BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆 #BisonKaalamaadan 🦬 💥  @applausesocial Neelam Studios Sameer Nair Deepak Segal pa.ranjith Aditi Anand #DhruvVikram Anupama Parameswaran

The Legacy of our #BisonKaalamaadan will resonate across Tamilnadu through Fivestar Senthil 💥

#BisonKaalamaadanFromDiwali
#BisonKaalamaadanOnOct17 🎆

#BisonKaalamaadan 🦬 💥

@applausesocial Neelam Studios Sameer Nair Deepak Segal pa.ranjith Aditi Anand #DhruvVikram Anupama Parameswaran
Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

ஜீலை -23 தங்களின் உரிமைக்காக பெரும் அதிகாரத்தையும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் ஆணவத்தையும் எதிர்த்து போரிட்டு இன்னுயிர் நீத்த எம் மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.💐

ஜீலை -23
தங்களின் உரிமைக்காக பெரும் அதிகாரத்தையும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் ஆணவத்தையும்  எதிர்த்து போரிட்டு இன்னுயிர் நீத்த எம் மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.💐