மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳

@mayavarathaan

உண்மை * உழைப்பு * உயர்வு

ID: 21286054

linkhttp://fb.com/mayavarathaan calendar_today19-02-2009 09:34:10

169,169K Tweet

32,32K Followers

11 Following

Karnataka Talkies (@ka_talkies) 's Twitter Profile Photo

Massive crowd throngs the sets of #Jailer2 in Mysuru to catch a glimpse of Superstar Rajinikanth One of the highly anticipated upcoming movies particularly in Karnataka market!

மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

யாம் பெற்ற இன்பம்... கல்லூரி நூலகத்திற்கு புத்தகங்களைக் கொடுக்கிறேன். நீங்களும் கொடுங்கள்! மேலும் படிக்க : facebook.com/mayavarathaans…

யாம் பெற்ற இன்பம்...

கல்லூரி நூலகத்திற்கு புத்தகங்களைக் கொடுக்கிறேன்.

நீங்களும் கொடுங்கள்!

மேலும் படிக்க : 

facebook.com/mayavarathaans…
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

நலம் விரும்பி ஆன்மிக நண்பரொருவர் கொடுத்த அட்வைஸ் இது. பின்பற்றி வருகிறேன். ஏதோ அர்த்தம் இருப்பது போலத்தான் தோன்றுகிறது. உங்களுக்கு(ம்) விருப்பமிருந்தால் பின்பற்றுங்கள். ‘இதெல்லாம் ஹம்பக்’ என்று சிரிப்பவர்கள் விட்டு விடுங்கள்.

நலம் விரும்பி ஆன்மிக நண்பரொருவர் கொடுத்த அட்வைஸ் இது. பின்பற்றி வருகிறேன். ஏதோ அர்த்தம் இருப்பது போலத்தான் தோன்றுகிறது.

உங்களுக்கு(ம்) விருப்பமிருந்தால் பின்பற்றுங்கள். ‘இதெல்லாம் ஹம்பக்’ என்று சிரிப்பவர்கள் விட்டு விடுங்கள்.
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

அடடடடடே! (மேலதிக விபரங்கள் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம். இம்புட்டுதான் வாட்ஸப்பில் வந்தது)

அடடடடடே!

(மேலதிக விபரங்கள் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம். இம்புட்டுதான் வாட்ஸப்பில் வந்தது)
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த திமுக எம்.பி. ஆ.ராசா காலில் பர்பி தேடிய ஊப்பீக்கள். அதைத் தடுக்க கொஞ்சம் கூட முற்படாத ராசா! (விடியோ நன்றி : பாலிமர் செய்திகள்)

மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது அதே திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி.

Besttu combo! Adai + Aviyal (பக்க வாத்தியம் : மொளகாப் பொடி with நல்லெண்ணெய்) முக்கியக் குறிப்பு #1 : ராத்திரியில் அடை சாப்பிடுவது அஜீரணக் கோளாறு. மொளகாப்பொடியிலே எண்ணெய் கூடாது போன்ற அட்வைஸ்கள் நிராகரிக்கப்படும். #2 : அடை என்றாலே முறுவலாக லேசாக ஆங்காங்கே கறுத்துதான் இருக்கும்.

Besttu combo!

Adai + Aviyal (பக்க வாத்தியம் : மொளகாப் பொடி with நல்லெண்ணெய்)

முக்கியக் குறிப்பு #1 : ராத்திரியில் அடை சாப்பிடுவது அஜீரணக் கோளாறு. மொளகாப்பொடியிலே எண்ணெய் கூடாது போன்ற அட்வைஸ்கள்  நிராகரிக்கப்படும்.
#2 : அடை என்றாலே முறுவலாக லேசாக ஆங்காங்கே கறுத்துதான் இருக்கும்.
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

மாம்பழத்துக்கு ஊக்கத் தொகை கோர திமுக அரசு முடிவு - செய்தி பெரிய மாம்பழத்துக்கா, சின்ன மாம்பழத்துக்கான்னு தெரியலையே! #டவுட்டு (இது அரசியல் பதிவென்று நீங்கள் நினைத்தால் கம்பேனி பொறுப்பல்ல)

மாம்பழத்துக்கு ஊக்கத் தொகை கோர திமுக அரசு முடிவு - செய்தி

பெரிய மாம்பழத்துக்கா, சின்ன மாம்பழத்துக்கான்னு தெரியலையே! #டவுட்டு 

(இது அரசியல் பதிவென்று நீங்கள் நினைத்தால் கம்பேனி பொறுப்பல்ல)
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

மலையுச்சியிலிருந்து குதிக்கும் விளையாட்டில் பலகை உடைந்துவிழுவது போன்ற AI விடியோ ஒன்றைப் பகிர்ந்து,‘இதனால்தான் இந்தியாவில் சாகசவிளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை”என்று அயோக்கியன் ஒருவன் பகிர,அதைப் பலர் மறுபகிர்வு செய்திருந்தனர். எனில், பிரேசிலில் போய் hot air baloon விளையாடுங்களேன்.

மலையுச்சியிலிருந்து குதிக்கும் விளையாட்டில் பலகை உடைந்துவிழுவது போன்ற AI விடியோ ஒன்றைப் பகிர்ந்து,‘இதனால்தான் இந்தியாவில் சாகசவிளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை”என்று அயோக்கியன் ஒருவன் பகிர,அதைப் பலர் மறுபகிர்வு செய்திருந்தனர். 

எனில், பிரேசிலில் போய் hot air baloon விளையாடுங்களேன்.
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) 's Twitter Profile Photo

நான் பத்தாம்ப்பு ஃபெயிலானது இவனுங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா? (ஃபேஸ்புக்கில் வந்தது)

நான் பத்தாம்ப்பு ஃபெயிலானது இவனுங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?

(ஃபேஸ்புக்கில் வந்தது)