Human (@mayilravi) 's Twitter Profile
Human

@mayilravi

பெரியார் எக்காலத்திற்குமான தத்துவம். எவருக்குமான உரைகல். 🖤❤️💙

ID: 833740811305156608

calendar_today20-02-2017 18:11:14

65,65K Tweet

1,1K Followers

1,1K Following

Human (@mayilravi) 's Twitter Profile Photo

எப்படியாவது பாரியை காப்பாற்றி விட எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.

Human (@mayilravi) 's Twitter Profile Photo

#தினம்_ஒரு_திருக்குறள்_1236 என் மெலிந்த தோள்கள், கழலும் வளையல்களை காண்போர் பிரிந்த என் காதலரை கொடியவன் என கூறுவதை ஏற்க முடியவில்லையே.

#தினம்_ஒரு_திருக்குறள்_1236 
என் மெலிந்த தோள்கள், கழலும் வளையல்களை காண்போர் பிரிந்த என் காதலரை கொடியவன் என கூறுவதை ஏற்க முடியவில்லையே.
Human (@mayilravi) 's Twitter Profile Photo

#HBD_நாமு வாழ்வென்பது நீளத்தில் இல்லை: ஆழத்தில் இருக்கிறது என்பதை மீண்டும் நிறுவிச் சென்றவனின் பிறந்தநாள் இன்று. #நினைவில்_என்றும்

#HBD_நாமு
வாழ்வென்பது நீளத்தில் இல்லை: ஆழத்தில் இருக்கிறது
என்பதை மீண்டும் நிறுவிச் சென்றவனின் பிறந்தநாள் இன்று.
#நினைவில்_என்றும்
Sun Music (@sunmusic) 's Twitter Profile Photo

பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே💔 Remembering the poet Na.Muthukumar on his birth anniversary!💔 #SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #NaMuthukumar #Muthukumar #RememberingNaMuthukumar #NaMuthukumarRemembering

பாதை முடிந்த பிறகும்,
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே💔

Remembering the poet Na.Muthukumar on his birth anniversary!💔

#SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #NaMuthukumar #Muthukumar #RememberingNaMuthukumar #NaMuthukumarRemembering
Human (@mayilravi) 's Twitter Profile Photo

மக்களே.... Amazon கடையில online ல பொருள் வாங்கும்போது Prime Members க்கும் delivery charges இருக்கா ? ஒரு order போட்டேன்....75 ரூபாய் delivery charge கேக்குது ? #தகவல்_உதவி

புகழ் (@mekalapugazh) 's Twitter Profile Photo

#வேள்பாரி திரையில் வராமல் கூடப் போகட்டும்..ஆனால் அங்கவையையும் சங்கவையையும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பெயர்களாக வைக்கத் தயங்கும்வண்ணம் அப் பெயர்களை அசிங்கப்படுத்திய ஷங்கர் கையில் அப்படம் உருவாகாமல் செய்து விடு யேசப்பா..

Srinivas singer (@singersrinivas) 's Twitter Profile Photo

Welcome to Tamil Nadu. We are most hospitable. Vandaarai vaazha vaikkum thamizh naad. Hindi can never be the link language of India . English should be like the great Lee Kuan yew said . Our leaders should learn from him and so should people like you

Human (@mayilravi) 's Twitter Profile Photo

Day #1103 வார்த்தையோடு விளையாடு🎯 🟩🟩🟩🟩🟩🟩🟩 🟩🟩🟩 ❌❌❌ 🟩🟩🟩 🟩🟩 🟩🟩 கண்டுபிடித்த வார்த்தைகள்: 5/6 | நேரம்: 06:25 Mins ⏱ #VaarthaiyoduVilaiyadu #Vikatan games.vikatan.com/varthaiyodu-vi…

Human (@mayilravi) 's Twitter Profile Photo

Day #1019 சொல்வேட்டை🎯 கண்டுபிடித்த வார்த்தைகள்: 8/8 | நேரம்: 04:12 Mins ⏱ #solvettai #Vikatan games.vikatan.com/word-search/?p…

Human (@mayilravi) 's Twitter Profile Photo

#1230 சொல்லியடி 3/6 ❌❌❌🟨❌ 🟢❌🟢🟢🟢 🟢🟢🟢🟢🟢 #solliyadi #vikatan #விகடன் solliyadi.vikatan.com/?pfrom=share

Human (@mayilravi) 's Twitter Profile Photo

வானில் வண்ணக்கோலம் இன்றைய மாலை வானம் வரைந்த வண்ணக்கோலங்கள் இவை....🌈 அங்க இந்த ஒளிக்கலவையை ரசிச்சுகிட்டே டீ குடிக்கிறது நான் தான்...😍 #ஒளிக்கடல் #பொன்_மாலை

Human (@mayilravi) 's Twitter Profile Photo

#தினம்_ஒரு_திருக்குறள்_1237 நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு நிகழ்ந்ததை மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு நிஜங்களில் கலந்துவிடு...🎵

#தினம்_ஒரு_திருக்குறள்_1237 
நெஞ்சே நெஞ்சே
நெருங்கிவிடு 
நிகழ்ந்ததை மறந்துவிடு 
நெஞ்சே நெஞ்சே
நெகிழ்ந்துவிடு 
நிஜங்களில் கலந்துவிடு...🎵
சித்ரா தேவி (@chithradevi_91) 's Twitter Profile Photo

மாங்கு மாங்கென்று டிஎன்பிஎஸ்சிக்கு படிக்கும் மாணவர்களே கொஞ்சம் மத்திய அரசு SSC RAILWAYS IBPS யும் ட்ரை பண்ணுங்க. இதுல போட்ற Efforts ஐ அதுல போட்டா இரண்டு அல்லது மூணு வருசத்துல தட்டித் தூக்கிரலாம். உங்க இடத்துல பூரா வடக்கனுக வந்து உட்கார்ந்துட்டு இருக்காங்க.

Human (@mayilravi) 's Twitter Profile Photo

கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க. குளத்துக்கிட்ட கோவிச்சிகிட்டு _______ கழுவாம போனானாம் ஒருத்தன். அது தான் ஞாபகம் வருது.